ஞாயிறு, 19 மார்ச், 2017

தீபாவளி தமிழர் பண்டிகை கிடையாது நூல் சான்று

aathi tamil aathi1956@gmail.com

30/10/16
பெறுநர்: எனக்கு
தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!
தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர்
அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை
வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர்
என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர
ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர்
பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர் ஆதலின் அசுரர் கொலைக்காகத்
தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.
ஆசிரியர்: கா.சுப்பிரமணியன் (பிள்ளை)
நூல்: தமிழ் சமயம் பக்கம் : 62

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக