|
30/10/16
| |||
நவீன் குமரன் , 4 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Sathiskumar
Annadurai மற்றும் 98 பேர் உடன்.
தீபாவளியை பற்றிய உண்மை..... ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டியது....
தமிழரின் விளக்கீடு=வடவரின் தீபாவளி
==============================
==========
நேற்றிலிருந்து தொண்டைக்கிழிய கத்தியதில், ஒரு சிலராவது தீபாவளியைப்
பற்றிய உண்மையை புரிந்துக்கொண்டதில் மகிழ்ச்சியே!!! எனது முந்தைய
பதிவுகளை படிக்காதவர்களுக்காக மீண்டும் எழுதுகிறேன்....
தமிழரின் தொல் கார்த்திகை விளக்கீடே வட நாட்டில் தீபாவளியாக கொண்டாடப்படுகிற
து.
தீபம்=விளக்கு,, அவளி=வரிசையாக இடுதல் => தீபாவளி=விளக்கீடு
விளக்கீடு என்பது பண்டைய புத்தாண்டாக இருந்தது. வரஹாமிரர் சித்திரைக்கு
புத்தாண்டு மாற்றிய போதும், மக்கள் தொடர்ந்து விளக்கீட்டை(தீப
ாவளி) கொண்டாடி வந்தனர்.
பரத கண்டம் முழுவதும் முன்பு திங்கள் நாள்காட்டி மட்டும் தான்
பயன்படுத்தப்பட்டது. அந்த திங்கள் நாள்காட்டி மூன்று வகையாக இருந்தது.
1)பெளர்ணமியில் முடியும் மாதம்
2)அமாவாசையில் முடியும் மாதம்
3)பெளர்ணமியில் தொடங்கும் மாதம்.
இதில், வட நாட்டினர் பெளர்ணமியில் முடியும் மாதத்தையும், தக்காண பகுதி
மக்கள்(மராட்டிய
ர்,குஜராத்தியர்,கன்னடர்,தெலுங் கர்) அமாவாசையில் முடியும் மாதத்தையும்,
தென்னாட்டினரான தமிழர்கள் பெளர்ணமியில் தொடங்கும் மாதத்தையும் கணக்கீடாக
கொண்டிருந்தனர்.
ஆக, வட நாட்டினருக்கும், நமக்கும் ஒரு மாதம் இடைவெளி இருக்கும். தக்காண
பகுதியினருக்கும் நமக்கும் 15 நாட்கள் இடைவெளி இருக்கும்.
வடநாட்டினர், கார்த்திகை தொடங்கியதின் அறிகுறியாக தீபாவளி(விளக்கீடு)
கொண்டாடுகின்றனர். தமிழருக்கு கார்த்திகை மாதமே தொடங்காத போது, ஏன்
தீபாவளி(விளக்கீடு) கொண்டாடுகின்றனர் என்று தெரியவில்லை.....
தக்காண பகுதியினர்(தெலு
ங்கர்,மராட்டியர்) நம்மை ஆண்ட காலத்தில், அவர்கள் தீபாவளி(விளக்கீ
டு) கொண்டாடும்போது ஒரு விளக்கீடும், நம்முடைய கார்த்திகையில் ஒரு
விளக்கீடும், ஆக மொத்தம் இரண்டு விளக்கீடுகள் கொண்டாடுகிறோம்.
இதில், தீபாவளிக்கு நரகாசூரன் கதை கற்பித்த கூட்டம் ஒன்று... அந்த
நரகாசூரன் என் முப்பாட்டன், சித்தப்பா என்று உளறிக்கொண்டிருக்கும்
கூட்டம் ஒன்று.... சரி, நாம் தான் கதைகளை நம்பி தீபாவளி கொண்டாடுகிறோம்
என்றால், வடநாட்டினர் அதற்கு மேல்... வராஹமிரர் கார்த்திகையில் இருந்து
சித்திரைக்கு புத்தாண்டு மாற்றியதால், தீபாவளியை எப்படி கொண்டாடுவது
என்று யோசித்து, இராமன் அயோத்தி திரும்பிய நாளாக கொண்டாடுகின்றனர்...
உண்மையில் இராமன் அயோத்தி திரும்பியது, சித்திரை மாதம் பூசம்
நட்சத்திரத்தன்று என்று வால்மிகி ராமாயணம் தெளிவாக கூறுகிறது..
தீபாவளியை(விளக்கீடு) உண்மையாக கொண்டாடுவது குஜராத்தியினர் மட்டுமே....
அவர்கள் மட்டுமே விளக்கீட்டை இன்றும் புத்தாண்டாக கொண்டாடி
வருகின்றனர்....
இனி வரும் காலங்களிலாவது மானத்தமிழர், வடநாட்டு கார்த்திகையில் விளக்கீடு(தீபாவ
ளி) கொண்டாடாமல், நம்முடைய கார்த்திகையில் விளக்கீடு(தீபாவ
ளி) கொண்டாடுவோம்...
"நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட தலைநாள் விளக்கின் தகையுடையவாகி” --கார்நாற்பது
கார்நாற்பது கூறுவதுப்போல், தலைநாளில்(ஆண்டின் முதல் நாளில்) விளக்குகளை
ஏற்றிவைத்து, புத்தாண்டை வரவேற்று விளக்கீட்டினை கொண்டாடுவோம்.....
முன்பனி=கார்த்திகை,மார்கழி(விள
க்கீடு,முன்பனியை வரவேற்கும்)
பின்பனி=தை,மாசி (தையும் மாசியும் வையத்துறங்கு)
இளவேனில்=பங்குனி,சித்திரை (பங்குனி உத்திரம் இளவேனிலை வரவேற்க்கும்)
முதுவேனில்=வைகாசி,ஆனி
கார்=ஆடி,ஆவணி (ஆடிப்பூர பெருக்கு மழைக்காலத்தை வரவேற்கும்)
கூதிர்=புரட்டாசி,ஐப்பசி
பகிரவும்... plz share to all..

ர்,குஜராத்தியர்,கன்னடர்,தெலுங்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக