| சனி, 23 மார்., 2019, முற்பகல் 11:03 | |||
Rajasubramanian Sundaram Muthiah
யாருக்காவது திருமணம் மறுவீடு நடக்கப்போகுதா? இந்த பதிவில் கருத்துக்களில் இணைத்து விடவும்.
மரம் வளர்ப்பது என்பது நமது வீட்டில் இரண்டு மரங்களை வளர்ப்பது. மரம் வளர்க்க வைப்பது என்பது 1000 வீட்டில் 2000 மரங்களை வளரவைப்பது.
ஆக திருமணத்தாம்பூலம், மறுவீட்டு தாம்புலம்.போன்றவற்றில் பழங்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை தந்து பசுமைத்தமிழ்த்தேசம் படைப்போம். நான் சென்ற ஆண்டு கன்றுகளை வாங்கிய போது தொல்நெல்லி கன்று ஒன்றுக்கு 17 ரூபாய் அளவிலும் சிறுநெல்லி, மல்லி, பிச்சி, எலுமிச்சை போன்றவற்றை கன்று ஒன்றுக்கு 10 ரூபாய் கணக்கிலும் வாங்கினேன்.
.
இப்போ விலை சிறிது மாறியிருக்கலாம்.
எந்த மரக்கன்றுகளை தாம்பூலத்தில் வைக்கலாம் என்பது தொடர்பான உரையாடல் கீழே.
பாண்டியரு ( Yuvaraj Amirthapandian ) காப்பிரைட்டு கேட்டா கம்பெனி பொறுப்பாகாது.
பு 09:18 AM
Rajasubramanian
கருவேப்பிலை மரம் போல் தினசரி உணவுப்பொருட்கள் கிடைக்கும் மரமாகவும் வேர்களால் வீட்டை பிளக்கும் சிக்கல் வராத மரமாகவும் இருந்தால் கூறவும்.
பப்பாளி, தென்னை, பனை மேற்சொன்னதை ஓரளவு பூர்த்தி செய்யும்.
பு 05:14 PM
Yuvaraj Amirthapandian
Yuvaraj
முருங்கை, வேப்பமரம் (சற்று கவனித்து வளர்த்தால் சாத்தியமே),
முருங்கை மிக அளப்பரிய ஆற்றல் கொண்டது. வேறு கீரைகளில் இல்லாத ஆற்றல் கொண்டது.
மாதுளை வளர்க்கலாம். கனி கொடுக்கும். அறிவியலில் நிரூபணமான வெகுவிரைவில் குருதியில் கலந்து ஆண்மை பெண்மை விருத்தி செய்யும் ஆற்றலுள்ளது.
Yuvaraj Amirthapandian
Yuvaraj
சிறுநெல்லி மரம்
சப்போட்டா இது சற்று படர்ந்து புதர் போல் வளரும் மரம்...
கொய்யா மரம் சிறந்த கனி தரும் மரம். சிகப்பு நாட்டு கொய்யா அதிசிறப்பு
Yuvaraj Amirthapandian
Yuvaraj
புளிச்ச பழ மரம், நட்சத்திர பழம் என்பார்கள். இது நாற்றங்கால் தோட்டங்களில் கன்றாகக் கிடைக்கும். அருமையான பழம் இது.
Yuvaraj Amirthapandian
Yuvaraj
அத்தி மரம் வளர்க்கலாம்.
எலுமிச்சை இதில் நாட்டு ரகம் ஒன்றுள்ளது. கிடைத்தால் சிறப்பு
பேரீச்சை மரம், சீமை பேரீச்சை கூட முயற்சிக்கலாம்.
மகோகனி மரப் பொருட்கள் செய்ய மூலப்பொருளாகும்.
குமிழ் தேக்கு, தேக்கு மரம் போன்றவை நடலாம்.
Yuvaraj Amirthapandian
Yuvaraj
கொடுக்காய்ப்புளி, சற்று இடமிருந்தால் நாவல் மரம் வைக்கலாம்
சீத்தா மரம் சீத்தா பழம் கொடுக்கும்.
Yuvaraj Amirthapandian
Yuvaraj
கருநொச்சி வெண்நொச்சி போன்றவை பலன் தருபவை. பூச்சி விரட்டிகளாகப் பயன்படும்
வில்வம் வைக்கலாம். வில்வ பழம் மருத்துவ குணமுள்ளது.
விளா மரமும் அதன் பழமும் பலன் தருபவை
Yuvaraj Amirthapandian
Yuvaraj
மிக முக்கியமாக பதிமுகம் மரம் வளர்க்க வேண்டும். இதன் தண்டுகளை நறுக்கி நீரிலிட்டுக் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு/
நாட்டுச்சக்கரை/வெல்லம் இட்டுக் குடித்தால் அருமையாக இருக்கும். கொதிக்க வைத்தவுடன் சிவப்பு நிறத்தில் மாறிவிடும். இது ஒரு இயற்கை சிவப்பு டீ.
இயற்கை சாயம் எடுக்க இதிலிருந்து ஆரஞ்சு சிவப்பு வண்ணத்திற்கு மூலம் ஆண்டாண்டு காலமாக எடுக்கின்றனர்.
Yuvaraj Amirthapandian
Yuvaraj
கேரளாவில் இத் தேநீர் வெகுவாக அனைவரும் செய்து குடிப்பர். புதுக்கோட்டை மரம் தங்கசாமி ஐயா அவர்களின் தோட்டத்தைப் பார்த்தபோது எங்களுக்கு அத்தகைய தேநீரை தயாரித்துக் கொடுத்தார்.
https://www.vahrehvah.com/ indianfood/kerala-ayurvedic- water
தொடர்ந்து குடித்துவர புற்றுநோய் முதற்கொண்டு குணமாகும் அருமையான மூலிகை மரம்.
நாட்டு இலந்தை மரம் வளர்க்கலாம்.
கல்யாண முருங்கை மரம் முக்கியமாக வளர்க்கலாம்.
சீமை அகத்தி மரம் வளர்க்கலாம்.
செண்பக மரம் ஆனால் இது சற்று உயரமாக வளரக்கூடியது...
மகிழமரம் வளர்க்கலாம்.
வி 06:42 AM
Rajasubramanian
நீங்கள் சொன்ன இந்த மரங்களில் எவை எவை எல்லாம் வீட்டின் தளங்களை உடைத்து உள் வரும்? கொய்யா எங்க வீட்டிலிருக்கு. ஆனா தரையை உடைக்குது.
Yuvaraj Amirthapandian
Yuvaraj
அத்தி, மகோகனி, குமிழ், நாவல், மகிழம், செண்பகம்
போன்றவை
Rajasubramanian
Rajasubramanian
இவற்றின் கன்றுகளில் எவை எவை எல்லாம் தாம்பூலக்கவரில் வைப்பது போலிருக்கும்?
Yuvaraj Amirthapandian
Yuvaraj
சிறுநெல்லி, சப்போட்டா, எழுமிச்சை, சீத்தா, பதிமுகம் கட்டை உடைத்து வைத்தாலே போதும், இவைகள் சிறு மரங்கள் ஆதலால் நாற்று சிறியதாக இருக்கும். மற்றவையும் கிடைக்கும். நாட்பட்ட நாற்றுகள் வளர்ந்துவிடும்.
அதனைப் பார்த்து த்தான் வாங்க வேண்ட்டும்
நர்சரிகளில் சொல்லி வைத்து வாங்கலாம்.
27 மே, 2016 · பொது · - அட்டைப் படங்கள்
முழு அளவில் காட்டு ·
செய்தியாக அனுப்பு ·
பின்னூட்டம் வழங்கு அல்லது படத்தைப் புகாரளி · அட்டைப் படத்தை மாற்றவும்
வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக் மற்றும் 48 பேர்
VettaiMannan M. SolaiRaja
என்வீட்டில் பிச்சிப்பூ செடி உள்ளது, உங்கள் திருமணத்தில் வாங்கியது சகோ
5 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · மேலும் · 6 டிச., 2016
Prem Senthil Shanm... பதிலளித்தார் · 2 பதில்கள்
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/ 2016/06/blog-post_5.html?m=0
அனைத்து வீடுகளையும் இடிப்போம்

https://www.vahrehvah.com/

http://vaettoli.blogspot.com/
அனைத்து வீடுகளையும் இடிப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக