திங்கள், 27 மார்ச், 2017

பாண்டித்துரை தேவர் கவிதை செய்திகள்

aathi tamil aathi1956@gmail.com

22/3/16
பெறுநர்: எனக்கு
Avaddayappan Kasi Visvanathan
பாலவநத்தம் தந்த பண்புடை வேந்தன், அறமே வாழ்வெனக் கொண்ட மாந்தன்,
மாண்புடை சான்றோர் எல்லாம் சென்று நற்செய்தி கேட்ட சால்பு நெறிச்
செல்வன், வெள்ளையனை நத்தி, நக்கி வாழ்ந்த மிகு பல மன்னர் முன்னே, கப்பல்
ஒட்டி, திரைக்கடல் ஆடி, வெள்ளையன் முன்னே பட்டையம் கொடுத்த முதலும்
கடைசியும் ஆன, ஆண்மை நெறி வீரன் இவனே என்று சங்கத் தமிழ் பாடும் பரணி
புகழ் பாரீர்...!!! அற்றவர் அல்ல தமிழர் என்று சங்க நாதம் முழங்க
தமிழுக்கு ஓர் கோவில் சமைத்தான், செற்றார் திரள் அழிய அன்றே சிதம்பரம்
படை கொண்டு வெள்ளையன் கொடியழிய மங்காப் புகழ் சமைத்தான்....!!! தென்னவன்,
எங்கள் மன்னவன் ஓங்கு புகழ் என்றும் எங்கள் நெஞ்சினில் நீங்கா
முழக்கமிடும் அலைகடல் என்று ஆர்ப்பரிப்பாய் தமிழர் களமே....!!!!!! ---
நெற்குப்பை காசிவிசுவநாதன். 11-09-2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக