புதன், 22 மார்ச், 2017

அணை உடைத்து காவேரி இரண்டாம் இராசராசன் சான்று

aathi tamil aathi1956@gmail.com

31/5/16
பெறுநர்: எனக்கு
இரண்டாம் இராஜராஜ சோழன்
காவிரி பிரச்சனை :
"சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழியிட்ட வாள் காண வாரீர்"
-இராச ராசா சோழனுலா
காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனிப் பற்றித்
தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மழைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி
நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு
அடைத்து விடுகின்றனர்.
இதனை அடுத்து சோழன் படை எடுத்து சென்று பகைமை வென்று காவிரி தனை சோழ
நாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப் படுகின்றான். ஆனால் இவன் எந்த
மன்னன் மீது படை எடுத்து சென்றான் என்று குறிப்பிடப்பட வில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக