சனி, 25 மார்ச், 2017

சேரர் இசுலாம் வடுகர் படை நாயர் நுழைவு

aathi tamil aathi1956@gmail.com

13/4/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
சேரமான் பெருமாள் என்ற ராமவர்ம குலசேகரன் மெக்கா சென்றான். அவனின்
கீழிருந்த சிற்றரசர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டு வலிமையற்று இருந்த
நேரத்தில் துளுனாட்டின் தென் பகுதியில் தங்கியிருந்த சாமூத்திரி என்பான்
தமது வடுக படையைக் கொண்டு பெரும் தாக்குதலில் ஈடுபட்டான். இப்போர் கி.பி.
1351 ஆம் ஆண்டு திருநவயம் என்ற இடத்தில் நடைபெற்றது. சேரனது வாரிசுகள்
துரத்தியடிக்கப் பட்டனர். இதன் மூலம் வடுகர்களான நாயர்கள் தமது ஆட்சியை
சேரநாட்டில் ஏற்படுத்தினர். பிற்பாடு அவர்களின் ஆஸ்தான குருமார்களான
நம்பூதிரிகள் துணை கொண்டு வர்ண பிரிவுகளை ஏற்படுத்தி கேரளத்தை தமது
முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். பிற்கால சேரர்களின் பட்டமான
"வர்மன்" என்பதையும் திருடி "வர்மா" என்று மாற்றி தமதாக்கிக்
கொண்டார்கள்....

Mathi Vanan
கடைசியா சித்திர திருநாள் என விண்மீன் பெயராக வருபவர் எல்லாம் நாயரா?
Asa Sundar
சுவாதி திருநாள், சித்திரைத் திருநாள் எல்லாம் நாயர்களே....
Ragesh Ð Antony
Then who built that 7th century mosque in kerala?
. What about last chera king cheraman perumal who ruled in 7th century AD ?

Asa Sundar
7th century is a fake theory... no evidence for it

Ragesh Ð Antony
Then who built that 7th century mosque in kerala?
Asa Sundar
That was built by Arab settlers... and was patronized by Ramavarman
Kulasekara Cheral by 12 th century AD
Ragesh Ð Antony
but it named as Cheraman Juma Masjid. From where they got "cheraman "?
what is the relation between the cheraman and this mosque (since it
carries the word cheraman) ?
Asa Sundar
//named as Cheraman//... named, after the mass conversion of Thiyyas
and Pulayas to Islam by 17th century AD

Ragesh Ð Antony
So , historically who is the last chera king and when he reigned ?

Asa Sundar
Ramavarma Kulashekara Cheral in 12th century AD the most powerful...
Asa Sundar
When Kulashekara Cheral adhered Islam by 1122 AD he was succeeded by
Kothai Cheral who was a weaker administrator... chera country was in a
greater pressure from Cholas...the chieftains fought with themselves
thus paved inroads to nair dynasty around 14th century AD

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக