|
28/3/16
| |||
மெல்ல அல்ல விரைவாகவே இனி சாகும் தமிழினம்
பெர்ட்டிலிட்டி ரேட் என்ற ஒரு எண் உன்டு....அதாவது சராசரியாக ஒரு பெண்
எத்தனை குழந்தை பெறுகிறாள் என்ற கணக்கு அது. இறப்புவிகிதத்தை எல்லாம்
கணக்கில் கொன்டால் ஒரு இனம்/நாடு/மாநிலம் என எதுவாக இருப்பினும் அதன்
தற்போதைய ஜனத்தொகை குறையாது இருக்கவேண்டுமெனில் ஒரு பெண் குறைந்தது 2.1
பிள்ளைகளையாவது சராசரியாக பெறவேண்டும். ஏனெனில் ஒரு ஆண்/ஒரு பெண் இணைந்து
2.1 குழந்தைகளையாவது சராசரியாக பெற்றால் தான் அந்த இனம்/நாடு/மாநிலத்தின்
ஜனதொகை வளர்கிறதோ இல்லையோ, அழியாமலாவது இருக்கும். (2.1 என்பது சராசரி.
அதனால் 0.1 குழந்தையை எப்படி பெறுவது என குழம்பவேண்டாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக