திங்கள், 20 மார்ச், 2017

தெலுங்கு கன்னட வன்னியர் சாதிகள் 1956

aathi tamil aathi1956@gmail.com

18/10/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
வன்னியர்களில் பள்ளி, படையாட்சி, கண்டர், கவுண்டர் ஆகியோர் தமிழ்
பேசுகிறார்கள்... அக்னி குல சத்திரியர் தமிழும் தெலுங்கும்
பேசுவார்கள்.... சம்புகுல சத்திரியர், வன்னியக்காப்பு, பள்ளிக்காப்பு,
பள்ளிரெட்டி, வன்னிய ரெட்டி ஆகியோர் தெலுங்கு மட்டும் பேசுகிறார்கள்...
திகளர் கன்னடமும் தமிழும் பேசுகிறார்கள்... இவை அனைத்தும் மாநிலப்
பிரிவினையால் வன்னியர்கள் முறையே சீமாந்திரம்/கர்நாடகம் பகுதிகளில் உள்ள
சித்தூர், நெல்லூர், கோலார், தும்கூர், பெங்களூர் ஆகிய பகுதிகளுக்குள்
சிக்கிக்கொண்டதால் ஏற்பட்ட விபரீதம்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக