|
ஜன. 29
| |||
Parani Krishnarajani
வட தமிழீழத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பாக இதுவரை 'உற்பத்தி' செய்யப்பட்டுக் கொண்டிருந்த 'கதைகளுக்கு' மாறாக உள்ளிருந்து பேசும் ஒரு புதிய குரலாக வெளிப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் வாசு முருகவேலின் ' ஜப்னா பேக்கரி' நாவலுக்கு தமிழகத்திலுள்ள 'இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம்' விருது அறிவித்திருப்பதுதான் இன்றைய சமகால அரசியலில் செமத்தியான ஒரு நிகழ்வு.
பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு தரப்பிலிருந்து கிடைக்கும் அங்கீகாரத்திற்கு நிகரான விருது உலகில் வேறு எதுவும் கிடையாது.
நாவல் எழுதப் புகுந்த நோக்கத்தை கிட்டத்தட்ட எழுத்தாளர் சாதித்துவிட்டதாக துணிந்து கூறலாம்.

யாழ் யாழ்ப்பாணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக