சனி, 25 மார்ச், 2017

திருவனந்தபுரம் கேரளா மலையாளி

aathi tamil aathi1956@gmail.com

27/3/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள, திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதியில்
கிரிக்கெட் சூதாட்டப் புகழ் வடுகர் ஸ்ரீசாந்த் (நாயர்) பா.ஜ.க சார்பில்
போட்டி.... திருவனந்தபுரம் மாவட்டத்தில் நாயர்கள் அதிகமாக இருக்கும் ஒரே
தொகுதி திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதியாகும். நாயர்கள்- 35%,
நாடார்கள்-16%, கம்மாளர்- 10%, ஈழவர்-9%, முஸ்லிம்-9%, சாம்பவர்-7%
இதரர்-14%... இத்தொகுதியில் பிராமணர்/நாயர் சார்பு பா.ஜ.க வை
தோற்கடிக்கமுடியுமா????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக