|
8/11/16
| |||
Asa Sundar
திருவிதாங்கூரில் வடுகர்களான நாயர்களாலும் ஆரிய நம்பூதிரிகளாலும்
ஒடுக்கப்பட்ட சாதி பதினெட்டு என்று பலருக்குத் தெரிந்தாலும் அவை என்னென்ன
சாதிகள் என்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே திராவிட பாடி சோடாக்கள்
தங்களுக்குத் தெரிந்த புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டு
தமிழினக்குழுக்களுக்குள் கோள் மூட்டிவிடும் வேலையை கச்சிதமாக செய்தும்
வருகிறார்கள். அப்படியான சாதி பதினெட்டு பின் வருமாறு...
1) சாணார் (நாடார்)
2) கருமறவர் (செங்கோட்டை மறவர்)
3) பாணர்
4) குயவர்
5) நசுரானியர் (சிரியன் கத்தோலிக்கர்)
6) துலுக்கப்பட்டர் (மாப்பிள்ளை)
7) குறவர்
8) ஈழவர், தீயர்
9) வாணியர்
10) புலையர்
11) பறையர்
12) கம்மாளர்
13) கைக்கோளர்
14) இடையர்
15) நாவிதர்
16) வண்ணார்
17) பரவர் (தீவாரர்)
18) சக்கிலியர் (தெலுங்கர்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக