|
மார். 4
![]() | ![]() ![]() | ||
வெ. பார்கவன் தமிழன் , 4 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — கார்த்தி
கேயன் மற்றும் 4 பேர் உடன்.
சோழ நாட்டு வெள்ளாள பிள்ளைமார்களுக்கும் கொங்குநாட்டு வெள்ளாள
கவுண்டர்களுக்கும் குலதெய்வம் கொல்லிமலை மாசி பெரியசாமி தான்.
நாமக்கல் திருச்சி அரியலூர் மாவட்டங்களில் பெரியசாமி கோவில் மிகுதியாக
உள்ளது. பெரியசாமி தான் கருப்பாகவும் முனியாகவும் பல்வேறாக திரிந்தும்
வருகிறார்.
நாட்டார் வழக்கங்கள் பெரிதும் பேசபடுவதால் இந்த வரலாற்றை கூறுகிறேன்.
பெரும்பாலும் குலதெய்வங்கள் நமது மூதாதையர்களும் பெண் தெய்வங்கள்
வாழ்வாங்கு வாழ்ந்த மூதாட்டிகளையும் தான் வணங்கி வருகிறோம்.
கொல்லிமலை பெரியசாமி கோவிலில் வேலில் கோழிகளை குத்தியும் அறுவாள்கள் மீது
நின்று அருள் சொல்வதும் காணமுடிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக