ஞாயிறு, 19 மார்ச், 2017

மீன் வளர்ப்பு அக்குயேரியம் தொழில் லாபம் புதுமுயற்சி பொருளாதாரம்

aathi tamil aathi1956@gmail.com

23/11/16
பெறுநர்: எனக்கு
ஏர் வளவன்
வளர்ப்பு மீனகம்(Aquarium) ஆரம்பித்து இன்றோடு ஒரு ஆண்டு நிறைவு
பெறுகிறது. தகவல் தொழில்நுட்ப(IT) துறை வேண்டாம் என்ற முடிவிற்கு இதுவே
பின்புலம். பணம் அதிகம் கிடைக்கிறது என்பதாக அல்ல! சவால், நம்பிக்கை,
அமர்வு மனநிலை போன்ற நேர்மறை எண்ணங்கள் பெறமுடிகிறது. 'அருள்(John)'
என்று தந்தை பெயரால் துவங்கியது, அவருடைய உழைப்பின் சான்று, இந்த ஒரு
ஆண்டு நிறைவு என்றால் மிகையல்ல. வாழ்த்துங்கள்! வளர்வோம்! உதவிய
அனைவருக்கும் நன்றி!
Aquarium anniversary!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக