
Aathimoola Perumal Prakash
25 மே, 09:38 AM ·
கருணாநிதி குடும்பத்திற்கு சொந்தமான சிமெண்ட் ஆலைக்கு தினமும் பத்து லாரி கரித்துகள் இலவசமாக ஸ்டெர்லைட் ஆலை அனுப்புகிறது.
விரும்புகருத்துபகிர்
86கடலூர் ஜாரா, மாதவன் கலியபெருமாள் திருவண்ணாமலை மற்றும் 84 பேர்
33 பகிர்வுகள்
கருத்துகள்

Ranga Rasu Ra விளக்கமா எழுதுங்க..
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 4நா

Bakthavachalam Shanmugam அதான் அந்த டாஸ் எடப்பாடியா பதவி விலக சொல்றனே தவிற ஸ்டெர்லைட் மூட சொல்ல மட்டுறன.



2நிர்வகி
விரும்பு · பதிலளி · 4நா

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
______________________________________________________________

Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
24 மே, 09:35 PM ·

கோபிநாதன்
24 மே, 09:23 PM
புழல் மத்திய சிறையில் சிறைவாசிகளின் உண்ணாநிலை போராட்டம்:
இயக்குனர் கௌதமன் , மாவோயிஸ்ட் தோழர்கள், தமிழர் உரிமைக்கான மாணவர் இளைஞர் கூட்டமைப்பு, மக்கள் அதிகாரம் மற்றும் மக்கள் பாதை தோழர்கள் தூத்துக்குடி நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நடந்த அமைதி பேரணியில் இந்திய மற்றும் தமிழக அரச பயங்கரவாதத்தால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட படுகொலைகளையும் வன்முறையையும் கண்டித்து 5 கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை புழல் மத்திய சிறையில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) நாளை (25/05/2018) காலையிலிருந்து
துவங்கிவுள்ளனர்.
கோரிக்கைகள்:
1) தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள அதிரடி படையினரை உடனே வெளியேற்று.
2) உயிர்கொல்லி நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக இழுத்து மூடு.
3) அமைதியான முறையில் பேரணியாக சென்ற மக்களை சுட்டுக் கொன்ற மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்து கொலை வழக்கின் கீழ் கைது செய்து சிறையிலடை.
4) திட்டமிட்டு சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு 2கோடி உடனே வழங்கு.
5) ஓய்வு பெற்ற நீதிபதியின் கீழ்
அமைக்கப்பட்டுள்ள
விசாரணை ஆணையத்தை இரத்து செய். அதற்கு பதிலாக பணியிலுள்ள நேர்மையான உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உடனே விசாரனையினை தொடங்கு.
விரும்பு
விரும்பு
அன்பு
ஹாஹா
ஆச்சர்யம்
சோகம்
கோபம்
கருத்துபகிர்
1நாகராஜ் ராமச்சந்திரன்
1 பகிர்வு
கருத்துகள்

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...

Aathimoola Perumal Prakash Varun Renganayagi Ganesanஉடன்.
24 மே, 08:24 PM ·
மும்பைவாழ் தமிழர்களே!
தமிழகத்தின் சார்பாக வேண்டுகோள்!
எண் 75, நேரு சாலையில் உள்ள அனில் அகர்வால் நிறுவனத்தின் (இந்திய) தலைமைச் செயலகத்தை முற்றையிடுங்கள்
இனம் காக்க வாருங்கள்!
விரும்புகருத்துபகிர்
41கடலூர் ஜாரா, Shathish Kumar மற்றும் 39 பேர்
18 பகிர்வுகள்
கருத்துகள்
2 கூடுதல் கருத்துக்களைக் காட்டு

Ponniyin Selvan Mani · 9 பொதுவான நண்பர்கள்
this list is fake news
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 4நா

தாவீது லிவிங்சுடன் தூத்துக்குடி கிறிஸ்தவ கூட்டமைப்பு என்ற ஒன்று இல்லவே இல்லை. இருந்தால் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துங்கள். இது விச பிரச்சாரம்.நிர்வகி
விரும்பு · பதிலளி · 4நா

தாவீது லிவிங்சுடன் இதனை வெளியிட்ட ஊடகம் இந்திய அரச பயங்கரவாத கூலியாள்.நிர்வகி
விரும்பு · பதிலளி · 4நா

இராமநாதன் இராமநாதன் மும்பை பங்குச்சந்தை நிறுவனத்திடம் நடப்புகளை தெரிவிக்க வழி இருக்கா என்றும் பார்க்கலாம்.நிர்வகி
விரும்பு · பதிலளி · 4நா

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
_________________________________________________________________

Aathimoola Perumal Prakash
24 மே, 07:13 PM ·
107 ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய கலெக்டர் ஆஷ்துரைக்கு நேர்ந்த கதிதான் கலெக்டர் வெங்கடேஷுக்கும் நடக்கும்
விரும்புகருத்துபகிர்
95கடலூர் ஜாரா, Shathish Kumar மற்றும் 93 பேர்
25 பகிர்வுகள்
கருத்துகள்

Mahesh Jaganathavelu வேதனையான நிகழ்வுநிர்வகி
விரும்பு · பதிலளி · 4நா

Aathimoola Perumal Prakash http://vaettoli.blogspot.in/search/label/வாஞ்சிநாதன்?m=0நிர்வகி

VAETTOLI.BLOGSPOT.IN
வேட்டொலி
1
விரும்பு · பதிலளி · முன்னோட்டத்தை அகற்று · 4நா

ஆனந்த பா ஸ்ரீநிவாஸ் நடக்கணும்

விரும்பு · பதிலளி · 4நா

Indrajith இந்து மதம் அனுமதிக்கிறது. ஆனால் இந்துத்துவம் தடைசெய்கிறது..... சரிதான்நிர்வகி
விரும்பு · பதிலளி · 3நா

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
__________________________________________________________________

Aathimoola Perumal Prakash
24 மே, 06:56 PM ·
பெங்களூர் வேதாந்தா அலுவலகத்தை கர்நாடகா வாழ் தமிழர்கள் முற்றுகை
விரும்பு
விரும்பு
அன்பு
ஹாஹா
ஆச்சர்யம்
சோகம்
கோபம்
கருத்துபகிர்
110Sathish Kumar, கடலூர் ஜாரா மற்றும் 108 பேர்
16 பகிர்வுகள்
கருத்துகள்

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
______________________________________________________________

Aathimoola Perumal Prakash
24 மே, 06:53 PM ·
போலீஸ் vs பொதுமக்கள்
நமது மாநிலத்தில் ஒரு போலீசுக்கு 632 பொதுமக்கள் இருக்கிறோம்.
இதில் இளைஞர்கள் எப்படியும் 150 பேர்.
ஆண்களை மட்டும் கணக்கில் கொண்டால் ஒரு (தமிழ்நாடு) போலீசுக்கு 75 பேர்.
நமது பலமறியாமல் அடிவாங்கி சாகிறோம்.
விரும்புகருத்துபகிர்
47கடலூர் ஜாரா, மாதவன் கலியபெருமாள் திருவண்ணாமலை மற்றும் 45 பேர்
10 பகிர்வுகள்
கருத்துகள்
மேலும் 1 கருத்தைக் காட்டு

Aathimoola Perumal Prakash எது முப்பது தோட்டாவா? போங்க தம்பி!
அவனுக தொப்பய தள்ளிகிட்டு கத்தியோட இருக்குற டபுள் பேரல் துப்பாக்கியோட வந்து நிப்பானுக.
நவீன ஆயுதமெல்லாம் ரொம்ப கம்மி....மேலும் பார்க்கவும்
7நிர்வகி
விரும்பு · பதிலளி · 4நா

Aathimoola Perumal Prakashhttp://vaettoli.blogspot.com/2017/03/blog-post_5.htmlநிர்வகி
VAETTOLI.BLOGSPOT.COM
உலகின் பெரிய ராணுவம் வந்து தமிழினத்தின் மீது மூன்றாம் உலகப்போர்…
விரும்பு · பதிலளி · முன்னோட்டத்தை அகற்று · 4நா

நெல்லைத் தமிழன் இம்மான் மக்களிடம் அந்த ஒற்றுமை வராததால் தான் நாம் செத்துக் கொண்டிருக்கிறோம்.
2நிர்வகி
விரும்பு · பதிலளி · 4நா

ஜயந்தன் பரா ஆயிரம் பன்னிகளை நம்புவதைவிட பத்து புலிகளை நம்புங்கள் மாற்றம் உருவாகும்
3நிர்வகி
விரும்பு · பதிலளி · 4நா

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
_________________________________________________________________

Aathimoola Perumal Prakash
24 மே, 05:24 PM ·
அண்ணன் வேல்முருகன் தலைமையில்
கோட்டை முற்றுகை போராட்டம் தொடங்கியது.
போலீசாரின் தடுப்புகளை மீறி ஆயிரக்கணக்கானோர் தலைமைச் செயலகம் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.
துப்பாக்கிச்சூடு நிகழ வாய்ப்பு
விரும்புகருத்து
பகிர்
46கடலூர் ஜாரா, Shathish Kumar மற்றும் 44 பேர்
14 பகிர்வுகள்
கருத்துகள்

Raja Mohammad இம்முறை துப்பாக்கிசூடு நிகழ்ந்தால் அதுவே நமது முடிவின் ஆரம்பமாக இருக்கும்நிர்வகி
விரும்பு · பதிலளி · 4நா · திருத்தப்பட்டது

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
______________________________________________________________

Aathimoola Perumal Prakash
24 மே, 04:02 PM ·
மத்திய அரசு அனுப்பிய துணைராணுவம் 100 பேர் நவீன துப்பாக்கிகளுடன் வந்திறங்கினர்
விரும்புகருத்துபகிர்
54கடலூர் ஜாரா, மாதவன் கலியபெருமாள் திருவண்ணாமலை மற்றும் 52 பேர்
19 பகிர்வுகள்
கருத்துகள்

Anbu Ganesan #Go_back_indian_Armyநிர்வகி
விரும்பு · பதிலளி · 4நா

Ramadoss Kothandaraman Seethapathi Bastardsநிர்வகி
விரும்பு · பதிலளி · 4நா

Nishanth Nishanth

1நிர்வகி
விரும்பு · பதிலளி · 4நா

வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக் எங்கே எப்போது அண்ணேநிர்வகி
விரும்பு · பதிலளி · 2நா

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
__________________________________________________________________

Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
24 மே, 02:51 PM ·

செந்தமிழ் சிவகுமார்
24 மே, 02:10 PM
சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம்...
- sathyam tv
விரும்புகருத்துபகிர்
6கடலூர் ஜாரா, Dharanidharan AP மற்றும் 4 பேர்
கருத்துகள்

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
__________________________________________________________

Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
24 மே, 02:49 PM ·
.
.
.

இந்து மதி
24 மே, 01:50 PM
தூத்துக்குடி அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து கிடைத்த அப்டேட்
ரா புவன்
மதியம் 1 மணி, 24-5-2018
1. துணை ராணுவம் எதுவும் வரவில்லை.
2. மற்றமாவட்ட காவல்துறைப்படைகள் தான் அதிகளவில் குவிக்கப்பட்டிருக்கின்றன.
3. நேற்றிரவு மட்டும் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் காவல்துறை கணக்கில் 132தான் சொல்லப்படுகிறது. மீதமுள்ள நபர்களை சட்டப்படி கைது செய்யவில்லை, எனவே இந்த சட்டமீறலை நிறுத்தவேண்டும்.
4. காவல்துறை அழைத்துச்சென்றவர்கள் போக, 100க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் காணவில்லை.
5. ஸ்டெர்லைட்டுக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டாலும், Sterlite நிறுவனமே தனியாக 160மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் யூனிட் வைத்திருக்கிறது. (SESA Sterlite) எனவே இது கண்துடைப்பு.
6. காவல்துறைதான் வதந்திகளை கிளப்புகிறது, நேற்றிரவு காவலர் 2 பேர் வெட்டப்பட்டதாக, குண்டு வீசப்பட்டதாக சொல்வது வதந்தி, அப்படி யாரும் செய்யவில்லை.
7. இணையம் இருந்தால் உண்மை வீடியோக்களைப் பகிரலாம், இல்லாததால் எங்கள் பக்க உண்மைகளைப் பகிர முடியவில்லை, அனைவரும் பயந்துபோய் பதுங்கியிருக்கிறோம்.
8. இறந்தவர்கள் எண்ணிக்கை 26 பேர். 26 உடல்களும் தூத்துக்குடி அரசுமருத்தவமனையில் இருக்கிறது, ஆனால் உறவினர்கள் பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது.
9. ஒவ்வொரு பகுதி மக்கள் பிரதிநிதியும் அழைத்துப்பேசினாலே பிரச்சினை நின்றுவிடும், ஆனால் காவல்துறையை நம்பிப்போகமுடியவில்லை.
10. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கையசைத்து உள்ளே வாருங்கள் என்று அழைத்ததே காவல்துறைதான், நம்பிப்போன மக்கள் பிரதிநிதிகளைத்தான் போலீஸ் சுட்டுக்கொன்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும், 15 பேர் இப்படி சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
சண்முகம்
விரும்புகருத்துபகிர்
4Dharanidharan AP, Karthikeyan Kaliyamurthy மற்றும் 2 பேர்
2 பகிர்வுகள்
கருத்துகள்

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
___________________________________________________________________

Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
24 மே, 02:48 PM ·



ரகுநந்தன் வசந்தன்
24 மே, 02:30 PM
கிளிநொச்சியில் ஈழத்தமிழர்கள்
தமிழக தமிழர்களுக்காக....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக