புதன், 22 மார்ச், 2017

சிறிமாவோ வடுகச்சி செய்த கொடுமைகள் நேரு உதவி

aathi tamil aathi1956@gmail.com

27/4/16
பெறுநர்: எனக்கு
Dhakshinamoorthy B , 7 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
சீதையின் மைந்தன்
வடுகர்களை விட வடுகச்சிகளே அதிக ஆபத்தானவர்கள்
அரசியல்வாதிகளில் வடுகர்களை விடவும் வடுகச்சிகளே அதிக ஆபத்தானவர்கள்.
இலங்கை அரசியலை ஆய்வு செய்தால் இந்த உண்மை விளங்கும்.
1958 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திர கட்சிக்குள், தெலுங்கு மகா
முதலிகளுக்கும், தெலுங்கு ராதலாக்களுக்கும் இடையே நடந்த உட்கட்சி
பூசலால், ஒரு புத்த துறவியால் மகா முதலி பண்டார நாயக்கா சுட்டு
கொல்லப்பட்டு, அவனது மனைவி ராதலா பிரிவைச்சார்ந்த சிறீமாவோ பண்டார
நாயக்கா இலங்கையின் முதல் பெண் பிரதமர் ஆகிரார். உலகின் முதல் பெண்
பிரதமரும் இந்த வடுகச்சியே ஆவாள்.
வடுகச்சி சிறீமாவோ இலங்கை பிரதமராக இருந்த போது, சர்வதேச அரங்கில் இந்திய
பிரதமர் நேருவுக்கு ஒரு இக்கட்டான கட்ட்த்தில் மிகப்பெரிய உதவி ஒன்று
செய்கிறார்.
நேருவின் முட்டாள்தனத்தினால் மூண்ட இந்திய-சீன போர் இரு கட்டங்களாக
நடந்தபோது முதல் கட்ட்த்தில், இந்தியாவை சீனா அடி அடி என்று அடித்து,
மக்மகான் எல்லை கோட்டைத் தாண்டி தெற்கே வெகுதூரம் கைபற்றி கொண்ட போது,
நெருவின் உதவிக்கு வருவதற்கு அமெரிக்கா ஒரு நிபந்தனை விதித்த்து. அப்போது
இந்திய ராணுவ அமைச்சராக இருந்த கிருஷ்ணமேன்னை, அவர் சீன ஆதரவாளர்
என்பதால் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. நேரு அந்த
நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ள வில்லை, நேரு ஒப்புக்கொள்ளாத்
தற்கான காரணத்தை வெளியே சொன்னால் வெட்க்க்கேடு.
நேரு ஒப்புக்கொள்ளாத்தால் அமெரிக்கா, சீனா இந்தியாவை அடிப்பதை வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்த்து.
இந்தக் கட்ட்த்தில் தான் வடுகச்சி சிறீமாவோ களத்தில் இறங்குகிறார்.
இந்திய பிரதமர் நேரு, சீன பிரதமர் சூயென்லாய், இந்தோனேசிய அதிபர்
சுகர்நோ, எகிப்து அதிபர் நாசர், இவர்கலெல்லாம் வடுகச்சி சிறீமாவோவின்
நெருங்கிய நட்பு வளையத்தில் இருப்பவர்கள். இதை பயன்படுத்தி வடுகச்சி
சிறீமாவோ சூயென்லாய்க்கு சண்டையை நிறுத்த ரகசியமாக வேண்டுகோள்
விடுக்கிறாள். சூயென்லாய், மக்மகான் எல்லைக்கு தெற்கே 16 கிமீ
முன்னேறிவிட்ட சீன படையை மேலும் முன்னேறூவதை நிறுத்திக்கொள்ள
உத்த்ரவிட்டார். இந்த வகையில் முதற்கட்ட சண்டையில் இந்தியாவின் மானமும்
நேருவின் தன்மானமும் அதிகமாக சரிந்துவிடாமல் காப்பாறியவர் வடுகச்சி
சிறீமாவோ.
ஆனால் இதைச் சொல்லிச் சொல்லியே, எம் தமிழினத்திற்கு எதிராக இந்தியாவின்
மூலம் என்னவெல்லாம் இந்த வடுகச்சி சிறீமாவோ சாதித்துக்கொண்டாள்
தெரியுமா.?
1. 1964-ஆம் ஆண்டில் சிறீமாவோ-சாஸ்திரி உடன்படிக்கையினை ஏற்படுத்தி,
முன்னரே நாடற்றவர்கள் என அறிவிக்கப்பட்ட எம் மலையக தமிழர்களின் ஆறரை
லட்சம் பேரை இந்தியாவிற்கு விரட்டி அடித்தாள் இந்த வடுகச்சி! தாய்
ஒரிடம், மகள் ஓரிடம், அண்ணன் ஓரிடம், தம்பி ஓரிடம், தகப்பன் ஓரிடம்,
பிள்ளை ஓரிடம் என ஒவ்வொரு குடும்பமும் சிதைந்து சின்னா பின்னமாகி இன்று
தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் அகதிகளைவிட கேவலமாக எம் மலையக
சொந்தகள் சீரழிவதற்கு இந்த வடுகச்சி சிறீமாவோ தான் காரணம்.
2. 1971-ஆம் ஆண்டில் இலங்கையில் JVP கட்சியினரின் ஆயுத புரட்சியை இந்திய
ராணுவத்தை வரவழைத்து, பாதியில் சிங்களர்கள் ஆகிப்போன, தெற்கிலும்,
தென்மேற்கிலும் கொலும்பிலும் வாழ்ந்த ஆதித் தமிழ் இளைஞர்கள் லட்சம்
பேருக்குமேல் கொன்று குவித்து புரட்சியை அடக்கினாள் வடுகச்சி சிறீமாவோ.
அதன் காரணமாகவே JVP கட்சி இனவாத கட்சியாக மாறி தமிழர்களுக்கு எதிரான
இனவெறி நடவடிக்கைகளில் பின்னாளில் தீவிரமாக இறங்கியது.
3. 1974-ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் வாயிலாக இந்திராவிடமிருந்து
தமிழர்களுக்கு சொந்தமான கச்சத்தீவை வஞ்சமாக கவர்ந்து கொண்டாள் இந்த
வடுகச்சி சிறீமாவோ! இன்றுவரை எமது தமிழக மீனவச் சகோதரிகளின் தாலிகள்
அன்றாடம் அறுபடுவதற்கு இந்த வடுகச்சி சிறீமாவோ தான் மூலகாரணம்.
தாய் வடுகச்சி சிறீமாவோ எட்டடி பாய்ந்தால் குட்டி வடுகச்சி சந்திரா
குமாரதுங்கா எம் இனாழிப்பு நடவடிக்கைகளில் 16 அடி பாய்ந்தாள். அதை
இன்னொரு பதிவில் பட்டியலிடுகிறேன்.
இங்கே தாய்த் தமிழகத்தில் கூடப் பாருங்கள்! தேர்தல் பரப்புரையில், வடுகன்
விஜயகாந்தை விடமும், எவ்வளவு நீளமாக்க் கிழிகிறது, அவன் மனைவி வடுகச்சி
பிரேமலதாவின் வாய்!
சீதையின் மைந்தன்
தாயகத் தமிழர் பேரியக்கம்
கச்சத்தீவு மீட்பு இயக்கம்
www.katchatheevu.com
25 ஏப்ரல் இல் 07:52 PM · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக