புதன், 22 மார்ச், 2017

தேனி கம்பம் கன்னடர் தெலுங்கர் ஆதிக்கம் வந்தேறிகள் அட்டப்பாடி

aathi tamil aathi1956@gmail.com

25/4/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
கவரை/தொட்டியம்/கம்மா/வெலமா/பலீஜா போன்ற நாயுடு இனத்தாரைப் போன்றே
நிலத்தை கபளீகரம் செய்வதில் கம்பம் வாழ் கன்னட வடுகர்களான ஒக்கலிய காப்பு
(கவுடர்) இனத்தாரும் சளைத்தவர் அல்ல... தேனி மாவட்டம், உத்தமபாளையம்
வருவாய் கோட்டத்தில் உள்ள எண்பது விழுக்காடு விளை நிலங்கள் இவர்களுக்கே
சொந்தம்... பெரியகுளம் கோட்டம் நாயுடுக்களுக்கு சொந்தம். மண்ணின்
மைந்தர்கள் மறவர், கள்ளர், வேளாளர், பள்ளர், பறையர், நாடார், உடையார்,
கம்மாளர் போன்றோருக்கு பட்டை நாமம் தான்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக