ஞாயிறு, 19 மார்ச், 2017

ரஜினிகாந்த் மகள் சக்குபாய்ராவ் கெய்க்வாட் சௌந்தர்யா மராத்தி

aathi tamil aathi1956@gmail.com

மார். 14 (5 நாட்கள் முன்பு)
பெறுநர்: எனக்கு
ElangoSubramanian SF
ரஜினிகாந்த் கருநாடகத்தில் தன் இளம் வயதில் வாழ்ந்து இருந்தாலும்,
திரைப்பட தொழிலுக்காக சூப்பர் ஸ்டார் என்று பட்டம் பெற்றுக்கொண்டு, "நான்
ஒரு தமிழன்" என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டில் வாழ்ந்து வாந்தாலும்.
தன் மராத்திய தேசிய இன அடையாளத்தை அவர் விட்டதில்லை. திரைத்துறையில்
மராத்தி தெரிந்தவர்களிடம், கண்டிப்பாக மராத்தியில் தான் பேசுவாராம் இந்த
சிவாஜி ராவ் கைக்வாட். தனது இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கு கூட இயர்
பெயராக "சக்கு பாய் ராவ் கைக்வாட் (Shaku Bai Rao Gaikwad)" என்ற
மராத்திய பெயரை தான் சுட்டி உள்ளார் இந்த ரஜனிகாந்த்.
தமிழ் தேசிய அரசியல் பேசுவோரை தமிழ் இன வெறியர்கள் என்று கிண்டலடிக்கும்
இந்த ரஜனிகாந்த் ரசிகர்கள், முதலில் ரஜினிகாந்த் எந்த இனத்தின் வெறியர்
என்று உள்ளார்ந்து நோக்கவும் .
Link: https://en.wikipedia.org/wiki/
Soundarya_Rajinikanth

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக