வெள்ளி, 13 நவம்பர், 2020

தமிழகம் வெளிநாட்டு மது ஆலை கருணாநிதி கொண்டுவந்தவை

aathi1956 aathi1956@gmail.com

பெறுநர்: எனக்கு
ஆனந்த பா ஸ்ரீநிவாஸ்
தமிழகத்தில் இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் , பீர் மற்றும் ஒயின் உற்பத்தி நிறுவனங்கள் மொத்தம் 18 ... அதில் ....
எலைட் டிஸ்டில்லரீஸ் (பி ) லிமிடெட் - 28.11.2007
எஸ் . என் . ஜெ . டிஸ்டிலரீஸ் (பி) லிமிடெட் - 30.07.2008
கால்ஸ் டிஸ்டில்லரீஸ் (பி ) லிமிடெட் -10.01.2008
கோல்டன் வாட்ஸ் (பி ) லிமிடெட் - 20.10.2010
இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் அண்ட் ஒயின் (பி ) லிமிடெட் - 24.01.2011
எஸ் என் ஜெ ப்ரூவரீஸ் லிமிடெட் - 08.03.2010
கால்ஸ் ப்ரூவரீஸ் (பி) லிமிடெட் - 30.09.2010
அப்போல்லோ டிஸ்டிலரீஸ் (பி ) லிமிடெட் - 01.07.2010
ஏ . எம் . ப்ரூவரீஸ் (பி ) லிமிடெட் - 03.09.2010
கம்பம் வேலி ஓயிணறி (பி ) லிமிடெட் - 25.10.2007
இது எல்லாமே கருணாநிதியின் 5 ஆண்டு ஆட்சியில் வந்த நிறுவனங்கள் ...
ஐந்தாண்டுகளில் 10 மதுபான தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்கிய ஒரே முதல்வர் இந்தியாவில் கருணாநிதி தான் ....
3 மணி நேரம் · Facebook for
கார்ப்பரேட் சாராயம் திமுக மதுவிலக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக