ஞாயிறு, 19 மார்ச், 2017

தமிழ் நாய் வகை அலங்கு புள்ளிகுத்தன் தோல்நாய்

aathi tamil aathi1956@gmail.com

3/11/16
பெறுநர்: எனக்கு
Vetri Kondan , 10 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி தமிழ்குடி...
இன்று புல்லிகுத்தா (Bully kutha) என அறியப்படும் நாய் இனம் தமிழர்களிடம்
இருந்த நாயினமாகும்... புள்ளிகளை உடைய குத்தன்(புள்ளிக
்குத்தன்)என்பதாகும்... குத்தன் என்றால் காப்பவன் என்ற பொருள் தமிழில்
மட்டுமே வழக்கத்தில் உள்ளது... மேலும் மெக்சிகன் தோநா (Mexican Tolnay)
எனும் நாயினமும் நம்முடையதே... தோல்நாய் என்பது பேச்சு வழக்கில் தோநா
என்றானது...
நன்றி... Nakkeeran Balasubramanyam...

https://m.facebook.com/story.php?story_fbid=195539530853069&id=100011910694001&refid=28&_ft_=qid.6348746586308423348%3Amf_story_key.9208373938960269695&fbt_id=195539530853069&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_69f8474c22f760430ecf5adbb798a900

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக