|
மார். 2
| |||
Rachinn Rachinn Rachinn
குமரி மாவட்டத்தின் (தென் திருவாங்கூர் ) ஒரு காலகட்டத்தின் ஒரு
பகுதியின் வரலாற்றை அறிவதற்கு முக்கியமான சமூக ஆவணங்களில் ஒன்றாக
திகழ்வது ''முதலியார் ஓலைகள்''. . இது குறித்த பல நூல்கள் ஆய்வு நூல்கள்
வெளியாகியுள்ளன. அ கா.பெருமாளின் பதிப்பாசிரியத்த
ுவத்தில் ''முதலியார் ஓலைகள்'' (காலச்சுவடு பதிப்பகம்) வாசிப்பது வாய்ப்பாகும்.
ஒரு குடும்பத்தின் வரலாறுதான் வளர்ச்சியடைந்து ஒரு சமூகத்தின் வரலாறாக
மாற்றம் கண்டது. அழகிய நாயகி அம்மாள் எழுதிய ''கவலை'' நாவலும்கூட
குடும்பத்தின் வரலாறுதான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
எதோ ஒரு காரணத்தால் காவிரி பூம்பட்டினத்தில் இருந்து இடம் பெயர்ந்து
பாண்டிய மன்னரிடம் சிலகாலம் பணிபுரிந்துவிட்டு தற்போதைய பகுதியில்
குடியேறியவர்கள். பெரும்பாலும் மக்கள் வழியினர். இவர்களின் சமூகத்
தலைமையை வெள்ளாளர்கள் பெருமளவில் ஏற்றுக் கொண்டனர். முதலியார் என்பது
பட்டப்பெயர். நகரத்தார்கள் நாட்டார்களாக உருவாகி முதலியார் எனும்
பட்டமபெற்றனர் என்பதும் வேளாளர் எனும் சமுகத் தொகுதியில் இரண்டற கலந்தனர்
என்பதும் முக்கியமான குறிப்பாகும். நகரம் என்ற அடைமொழி இம்மக்களின்
பெயர்களுக்கு முன்இடம் பெற்றிருப்பதும் ஆவணப்படுத்தப்பட
்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக