புதன், 22 மார்ச், 2017

திருமங்கையாழ்வார் தமிழிலிருந்து வடமொழி தோன்றியது பாசுரம் ஆழ்வார் வைணவம்

aathi tamil aathi1956@gmail.com

27/5/16
பெறுநர்: எனக்கு
Yuvaraj Amirthapandian
ஒரு செய்தி...
திருமங்கையாழ்வார் தன் திரு நெடுந்தாண்டகம் என்னும் பாசுரத்தில்,
தமிழோசையே வட சொல்லாகி பின் மந்திரங்கள் ஆனது என பதிவு செய்கிறார். இதோ
பாசுரம்:
"இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன்றன்னை இரு நிலம் கால் தீ நீர் விண்
பூதம் ஐந்தாய் செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி அந்தரத்தில் தேவர்க்கும்
அறியலாகா அந்தணனை அந்தணர்மாட்டந்தி வைத்த மந்திரத்தை,மந்திரத்தால்
மறவாதெண்றும் வாழுதியேல் வாழலாம் மட
நெஞ்சமே" என்கிறார்.
மேலும் தனது பெரிய திருமடலில் ."மறை நான்கும் ஆனானை புல்லாணித்தென்னன்
தமிழை வடமொழியை" என்கிறார். ஆழ்வாரடிகள் தமிழே முந்தியது என்பதை முயன்று
பதிகிறார் எனலாம்.
செந்திறத்த தமிழோசையே வடசொல்லானது...ஆம் தமிழிலிருந்தே வடமொழி பிறந்தது...
A WhatsApp Share...
# திருமங்கையாழ்வார் # தமிழ்
# வடமொழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக