|
ஜன. 27
| |||
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
Suresh N உடன்.
# தொண்டைமான் ...
பல்லவர்க்கிருந்த பட்டப் பெயர்களுள், தொண்டையன் என்பதும் ஒன்று. பல்லவர்க்கும் பன்னூற்றாண்டுக்கு முன்பே, சோழநாட்டின் வடபாகத்திற்குத் தொண்டை மண்டலம் என்றும், அதன் அரசனுக்குத் தொண்டைமான் என்றும் பெயர் வழங்கினமை பெரும்பாணாற்றுப
்படையா லறியப்படும்.
அவ்வாற்றுப்படைத் தலைவனைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார், கரிகால் வளவனையும் பாடியுள்ளார். கரிகால் வளவன் காலம் கி.பி. 1ஆம் நூற்றாண்டாகும்.
ஆகையால், புதுக்கோட்டை அரசரைத் தொண்டைமான் என்னும் பட்டம் பற்றிப் பல்லவ மரபினராகக் கூறுதல் பொருந்தாதென்க. மேலும் #தொண்டைமான் என்பது தனித்தமிழ்ச் சொல்லாதலுங் காண்க.
@# பாவாணர் ...
நேற்று, 04:48 PM ·

Shree Vaishnavi
ஆனால் புதுக்கோட்டை மன்னரின் பழைய அரண்மனை குளம் பல்லவர்குளம் என்றுதான் அழைக்கப்படுகிறது.
ஆனால் புதுக்கோட்டை மன்னரின் பழைய அரண்மனை குளம் பல்லவர்குளம் என்றுதான் அழைக்கப்படுகிறது.
Vijay Pallava
தொண்டைமான் அதியமான்
இந்த மான்கள்
அதியமான், மாகாணம் துருக்கி
அதியர் குடி அதியமான ஆட்சி செய்த தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம்
குர்திஷ் மண்ணின் மைந்தர்கள்
தொண்டைமான் அதியமான்
இந்த மான்கள்
அதியமான், மாகாணம் துருக்கி
அதியர் குடி அதியமான ஆட்சி செய்த தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம்
குர்திஷ் மண்ணின் மைந்தர்கள்
(படம் Adiyaman, Adiyaman province, turkey)
Parakrama Paandian
சங்க கால தொண்டைமான்கள் வேறு பிற்கால பல்லவர்கள் வேறு
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று, 05:38 PM க்கு
சங்க கால தொண்டைமான்கள் வேறு பிற்கால பல்லவர்கள் வேறு
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று, 05:38 PM க்கு
Muniraj Vanathirayar
பல்லவராயர் என்றும் புதுக்கோட்டை தொண்டைமான்கட்கு பட்டமுண்டு!
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று, 06:16 PM க்கு
Rajadurai Varman
எங்கள் முன்னோரின் பட்டம் பல்லவரையத் தொண்டைமான்.சிவத
்தெழுந்த பல்லவரையத் தொண்டைமானை குளத்தூர் சிவன் கோவிலில் நிராயுதபாணியாக வணங்கும் போது கள்வர்கள் மறைந்திருந்து சிரச்சேதம் செய்து கள்வர்கள் ஆட்சி புதுக்கோட்டையில் ஏற்கின்றனர் 1700களில், அறந்தாங் கிதொண்டைமான்கள் எங்கள் முன்னோர் .அவர் சோழர் படைத் தலைவர் கருணாகரத் தொண்டைமான் அவரே வந்தியத்தேவன் வல்லவரையன் ராஜராஜன் அக்கா குந்தவை நாச்சியார் கணவர் பொன்னியின் செல்வன் நாயகன் .கட்ட கருப்ப பல்லவரையத் தொண்டைமானை கறம்பக்குடி மறவன் கொல்லையில் தூக்கிலிட்டனர் எதிரிகள் கள்வர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக