புதன், 22 மார்ச், 2017

திமுக கொலை செய்த பெண்

aathi tamil aathi1956@gmail.com

10/5/16
பெறுநர்: எனக்கு
இரா. மணிகண்டன் இளையா , 4 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
தீமுகவின் கொடூரங்கள் -3
மதுரை வலதுசாரி கம்யுனிஸ்ட்டை லீலாவதி என்ற மக்கள் தலைவரை வெட்டி படுகொலை
செய்த தீமுக ரவுடிகும்பல் 1997ம் ஆண்டு ஏப்ரல் 23ம் நாள் காலை உணவு
தயாரித்துக் கொடுக்க எண்ணெய் வாங்க வந்த அவரை சுற்றி வளைத்து
வெட்டிக்கொன்றனர் கொலை பாதகர்கள். மக்கள் நலனுக்காக தன்னு யிரை துச்சமென
நினைத்துப் பாடுபட்ட லீலாவதி, மக்களுக்காகவே உயிர்நீத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக