|
பிப். 7
| |||
Mathi Vanan
பேரையூரில் காளியம்மன் கோயிலை சுற்றி பறையர்கள் சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளனர்.
அதை தீண்டாமை சுவரென சொல்லி, சுவரை இடிக்கும் வரை, குழந்தை குட்டிகளோடு அருகே உள்ள மலையில் ஏறி குடியிருக்க போவதாக அருந்ததியர்கள் போராடுகின்றனர்.
இயக்கங்கள் இருபுறமும் அணி சேர்ந்ததால் இன்னும் சிக்கல்..
என்ன செய்வது?
இரு சமூகங்களுக்கிடையே இருக்கும் விரோதத்தினால் உருவான சுவரே அன்றி, இது தீண்டாமை சுவரல்ல.. இச்சுவரால் அருந்ததியர்களுக்கு எந்த உரிமைத்தடையும் விதிக்கப்படவில்லை.
மேலும் பறையர்களின் லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை அரசும் தனியாரும் ஆக்கிரமித்துக்கொண்டு, இந்த ஊர் கோயிலை சுற்றி புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு சுவர் எழுப்பி விட்டார்கள் என சொல்வதும் நியாயம் அல்ல..
பறையர் அருந்ததியர் இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என விரும்புவோர் இந்த விசயத்தில் விட்டுக்கொடுத்து செல்வதே சரியானது. மலையில் இருந்து இறங்கி வருவதே சரியானது. விரோத சுவர் இடிபடுமா என்பதை பிற்கால சூழலே முடிவு செய்யும்.
20 மணி நேரம் ·

தெலுங்கர் வந்தேறி அருந்ததியர் சாதி தலித்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக