|
14/4/16
| |||
ஐயா, ஈழத்தில் யார் வடுகர் என்பதனை உணராமல் போனதே ஈழப்போர் வெற்றி
பெறாமல் போனதற்கு காரணம்.
அதே போல சிங்களரில் யார் வடுகர் என்பதையும் உணராமல் போனதே ஈழப்போர்
வெற்றி பெறாமல் போனதற்கு காரணம்.
நிலைமை இப்படியிருக்க அங்கே இருந்த வரதராஜபெருமாள் ( வடுகன் என்பது
ராஜீவிற்கு தெரிந்தே முதல்வர் பதவி கொடுத்தார் )
பிளாட் முகுந்தன் வடுகன் என்பதாலேயே குன்னூரில் பங்காளவுடன் மங்களாமாய்
வாழ்ந்தார்.
சிறி சபாரெத்தினம் வடுகன் என்பதாலேயே தெலுங்கன் கருணாநிதி இறுதிவரை ஆதரித்தான்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் வடுகன்,
மாத்தையா தெலுங்கு வடுகன் என்பதாலேயே இறுதிவரை ஹிந்து நாளிதழுடன்
தொடர்பில் இருந்தான்.
ஆகவே ஒரு இனம் தனது முழு அடையாளமும் உணர முடியாத வரை தோல்வியும் தொடரும்.
இது முழுமையான உண்மை.
அதை விடுத்து, சாதி மறுப்பு, பருப்பு, திராவிட வெங்காயமே தமிழ் தேசியமா
என்று கோணசால் ஓட்டினால்,
நிழலாய் தொடர்ந்து இருட்டில் முகமூடியணிந்த வடுகர்கள் தமிழ் பேசியே நமது
கருத்தியலையும்,
குறிப்பாக ஒரு
இனம் தனது முழு அடையாளமும் உணர முடியாத சூழலை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்.
ஆகவே நமக்கான முதலும் முழுமையுமான பணியென்பது, தமிழ் இனம் - அதன்
அடையாளம் தமிழர்களால் உணரப்படவேண்டும். அதற்கு வடுகர்கள் தமிழர்கள் அல்ல.
தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர் அல்ல என்ற கடமையே.
இதைத் தவறவிட்டு முற்போக்கு - சீர்திருத்தம் என்பதெல்லாம் நமக்கு நாமே
முள்ளிவாய்க்கால் வெட்டும் கதைதான். நன்றி.
-- நெற்குப்பை காசிவிசுவநாதன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக