திங்கள், 21 மே, 2018

இசை மனவியல் தொடர்பு மருத்துவம் புதுமுயற்சி

aathi1956 aathi1956@gmail.com

பிப். 3
பெறுநர்: எனக்கு
புத்துணர்வு அமிர்தவர்ஷிணி, சஹானா

மனதை ஒருநிலை ஆரபி

தொலைந்த நிலை மாண்டு

ஆறுதல் வாசந்தி, கல்யாணி

தூக்கம் நீலாம்பரி

பரவசம் காபி,மோகனராகம்

எழுப்புதல் பூபாளம்

மேகம் திரள மேகரஞ்சனி

விடியற்காலை பூபாளம்
காலை பிலஹரி
மதியம் சாரங்கா
மாலை வசந்தா,பூர்வி
இரவு ஆஹிரி

தீராத தலைவலி அஸாவேரி
பசி மறக்க கரகரப்பிரியா
ஜீரணம் ஸ்ரீராகம்
க்ஷயரோகம் கட்டுப்பட பைரவி
சிலேட்டும நோய் குணப்படுத்த தோடி
கபம் சீராக ஹிந்தோளம்
பித்த கொதிப்பு ஸாரங்கா

மகிழ்ச்சி, கம்பீரம் கல்யாணி

பயம் அகற்றி தைரியம் அடாணா, மோகனம்

கெட்டவர் நல்லவராக, கருணை வர நாதநாமக்ரியா

காதலர் பிரிவு ஏக்கம் தீர முகாரி

டிப்ரஷன் நீங்கி மன அமைதி சாமா

இரவில் தனிமையில் இனிமை சஹானா

காலையில டிப்ரஷன் நீங்க பூபாளம்

மயக்கநிலை நாகவினோதினி

டென்ஷனால் சுகர் சூர்யகாந்தம் ராகம்

கோபம், எரிச்சல் போக உசேனி

எம்.எஸ்.சுப்புலட்சுமி மனநல மருத்துவர் க்கு நிகர்

இசை மூலம் மருத்துவம் அமெரிக்க டாக்டர் எட்வர்ட் பொடொலாங்கி

Cerebrospinal எனும் திரவம் மூளையைச் சுற்றி உள்ளது

மூளையில் தலாமஸ், ஹப்போதலாமஸ் நரம்பு முடிச்சுகள் பயம், கோபம், காதல் ஆகியவற்றுக்கு காரணம்
இவை இசை அதிர்வுக்கு ரியாக்சன்

டாக்டர்.வேதமாலிகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக