aathi tamil <aathi1956@gmail.com>
14/4/16
பெறுநர்: எனக்கு
தொல்காப்பியன் பொற்கோ
""யார் வேண்டுமானாலும் மதுவிலக்கு பற்றி பேசலாம். ஆனால், அதைப் பற்றிப்
பேசுகின்ற அறுகதை திரு. கருணாநிதிக்கும் இல்லை; திமுக-வுக்கும் இல்லை.
தமிழ் நாட்டில் அமலில் இருந்த பூரண மதுவிலக்கை நீக்கியவரே திரு. கருணாநிதி தான்"
--செயலலிதா.
சரி அப்படியே வைத்துக் கொள்வோம். மது விலக்கை 1971 ல் உடைத்து மது
விற்பனையை கொண்டு வந்த்து கருணாநிதியாக வே இருந்தாலும். 1974ல் பூரண
மதுவிலக்கை அமல்படுத்தியதும் கருணாநியே தானே. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த
ம,கோ,ரா சாராயக்கடையை திறந்து இராமசாமி உடையாருடன் பாட்லிங்க டீலிங்க
நடத்தியவர் நுங்கள் இதய தெய்வந்தானே. தனியாரிதட் இருந்த மதுக்கடைகளை அரசே
ஏற்று நடத்த வழிவகை செய்தவர் தாங்கள்தானே.
தற்போதும் தாங்களே வழிவடத்தி வரும் சாராய ஆலைத் தொழிலை ஏன் மூடி பூரண
மதுவிலக்கிற்கு முன்னுதாரணமாக தாங்கள் இருக்கக் கூடாது?????

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக