ஞாயிறு, 15 நவம்பர், 2020

கிறித்துவம் தழுவிய பார்ப்பனர் இருவர்

 

aathi tamil aathi1956@gmail.com

திங்., 29 ஜூலை, 2019, முற்பகல் 11:51
பெறுநர்: எனக்கு
அழகு மகிழ்நன்
கிறிஸ்தவ மதம் மாறிய பிராமணர்கள் இருக்கிறார்களா, செய்தி இருந்தால் பதிவிடுங்கள் ஆய்வாளரே.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
மேலும் · நேற்று அன்று பிற்பகல் 5:53 மணிக்கு

பாண்டியராசன் வழக்கறிஞர் சட்டத்தரணி
அழகு மகிழ்நன்
சினிமா நடிகர் ஏவிஎம் ராஜன் கிறித்தவ மத போதகராக மாறிய பார்ப்பனர் தான்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
மேலும் · நேற்று அன்று பிற்பகல் 5:55 மணிக்கு

நலங்கிள்ளி
அழகு மகிழ்நன் நிறைய இருக்கிறார்கள்
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
மேலும் · நேற்று அன்று பிற்பகல் 5:56 மணிக்கு


விசுவநாதன் கரிகாலன்
அழகு மகிழ்நன் , ஐயா,
W.H.Drew, என்ற பாதிரியார், தமிழ் நாட்டில் , நாகர்கோவிலில் பணி புரிந்த செய்தியை கூறும் பொழுது, ஒரு பார்ப்பனர் தொடர்ச்சியாக தேவாலயத்திற்கு வந்து சுறுசுறுப்பாக இயங்கியதை கண்டு அவருக்கு 'ஞானஸ்தானம்' செய்து, அவரது பெயரை 'தேவதாசன்' என்று மாற்றி, அந்த பகுதியில் பிரபலமான கிருத்துவ போதகராக மாறினார்". என்ற செய்தியை, The evangelical magazine and missionary church, என்ற புத்தகத்தில் உள்ளது.
கேரளாவில், கிருத்துவத்தில் பல பிரிவுகள் FC என்ற தொகுப்பில் உள்ளது.

மதமாற்றம் கிறித்துவர் கிறிஸ்துவர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக