|
அக். 14
| |||
அருண்ரங்கராசன் சுப்பிரமணியம்
மாமன்னர் ராசராசன் கல்வெட்டில் 'உடையார்' என்று வருகிறதாம், அதனால்
ராசராசன் சாதி வெறியனாம்,
'உடையார்' என்பது சமூக மேன்மையைக் குறிக்கிற ஒரு பட்டம், இறைவனையே பல சமய
இலக்கியங்கள் உடையார் என்றே அழைக்கின்றன, மன்னரையும் இறைவனுக்கு ஒப்பாக
குறிப்பது தமிழர் நாகரீகம் அதன் தொடர்ச்சியே ராசராசனை உடையார் என்று
உயர்வின விருச்சியில் குறிக்கின்றனர்.
செல்வமும் வலிமையும் உடையவன் 'உடையார்' ஆகிறான், தமிழ் குடிகளையும்
சாதிகளையும் ஒப்பிடுவது அபத்தமானது, 'குடி' தொழில்முறை சமூக அடுக்கு
அதில் வருணாசிரமமோ ஏற்றதாழ்வோ இல்லை.
ராசராசன் தான் கட்டியெழுப்பிய தஞ்சை ராசராசேச்சுவர கோயிலுக்கு
அறங்காவலர்களாக நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்களில் ஒரு பிராமணர் கூட
இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதுகண்
நம் முக்கண்ணனுக்கு தென்னாடுடையான் என்று ஒரு சிறப்பு பெயர்
உண்டு.தென்னாடு-தெற்கு நாடு-தென்னவன்-பாண்டியன்-குமரி நாடு.
உடையான்-Lord,master
தென்னாடுடையான்
தட்சினமூர்த்தி(சமசுகிருதம்) உண்மையான மறைக்கப்பட்ட தமிழ்ச்சொல்
தென்முகக்கடவுள்-திரும்பவும் நம் குமரி வரலாறு.
உடையான் நம் தொன்மை.
ஆமா அந்த சாதி பேசுனவரை இங்க வரச்சொல்லுங்க.
Ayyappan Ziyan
அறிவுடையார் எல்லாம் உடையார்
Vijayarajan Marimuthu
தஞ்சை பெரிய கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயரே "பெரு உடையார்" தானே
? அப்போ சிவனும் உடையார் சாதி என்று சொல்வார்களோ ?
Karthik Sou
உடையாள் என்ற பெயர் கொண்ட பெண்கள் உடையார் சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல.

மலையமான் பற்றிய செய்திகள் தெரிந்து கொண்டு பதிவிடுங்கள்.
பதிலளிநீக்கு