ஞாயிறு, 19 மார்ச், 2017

இராமன் புத்தர் பறையர் தொடர்பு

aathi tamil aathi1956@gmail.com

26/12/16
பெறுநர்: எனக்கு
Manokaran
ஆரியன் என்ற சொல் அரையர் என்ற சொல்லிலிருத்து மறுவியதாக ஐயா குணா கூறுகிறார்!
இராமர் தமிழர்தான்!
ராமரை சாக்கைய குலத்தவர் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது! சாக்கியர்கள்
பற்றி சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது!
"பார்த்தரு நால்வகை மறையோன் பறையூர் கூத்தசாக்கையன்" என்று சிலப்பதிகாரம்
சாக்கிய குலத்தவர்கள் பற்றி குறிப்பிடுகிறது!
ராமன் தமிழர்தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக