|
8/4/16
| |||
Avaddayappan Kasi Visvanathan
பெயர் மாற்ற மோசடி உளவாளிகள்.
1. இந்தப் புகைப்படம் செம்மர நாடக இனவழிப்பிற்கு முன்னர் எடுக்கப்பட்டது.
2. இந்தப் புகைப்படம் அதில் உள்ளவர்களைப்ப்ற்றிய பெயர் குறிப்புகளைக்
கொண்டதுதான். 3. இந்தப் புகைப்படம் பழைய ஆந்திர மாநிலம் உடைக்கப்பட்டு,
அதிலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின்னர் இரண்டு வேறு
மாநிலங்களுக்கும் முறையாக தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் சீமாந்திரர்
வாழும் புதிய ஆந்திரப் பிரதேசமுதல் முதல்வராக வரலாற்றில் தன்னை பதிவு
செய்த திருமிகு.சந்திரபாபு நாயுடு (!?!?) அவர்களின் பதவியேற்பு விழாவில்
எடுக்கப்பட்ட அதிகாரபூர்வ புகைப்படம். 4. இந்தத் தகவலை மேற்படி இரண்டு
நாயுடுக்களுமே மறுக்கவில்லை. 5. சீமாந்திர முதல்வர் பதவியேற்பிற்குச்
சென்ற நம்ம கொள்கைச் சிங்கம், அங்கே அதே நகரில் நடந்த தெலுங்கானா முதல்
முதல்வர் பதவியேற்பிற்குச் செல்லவில்லை. 6. பாவிகளான நாங்கள் ஏன் என்று
கேட்கவில்லை. 7. அறிவைப்பயன்படுத்துவதை விட பகுத்தறிவை (!?!?)
பயன்படுத்தியுள்
ளோம். 8. என்னதான் கர்மசிரத்தையாக தாங்கள் எங்களைக் கேவலப்படுத்தினாலும்
அது எங்களுக்குத் தகும், காரணம் ?? எங்களை ஆள்வது யார்?? எவர் ?? என்று
அறிவைப்பயன்படுத்தாமல், ஏன் ?? எதற்கு ?? என்று கிஞ்சித்தும்
பகுத்தறிவில்லாமல் எங்கள் வாழ்வையும், உரிமைகளையும் பறிகொடுத்து பல
லட்சம் உயிர்களையும் காணிக்கை கொடுத்த பின்பும் கலிங்கராயர்களின் பசி
தணியவில்லையே ?? என்று சிந்திக்காத ஜென்மாந்திர மூடர்களே.!!!
https://mobile.facebook.com/ photo.php?fbid= 917339978316089&id= 100001202857950&set=a. 917338154982938.1073741896. 100001202857950&lul&ref_ component=mbasic_photo_ permalink_actionbar&_rdr
பெயர் மாற்ற மோசடி உளவாளிகள்.
1. இந்தப் புகைப்படம் செம்மர நாடக இனவழிப்பிற்கு முன்னர் எடுக்கப்பட்டது.
2. இந்தப் புகைப்படம் அதில் உள்ளவர்களைப்ப்ற்றிய பெயர் குறிப்புகளைக்
கொண்டதுதான். 3. இந்தப் புகைப்படம் பழைய ஆந்திர மாநிலம் உடைக்கப்பட்டு,
அதிலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின்னர் இரண்டு வேறு
மாநிலங்களுக்கும் முறையாக தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் சீமாந்திரர்
வாழும் புதிய ஆந்திரப் பிரதேசமுதல் முதல்வராக வரலாற்றில் தன்னை பதிவு
செய்த திருமிகு.சந்திரபாபு நாயுடு (!?!?) அவர்களின் பதவியேற்பு விழாவில்
எடுக்கப்பட்ட அதிகாரபூர்வ புகைப்படம். 4. இந்தத் தகவலை மேற்படி இரண்டு
நாயுடுக்களுமே மறுக்கவில்லை. 5. சீமாந்திர முதல்வர் பதவியேற்பிற்குச்
சென்ற நம்ம கொள்கைச் சிங்கம், அங்கே அதே நகரில் நடந்த தெலுங்கானா முதல்
முதல்வர் பதவியேற்பிற்குச் செல்லவில்லை. 6. பாவிகளான நாங்கள் ஏன் என்று
கேட்கவில்லை. 7. அறிவைப்பயன்படுத்துவதை விட பகுத்தறிவை (!?!?)
பயன்படுத்தியுள்
ளோம். 8. என்னதான் கர்மசிரத்தையாக தாங்கள் எங்களைக் கேவலப்படுத்தினாலும்
அது எங்களுக்குத் தகும், காரணம் ?? எங்களை ஆள்வது யார்?? எவர் ?? என்று
அறிவைப்பயன்படுத்தாமல், ஏன் ?? எதற்கு ?? என்று கிஞ்சித்தும்
பகுத்தறிவில்லாமல் எங்கள் வாழ்வையும், உரிமைகளையும் பறிகொடுத்து பல
லட்சம் உயிர்களையும் காணிக்கை கொடுத்த பின்பும் கலிங்கராயர்களின் பசி
தணியவில்லையே ?? என்று சிந்திக்காத ஜென்மாந்திர மூடர்களே.!!!
https://mobile.facebook.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக