ஞாயிறு, 19 மார்ச், 2017

வைகோ பதவி ல் புலிகள் ஐ மறந்தார்

aathi tamil aathi1956@gmail.com

10/12/16
பெறுநர்: எனக்கு
Ranga Rasu
வைகோவை நம்பினார்களா புலிகள்?
இல்லை 1998-99 வாக்கிலே புலிகள் அவரை(வைகோ) நம்பவில்லை. அவர் மூலம்
சாத்தியப்பட நினைத்த எந்த வேலையையும் அவர் செய்ய வில்லை.. குறிப்பாக
அப்போது அவர் பாராளுமன்ற உறுப்பினர். மேலும் இந்திய வெளியுறவு துறை
கமிட்டி உறுப்பினராக இருந்தார். புலிகள் மீதான இந்திய தடைக்கும்
வெளியுறவு கொள்கை நிலைப்பாட்டிற்கும் அரசிடம் அழுத்தம் கொடுத்து
பாராளுமன்றத்தில் பேச பணிக்கப்பட்ட வேண்டுகோளை அவர் முனைப்புடன்
செயல்படவில்லை. இந்தியத்துடனே இணைந்து செயல்பட்டார்.. அதன் பிறகு புலிகள்
அவரை நன்றாக உணந்தறிந்தே இருந்தனர். நிச்சயாமாக சொல்ல முடியும் அவர்கள்
ஏமாற வில்லை...jay.R
# இதுபோன்ற அரசியல் உள்ளார்ந்த நிகழ்வுகளை பற்றி பேசாமல் (நம்ம
புத்திக்கு எட்டவில்லை) மேலோட்டமாகவே விமர்சித்து வந்துள்ளோம் இதுவரை
வைகோவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக