வெள்ளி, 18 மே, 2018

கொங்கு மண்டலம் தமிழர்நாடு இதயம் எனது பதிவு விவாதம் வரைபடம்

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்ஜன. 29
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash
கொங்கு மண்டலம்
நில அமைவின் அடிப்படையில் தமிழகத்தின் இதயம் கொங்கு பகுதி ஆகும் (ஈழத்திற்கு திருகோணமலை போல).
தமிழர்நாட்டின் தாய்நிலத்தின் உள்ளேயே மலைகளால் சூழப்பட்ட பாதுகாப்பான பகுதிகள் இவை இரண்டும்.
இவற்றில் நாம் இராணுவ தலைமைச் செயலகத்தை நிறுவலாம்.
பாதுகாக்கப்படவேண்டிய எதையும் இவ்விரு பகுதிகளில் வைத்துக்கொள்ளலாம்.
நான் இப்போது கொங்கு பகுதியில் இருக்கிறேன்.
இங்கே திருநெல்வேலியில் பார்த்ததைவிட ஆழமான தமிழ் இனவுணர்வு மற்றும் பண்பாடு காணக்கிடைக்கிறது.
கொங்கு மண்டல தமிழ்மக்கள் பாராட்டிற்கு உரியவர்கள்.
நான் திரிகோணமலை போனதில்லை.
ஆனால் நல்லவிதமாக நிறைய கேள்விப்பட்டுள்ளேன்.
மேற்கண்ட இரண்டு பகுதிகளும் அதிதீவிர அந்நிய குடியேற்றங்களுக
்கு ஆளாகியுள்ளன.
விரைவில் எதாவது செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.co.id/2015/12/blog-post_31.html
நில அமைவுக்கு ஏற்ப தரைவழிப் படைநகர்வு நிலைகள்

கவிமணி படையாட்சி
தவறு... தமிழகத்துக்கு என்று எடுத்து கொண்டால் அரியலூர், விருத்தாசலம், விழுப்புரத்தின் உளுந்தூர்பேட்டை போன்ற பகுதிகளே தமிழகத்தின் இதய பகுதி...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 5 மணி நேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
நீங்கள் கூறுவது மக்கள் பரவலின் மையப்பகுதி. இதயம் என்பது வேறு.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 5 மணி நேரம் முன்பு

கவிமணி படையாட்சி
இல்லை தமிழ் நாட்டை ஒரு மனித உடலாக உருவாக படுத்தி பாருங்க...அப்போ தெரியும் ...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
இன்றைய தமிழ்நாடு தமிழர்நாட்டின் பரப்பளவில் பாதிதான்.
நில அமைப்பின்படி தமிழர்நாடு பதிவிலுள்ள வரைபடத்தைப் போல இருக்கவேண்டும்.
படத்தில் நான்கு அடர்த்திகள் கொடுக்கப்படுள்ளன. நான்காவது அடர்த்தி மிகப்பெரியது.
அதுதான் இயற்கையான தமிழர்நாடு.
மலையாள, சிங்கள இனங்கள் உருவாக்கத்தை கருத்தில் கொண்டு அவர்களின் இயற்கையான தாய்நிலங்களைக் கழித்தாலும் மூன்றாவது அடர்த்தி அளவாவது தமிழர்நாடு இருந்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை.
அண்டை நான்கு இனங்களின் செயற்கையான குடியேற்றங்களால் மற்றும் ஆக்கிரமிப்புகளால் நமது எல்லை மிகவும் சுருங்கிவிட்டது.
சான்றுகள் vaettoli.wordpress.com
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 1 மணிநேரம் முன்பு

Anbu Anbalagan
தமிழகம் கொங்கானம் மைசூர் பெங்களுர் திருப்பதி கேரளாவும் தேர்ந்ததே தமிழகம் யூத வடுகபிராமணர்களால் இன்று சுருங்கி போனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக