சனி, 25 மார்ச், 2017

தமிழகம் அதிமுக ஆட்சி பின்னடைவு gdp

aathi tamil aathi1956@gmail.com

9/4/16
பெறுநர்: எனக்கு
Venkat Ramanujam
மாதம் ஒருமுறை மீடியா முன்னே வந்து பேசுவேன் என்று ஆட்சி அமைக்கும் போது
உறதி அளித்து ஐந்து வருடம் மீடியாவை சந்திக்காமல் பயந்து ஓடியவர் ஒட்டு
வேண்டி April 9 th 2016 முதல் தொடர்ச்சியாக 10 நாட்கள்
# tnelections2016 பிரச்சாரம் ஆரம்பம் ...
செயற்கை வெள்ளம் தந்த அந்த நிவாரணத்திலே 1500 கோடிகள் பகிர்ந்த விஷயம்
தெரிந்தவுடன் ஓடி ஒளிந்த Vijayakant Vaiko துணையுடனே வெளியே வரும் வாராத
வரும் மங்கையை மீடியா யாரும்.,
அதெப்படி மேடம் சொத்து குவிப்பு வழக்கில் நீங்கள் தண்டிக்கப்பட்ட
குற்றவாளியாக இருக்கும் போது இந்திய நாட்டின் நிதி மந்திரியை உங்கள் வீடு
தேடி வர வைத்தீர்கள் ..
அதெப்படி மேடம் 26 துறையில் 1200000 கோடிகள் ஊழல் செய்திர்கள்..
அதெப்படி மேடம் எந்த ஒரு முதலிடு செய்யாமல் 4.2 லட்சம் கடனை ஏற்றினீர்கள் ..
அதெப்படி மேடம் தொழில் வளர்ச்சியில் 2011 இல் இரண்டாவது இடத்திலே இருந்த
தமிழகத்தை 22 ஆம் இடத்திலே ஏற்றினீர்கள் ..
என்றெல்லாம் கேள்வி கேட்டு மட்டும் விடாதிர்கள் ..
கேட்டால் சொத்து வழக்கு என்று ஜிங் ஜாக் ஜில் அடித்து கொண்டு
Rangaraj Pandey Dinamalar - World's No 1 Tamil News Website Dinamani
ரிப்போர்ட்டர் (Kumudam Reporter) மனதை போல அகோரியின் மனமும் வாடி விடும்
., தமிழகத்தை 2011-2016 இல் சுரண்டிய தீயசக்தியின் வதனம் வதங்கி விடும்
..
Time not only to say # byebyejaya but arrest
# jayalalitha on corruption under new rule..
# media # tamilnadu
https://mobile.facebook.com/story.php?story_fbid=1379274725431780&id=100000477961699&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக