|
7/8/16
| |||
Govind Basker Banda
ஆந்திரா செல்லும் தமிழர்கள் செம்மரம் கடத்துவதாக கைது ----ரெண்டில்
எதுவொன்று காரணம் என்றாலும் கைதை நான் பாராட்டுகிறேன்
------------------------------ ------------------------------
--------
1) மரக்கடத்தல் என்றால் கைது செய்யத்தான் வேண்டும்
2) நாங்க அப்பாவி, ஏழுமலையான் தரிசனத்துக்குத்தான் சென்றோம் என்றால்
அவசியம் கைது செய்தே ஆகணும் ----ஆமாண்டா இங்க இல்லாத தலமா, தலவிருட்சமா,
அழகுமிளிரும் ஆயிரங்கால் மண்டபம் ,அறிவியல் படி அப்பவே எங்க முப்பாட்டன்
கட்டிய கோவில்கள் ,சைவ சாமி ,அசைவ சாமி ;என்னாங்கடா இங்க இல்லை ?
ஊத்துக்காடு கோவில் கிருஷ்ண விக்ரகம் அந்தரத்தில் நிற்கும் ,அப்பவே
புவிஈர்ப்பு விசை அறிந்தவன் ,
நல்லூர் கோவில் லிங்கம் 11/2 மணிநேரத்துக்கு ஒருமுறை நிறம் மாறும்
,அப்பவே நிறப்பிரிகை (Refraction of Light) இன்னும் இருக்கு ,பதிவின்
நீளம் கருதி முடிக்கிறேன் ,கமெண்டில் நீங்க தொடுக்கலாம்
ஆந்திரா செல்லும் தமிழர்கள் செம்மரம் கடத்துவதாக கைது ----ரெண்டில்
எதுவொன்று காரணம் என்றாலும் கைதை நான் பாராட்டுகிறேன்
------------------------------
--------
1) மரக்கடத்தல் என்றால் கைது செய்யத்தான் வேண்டும்
2) நாங்க அப்பாவி, ஏழுமலையான் தரிசனத்துக்குத்தான் சென்றோம் என்றால்
அவசியம் கைது செய்தே ஆகணும் ----ஆமாண்டா இங்க இல்லாத தலமா, தலவிருட்சமா,
அழகுமிளிரும் ஆயிரங்கால் மண்டபம் ,அறிவியல் படி அப்பவே எங்க முப்பாட்டன்
கட்டிய கோவில்கள் ,சைவ சாமி ,அசைவ சாமி ;என்னாங்கடா இங்க இல்லை ?
ஊத்துக்காடு கோவில் கிருஷ்ண விக்ரகம் அந்தரத்தில் நிற்கும் ,அப்பவே
புவிஈர்ப்பு விசை அறிந்தவன் ,
நல்லூர் கோவில் லிங்கம் 11/2 மணிநேரத்துக்கு ஒருமுறை நிறம் மாறும்
,அப்பவே நிறப்பிரிகை (Refraction of Light) இன்னும் இருக்கு ,பதிவின்
நீளம் கருதி முடிக்கிறேன் ,கமெண்டில் நீங்க தொடுக்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக