புதன், 22 மார்ச், 2017

பாமக இசுலாமியர் ஆதரவு போராட்டங்கள்

aathi tamil aathi1956@gmail.com

27/5/16
பெறுநர்: எனக்கு
Raja Rajan
நட்பில் உள்ள இசுலாமியர் சகோதரர்களுக்கு.
ஜெ ஊழல் கைதையொட்டி வாணியம்பாடியில் குறுந்தொழிலாளர்களை அடித்து
நொறுக்கிய நிலோபர் எனும் ரவுடி பெண் தொழிலாளர்துறை அமைச்சரானதை
கொண்டாடும் நீங்கள்.
இசுலாமிய இயக்கம் ஏதும் வலுபெறாத நிலையில் இசுலாமியர்கட்கு கல்வியில்
இடஒதுக்கீடு கேட்டு முதன்முதலில் போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தி
அடக்குமுறைக்கு ஆளான மருத்துவர்.ஐயா மற்றும் பாமக தொண்டர்கள் நினைவிற்கு
வருவதில் ஏதும் சிரமமா?
இயக்குநர் மணிரத்னம் ரோஜா திரைப்படம் வழியே இசுலாமியர்களை
இழிவுப்படுத்தியதாக பள்ளிவாசல்களில் நெருப்பாய் கொந்தளித்தபோது மணிரத்னம்
வீட்டில் வெடிகுண்டு வீசப்பட அதற்கு பாமகவினர் கைதானது மறந்துபோயிற்றா?
ரமலான் நோன்புகஞ்சி காலங்களில் மட்டும் குல்லா போடும் தலைவர்களுக்கு
மதிப்பு தரும் புத்திசாலியான நீங்கள். தன் இயக்கத்தின் பொருளர் பதவி,
மாநில பொறுப்புக்களை சரியான விகிதாச்சாரத்தில் தந்த பாமகவை இகழ்வதுதான்
முறையா?
நாளிற்கு முறை தவறாது தொழுது.
நல்ல சம்பாத்தியம் வழியே பேரீச்சம் பழமளவு தர்மம் செய்கிறவரிடமிரு
ந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். என
நம்புவோர்க்கு கூட நிலோபரின் ரவுடியிசம் நெருடாது. பாமகதான் எதிரியாய்
போனதா?
என்னதான் உங்களில் சிலர் பாமகவை வெறுத்தாலும் ஆழ்மனதில் துளியாவது
அவர்களின் தியாகங்கள் வந்து போகட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக