புதன், 22 மார்ச், 2017

தொங்கும் கோட்டை சங்ககால இராவணன் விமானம் தொழில்நுட்பம்

aathi tamil aathi1956@gmail.com

28/4/16
பெறுநர்: எனக்கு
கார்த்தி கேயன்
இலங்கையில் சோழர்களில் இரு குலத்தார் ஒன்று அரக்கர், மற்றொன்று இயக்கர்.
ராவணண் கோட்டையை தொங்குமாறு அமைந்திருந்தான்.
இதில் நாம் சிந்திக்க வேண்டியது .முற்காலத்தில் வானூர்தி இயக்கப்பட்டுள்ளது.
மாந்தை அதாவது மாதோட்டம் என்னுமிடத்தில் இரும்பினால் செய்யப்பட்ட
காந்தமலை என்னும் கோட்டைமூலம் அண்மையிற் செல்லும் கப்பல்களையெல்லாம்
காந்தத்தாலிழுத்து கொள்ளையடித்ததாகவும் மாந்தைப்பளு, விசுவபுராணம்,
விசுவகர்ம நாடகத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
இவ்வளவு அறிவியல் ஞானமுடைய சோழர்கள் தொங்குகோட்டையை அமைக்க முடியாமலா
இருந்திருப்பார்கள்.
தொங்குகோட்டைகள் மூன்றை ஒரு சோழன் அழித்து, "தூங்கெயில் எறிந்த
தொடித்தோட் செம்பியன் " எனும் பெயர் பெற்றான்.
தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை என்கிறது புறநானூறு.
தமிழர்கள் அறிவியல் ஆய்வை மேற்கொண்டால் உலகம் வியக்கும்! உறுதி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக