செவ்வாய், 21 மார்ச், 2017

குற்றப்பரம்பரை நாடார் போராட்டம்

aathi tamil aathi1956@gmail.com

16/8/16
பெறுநர்: எனக்கு
Senthil Pandian .
தனது சாதியை சார்ந்தவர்கள் எந்த பாதிப்பும் அடையாத நிலையில் தனது சக
தமிழர் சாதியினரை குற்றப் பரம்பரை என்று சொல்லி தினமும் இரவில் காவல்
நிலையத்தில் படுக்க வைத்து கொடுமைப்படுத்திய ஆங்கிலேயருக்கு எதிராக
போராட்டம் நடத்திய தால் வாய்ப்பூட்டு சட்டம் போடப்பட்ட பேரையூர் வீரர்
வேல்சாமி நாடாருக்கு வீரவணக்க ம்
வரண்டியவேலன் ம செந்தில் பாண்டியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக