வியாழன், 23 மார்ச், 2017

சிங்கள தெலுங்கர் பற்றி தந்தை செல்வா ?

aathi tamil aathi1956@gmail.com

17/4/16
பெறுநர்: எனக்கு
தென் தமிழன்
ராமசாமி நாயக்கர் செய்த முட்டாள்தனமும் பிற்காலத்தில் விழைந்த ஈழப்படுகொலையும்..!
.
.
தமிழர்களின் தாய் நிலமான ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு நம் இனம் , ஒரு
மாபெரும் துரோகத்தின் காரணமாக வீழ்ந்தது , அந்த வரலாற்று துரோகத்தின்
முழுமுதற் காரணம் நாம் தந்தைப் பெரியார் என்று அனைவரும் நம்பி வந்த ஈ.வே.
இராமசாமி நாயக்கர் தான் என்றால் நம்ப முடிகிறதா?
.
வரலாற்றை அறியாத இனம் வரலாறு படைக்க இயலாது , தமிழன் தன் வரலாற்றை
மறந்ததால் தான் இன்று இந்த அளவுக்கு அனைத்தையும் இழந்து நிற்கிறான்!!
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையும் நாம் நம் வரலாற்றை மறந்ததால் தான் .
.
ஈழத்தில் மொத்தம் மூன்று இனங்கள் வாழ்ந்து வருகிறார்கள் !
1) தமிழர்கள் (மண்ணின் மைந்தர்கள் )
2) சிங்களவர்கள் (2000 ஆண்டுகளுக்கு முன் குடியேறியவர்கள்)
3) தெலுங்கர்கள் (16ஆம் நுற்றாண்டு இலங்கையின் மேல் படையெடுத்து வென்றவர்கள்)
இங்கு சிங்களவர்களும் , தமிழர்களும் வாழும் வர்க்கமாகவும் , தெலுங்கர்கள்
ஆளும் வர்க்கமாகவும் இருந்து வந்துள்ளார்கள் !
.
வெள்ளையர்கள் காலக்கட்டத்தில் அவர்களுடன் நெருங்கி இருந்த இலங்கைத்
தெலுங்கர்கள் , வெள்ளையர்களிடம் இருந்து நாட்டின் அதிகாரம் மீண்டும்
தங்களுக்கே வரும் வண்ணம் பார்த்துக்கொண்டனர் . அவ்வாறு கிடைத்த
அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள தங்கள் தெலுங்கு அடையாளத்தை மறைத்துக்
கொண்டு தங்களை சிங்களவர்களாக காட்டிக்கொண்டார்கள் (திராவிடர் என்று தமிழ்
நாட்டில் ஒளிந்திருப்பது போல) . இதற்காகத் தான் ஈழத்தில் தமிழர்களுக்கும்
சிங்களவர்களுக்கும் இனக்கலவரத்தை தூண்டி விட்டார்கள். (ஆனால் வடுகர்களின்
தூண்டுதலையும் தாண்டி, பல தமிழர்களை பலர் சிங்கள மக்கள்
பாதுகாத்துள்ளனர். பிரபாகரன் மகன் படுகொலைக்கு கண்ணீர் விட்ட சிங்கள
மனிதர்களும் உண்டு.. இதனை முகநூல் மூலமாக எனக்கு ஈழத்தில் வாழும் நம்
தமிழர்களை சொன்னது)
அதன் பின் நடந்தது நாம் அனைவரும் அறிந்ததே !
.
ஈழத்தமிழர் தந்தை என்று அழைக்கப்படும் தந்தை செல்வா தனது “இலங்கை
இனக்கூறு” என்ற நூலில் (பக்கம் 150) , தானும் ஈ.வே .ராமசாமி நாயக்கரும்
கலந்து பேசியவற்றை பற்றி குறிப்பிடுகிறார் ,
.
அந்த புத்தகதில் வரும் செய்தி :
“ இலங்கை, தமிழனின் வரலாற்று பூர்வீக தாய்மண் அது போல் இலங்கையில் சிங்கள
குடிகளும் ஒரு பகுதிகளில் வாழ்கின்றார்கள் ஆனால் இலங்கை சுதந்திரம்
அடைந்தவுடன் அது இலங்கை மக்களிடம் சென்றடையாமல் இந்திய வம்சா வழி
தெலுங்கர் கைகளில் பிரித்தானிய அரசு ஒப்படைத்துள்ளது..
.
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழி தெலுங்கரும் பிரித்தானியருக்கு சில
சலுகைகளை கொடுத்து இலங்கையை சிங்களத்தின் பேரில் மறைக்க முயல்கின்றனர்…
ஆனால் இந்த வரலாற்று உண்மை இந்த தமிழ் சிங்கள மக்களுக்கு தெரிய வருமாக
இருந்தால் இலங்கையில் வாழும் இரு இனங்களான சிங்கள மற்றும் தமிழ் மக்களால்
இலங்கையில் வாழும் தெலுங்கு வம்சாவழி மக்கள் தாக்கப்படலாம் என்பதனால்
நான் தமிழ்நாட்டில் வாழும் ஈ வே ராவிடம் இந்த பிரச்சனை பற்றி
கலந்தாலோசித்து இலங்கையில் வாழும் தெலுங்கர்களை இலங்கை பூர்வீக குடிகளான
தமிழரையும் சிங்களவரையும் அரவணைத்து எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் நாடாகவும்
எல்லோருக்கும் சம உரிமை உள்ள நாடாகவும் தமிழரின் தனித்துவத்தை பேணக்கூடிய
நாடாகவும் இலங்கை தெலுங்கர் டி எஸ் சேன நாயக்கவுடனும் எஸ் டபிள்யு
பண்டாரநாயக்கவுடனும் பேசும்படி கேட்டதற்கு ஈ வே ராமசாமி நாயக்கர்
மறுத்து. தமிழருக்கு தனியுரிமை தர முடியாது இலங்கையில் வாழும் இந்திய
தெலுங்கரை அனுசரித்து போங்கள் என்றார்.. இதனால் இலங்கையில் நடக்கும் பல
குழப்பங்களுக்கு இந்திய தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களும் ஒரு நாள்
பதில் கூற வேண்டி வரும் என்பதையும் இலங்கையில் சிறு குழுவாக வாழும்
இந்திய தெலுங்கரை இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழரும் சிங்களவரும் இவ்
உண்மைகள் தெரியவரும்போது தாக்க முற்படால் அதில் இலங்கையில் வாழும்
தெலுங்கரே பாதிக்கப்படுவார்கள் என்பதை ஈ வே ராமசாமி தெலுங்கருக்கு
புரியும்படி விளக்கியும் ஈ வே ராமசாமி என்னை உதாசீனம் செய்துவிட்டார்”
இவ்வாறு அந்த புத்தகத்தில் தந்தை செல்வா குறிப்பிடுகிறார், தமிழர்களின்
நலனுக்காக ஈ.வே.ரா இந்த சந்திப்பு பற்றி எங்காவது பேசிய, எழுதிய
ஆதாரங்கள் உண்டா ?
அப்போதே இந்த திராவிட இயக்க கயவர்களுக்கு இலங்கையில் தெலுங்கர்கள் தான்
ஆளும் வர்க்கம் என்று தெரிந்தல்லவா உள்ளது !!
ஆனால் இன்றளவும் இந்த வரலாற்றை மறைப்பதற்கான காரணம் என்ன ?
.
தமிழனை ஆளவேண்டும் என்ற ஆதிக்க எண்ணம் தானே ?
.
முடிந்தவரை இந்த உண்மை வரலாற்றை நம் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்து,
ராமசாமி நாயக்கரை செறுப்பால் அடிக்கும் தருணத்தை விரைவில் கொண்டு
வரும்..!
.
கிழிந்தது தெலுங்கனின் இனவெறி..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக