புதன், 22 மார்ச், 2017

அம்பேத்கர் இந்தி வெறி இராஜாஜி எதிர்ப்பு மொழி உரிமை மறுப்பு சான்றுகள்

aathi tamil aathi1956@gmail.com

28/5/16
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
தாய்த்தமிழ் உறவுகளே..
ஏன் ஒரு தலித்தியன் தமிழ் தேவையில்லை, தமிழன் இனவாதி என சொல்லி திரிகிறான் ?
நம் தமிழின விரோதிகளான தலித்தியன் பிராமணியத்தில் மயங்கிய, பிராமணிய
கைக்கூலியாவான். இதை அறிய இவனின் ஆதர்ச தலைவனான அம்பேத்கரை புரிந்து
கொள்ளவேண்டும்.
அம்பேத்கர் ஒரு சமசுகிருத இந்தி இந்திய அடிமையாவார். இது எந்த அளவு
சென்றதானால் பல்வேறு மொழி தேசிய இனங்களின் மொழியை அழித்து அவர்கள் மீது
சமசுகிருதம், இந்தியை திணிக்கும் அளவு சென்றது.
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை பிராமணர்களோடு எழுதிய நேரத்தில்,
அம்பேத்கர் சமசுகிருதத்தை நாட்டின் தேசிய மொழியாக்க துடித்து, இதற்காக
தன் பட்டியல் இன இயக்கத்தில் தீர்மானம் கொண்டுவர நினைத்து தோற்றும்,
சமசுகிருதமே தேசிய மொழி என்றார்.
மேலும் அரசியலமைப்பு சட்ட அவையில், சொல்கிறார்..
இந்தியா மொழிவாரி மாநிலங்களாவதை எதிர்க்கிறேன்.இ
ந்தியாவின் அனைத்து மாநிலத்திலும் இந்தியே ஆட்சி மொழியாகவேண்டும். ஒரே
மொழியே கலாசாரத்தை வலுவாக்கும். மக்களை ஒன்றாக்கும். இருவேறு மொழிகள்
இருந்தால், தமிழனும் குஜராத்தியும்தான் இருப்பானே தவிர, அங்கு இந்தியன்
இருக்கமாட்டான்.
இசுலாமியர்கள் இருந்தால், இந்து மகாசபையும், ஜனசங்கம் இருந்தாலும்,
இந்துக்கள் இசுலாமியருக்கு அடிமையாக இருப்பார்கள். முசுலிம்கள் தனிநாடாக
பிரிந்ததால், இந்துக்களுக்கு இன்று சுதந்திரமும், சுபிட்சமும் பிறந்தது.
ஆனாலும் இன்று மொழிவாரி மாநிலம் கேட்போர் பெரும் ஆபத்தாக உள்ளனர்.
அவர்கள் தன் மொழியை ஆட்சி மொழியாக்க நினைக்கின்றனர். இதனால் ஒரு
தமிழனும், குஜராத்தியும் இருப்பானே தவிர அங்கு இந்தியன்
இருக்கமாட்டான்.இந்த அழிக்க,எல்லா மாநிலத்திலும் இந்தி ஆட்சிமொழியாக
வேண்டும். எல்லா மக்களும் இந்தி பேசவேண்டும். எல்லா தேசிய இனமக்களையும்,
சதையாலும், இரத்தத்தாலும், பேச்சாலும், மூச்சாலும் ஒரு இந்தியனாகவே
உருவாக்கவேண்டும்' என தீவிர இந்தி வெறியனாக முடிக்கிறார்.
தலித்திய தலைவனான அம்பேத்கரே இந்தி வெறியனாக, பிராமணிய இந்திய அடிமையாக
வெறியாட்டம் போடும்போது, அம்பேத்கர் பக்தர்களான தலித்தியர்கள், எந்தளவு
தமிழனை அழித்து இந்தியனை உருவாக்க துடிக்கும் பிராமணிய இந்திய அடிமைகளாக
பிராமணிய கைக்கூலிகளாக இருப்பர் என புரிந்து நம் தமிழினத்தை காப்போமாக..

 Mathi Vanan

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் - பேச்சும் எழுத்தும் தொகுதி 1 (பக்கம் 213-214)
இந்துத்துவ அம்பேத்கர் - ம.வெங்கடேசன் பக்கம் 47.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக