|
ஜன. 25
| |||
Gabriel Raja
# செய்தி :
" ஏறுதழுவல் (சல்லிக்கட்டு) தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அவசர
சட்டத்தை எதிர்த்து, தடைகோரி PeTA மற்றும் மத்திய அரசின் விலங்குகள் நல
வாரியம் AWBI உச்சாநீதிமன்றத்தில் மனு"
.
PeTA சார்பில் பேராய கட்சியை (Congress) சேர்ந்த வழக்கறிஞர் அபிஷேக்
மனுசிங்வி மற்றும்
AWBI சார்பில் பாஜகவின் ஆர்யமா சுந்தரம் வாதாடுகிறார்கள்.
மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.
பேராய கட்சியும், பாஜகவும் வெவ்வேறு கொள்கை கொண்ட கட்சிகள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக