வெள்ளி, 18 மே, 2018

பாண்டியர் படையாட்சி மாணிக்கவாசகர் பாடல்

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 29
பெறுநர்: எனக்கு
Logan K Nathan
திருப்படையாட்சி - மாணிக்க வாசகர்.
"கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடும் மாறி மறந்திடும் ஆகாதே
மாலறியா மலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொடு ஆடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டி நன்னாடுடையான் படை ஆட்சிகள் பாடுதும் ஆகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே.
Eyes the twain His jewell'd Feet beholding shall be glad;- SHALL IT NOT BE?
Joy amid joys of damsels beautiful shall cease to lure;- SHALL IT NOT BE?
The round of birth in earthly worlds shall in oblivion pass; -SHALL IT NOT BE?
Twin flow'ry Feet that Mal knew not adoring shall we bow; -SHALL IT NOT BE?
To sing with gladsome melody, and dance our endless task; -SHALL IT NOT BE?
The warriors of the fair Pandi-land's Lord we shall sing; -SHALL IT NOT BE?
The mystic change for which the heav'ns are glad will come; -SHALL IT NOT BE?
If He who cast the net-the Woodman,- come, in grace made manifest to me?

இலக்கியம் சாதி பட்டம் வன்னியர் படையாச்சி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக