|
16/3/16
| |||
ஆனந்த் சாம்பவர்
கரும்பரையர்BC-சிவகங்கை, வன்னியர்SC- கன்னியாகுமரி.
Vijay Veera Paraiyan
தேனியில் இருக்கும் பெரும்பான்மை பரயர்களுக்கு Bc என்றே உள்ளது,.,
Sellapa Parani Viswanathan
வன்னியர்களில் MBC மட்டுமே சில இடங்களில் வன்னியர் கிருத்துவர் BC
கன்னியாகுமாரி,ராமநாதபுரம் மீனவ படையாட்சி எந்த பிரிவுனு தெரியல
DNC vanniyar
படையாட்சி (கடலூர் மாவட்டத்தில் வெள்ளையன் குப்பம் மற்றும்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தென்னூர்)
Prem Kumar
இந்து வன்னியர் Mbc, Christian வன்னியர் BC. வேறு எதிலும் வன்னியர் இல்லை
கார்த்திகேயன் ராஜூ
கன்னியாகுமரி பகுதியில் வன்னியர்களுக்கு எஸ்.சி. சான்றிதழ் இருப்பதாக
Surendhra Kumar Sundaramoorthy சொன்னார்-னு நினைக்கேன்
தென்காசி சுப்பிரமணியன்
//ராமநாதபுரம் மீனவ படையாட்சி எந்த பிரிவுனு தெரியல// - DNC
தென்காசி சுப்பிரமணியன்
akamudayar BCla matum thaan irukanga.
Chembiyan Valavan
இல்ல அகமுடையார் FC யிலும் இருக்காங்க
தென்காசி சுப்பிரமணியன்
number sollunga
Chembiyan Valavan
ஒன்று
Chembiyan Valavan
அகமுடையாருக்கு சேர்வை பட்டம் தென் பகுதிகளில் தான் தஞ்சையில்
அவர்களுக்கு பிள்ளை, முதலியார் , ராவ், நாயக்கர், ராயர், ரெட்டி என எல்லா
பட்டமும் போட்டு கொள்வார்கள்
Chembiyan Valavan
வன்னியருக்கும் இது போல் எல்லா பட்டமும் உண்டு வன்னிய சேர்வை , தேவர்,
முதலியார், கிராமனியார் இப்படி ்பல பட்டமும் உண்டு
Gowtham P
Devar are in BC MBC and DNC///
தேவர் என்பது யாரை எல்லாம் குறிக்கும் அரசு ஆவண படி
தமிழ்ச்செல்வன் நெல்லை
பிறமலைக்கள்ளர்கள் கொண்டையங்கோட்டை மறவர்கள் இருவரும் சீர்மரபினர்.
(dnc denotified caste)
தென்காசி சுப்பிரமணியன்
Denotified Castes
சீர்மரபினர் - அதாவது குற்றப்பரம்பரை சட்டத்தில் இருந்து வெளியில் வந்தோர்.
ஆனால் உண்மையில் இவர்களை பழங்குடிகள் பட்டியலில் தான் சேர்க்கனும்.
Notified Tribes என்று இருந்தது Denotified Tribes என்றுதான்
மாற்றப்பட்டிருக்கனும். ஆனால் Denotified Castes என மாற்றி கொடுமை
நடந்துள்ளது.
தென்காசி சுப்பிரமணியன்
அதே போல வேப்பூர் பறையர் என்ற பறையர் சீர்மரபினரில் இருந்தார்கள்.
பிற்காலத்தில் குற்றப்பரம்பரை கொடுமைக்கு பயந்து பலர் பட்டியல் சாதி
பறையர் என மாற்றி இடம்பெயர யார் வேப்பூர் பறையர்னே தெரியாமல் அழிஞ்சு
போச்சு.
Chiyan Vasanth
heard tht kallars called as vepoor paraiyar
சிங்கு பாண்டி பறையன்
திண்டுக்கள் பக்கத்தில் முக்காவாசி பறையர்கள் BC என்றே உள்ளது அதனால்
அங்கு பள்ளர்கள்தான் தேர்தலில் நிற்ப்பார்கள

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக