|
அக். 14
| |||
Vasu Murugavel
கியூபா அமெரிக்க நெருக்குதலில் இருக்கும் போது "நான் பார்த்துக்கிறேன்"
என்று தனது பீரங்கிகளை கியூபாவில் இறக்கியது ரஸ்யா (சோவியத் என்று
குழப்பிக்க வேண்டாம்). வெளிப்பார்வைக்க
ு இது கியூப ஆதரவு போல இருக்கலாம். ஆனால், நடந்து முடிந்த கதை வேறாக
இருந்தது. அமெரிக்கா துருக்கியில் தான் இறக்கி இருந்த பீரங்கிகளை ஒரு
நாள் இரகசியமாக திரும்பி அமெரிக்காவுக்கே கொண்டு போனது. யாருக்கும்
தெரியாத இந்த இரகசியம் தெரிந்து, தான் கியூபாவில் இறக்கி இருந்த
பீரங்கிகளை எடுத்துக்கொண்டு போய் விட்டது ரஸ்யா. இதைப் பற்றி கியூபாவுடன்
பேசக் கூட இல்லை. "என்னையா இவன் பாட்டுக்கு வாறான் போறான்" என்று பிடலும்
சேவும் கடுப்பானது வரலாறு. சே அவ்வளவு வஞ்சிக்கப்பட்டதாக நொறுங்கியே
போனார் மனதளவில்.
கியூபாவை பிடல் ஆண்ட காலத்தில் "மோசமான காலம்" என்று கியூப மக்கள்
கருதும் காலம் ரஷ்யா கியூபாவை பொருளாதார ஏற்றுமதி - இறக்குமதியில்
கைவிட்ட காலமாகும். அதுவரை கட்டுப்பாடு பிடிக்காமல் நாட்டை விட்டு போன
மக்கள், முதன் முறையாக பொருளாதார நெருக்குதலில் வாழ முடியாத நிலையால்
ஓடினார்கள். முதலாம் மாடியில் இருந்து விழும் நிலையில் இருந்தவனை
பத்தாவது மாடியில் வைத்து கைவிட்ட நிலையில் கியூபா சிக்கியது.
இவை எல்லாம் கற்பனை இஷங்களின் மேல் / நம்பிக்கைகள் மேல் எழுதவில்லை. "இவை
நடந்தன" என்ற வரலாற்றின் மேல்தான் இருந்து எடுத்து தருகிறேன்.
லெனின் ரயிலில் இருந்து இறங்கிய இடத்திலேயே நிற்காதீர்கள்!
சோவியத் யூனியன் பிடல் கம்யூனிசம் பொதுவுடைமை கம்யூனிஸ்ட்
Nagappan Sathappan
ரஷ்யாவை கடுமையாக சாடினார் சே. இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக கியுபா
வை விட்டு விலக நேரிட்டது. ரஷய அயோக்கிய பசங்களை என்றும் நம்பவே கூடாது.
6 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · நேற்று, 08:49 AM க்கு
Balasubramanian Ponraj
பிடல் my life நூலில் விரிவாக இதைப் பேசியிருக்கிறார்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 8 மணி நேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
லெனின் எறங்கி என்னத்த கிழிச்சாராம். மக்கட்புரட்சி தானாகவே நடந்து
முடிந்திருந்தது.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
திருத்து · 1 மணிநேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
நான் பொதுவுடைமையாளன் அல்லன் -சே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக