திங்கள், 21 மே, 2018

மள்ளர் பொதுச்சொல் பள்ளர் மட்டும் உரிமை இல்லை மறவர் முருகன் கூட மள்ளர்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 3
பெறுநர்: எனக்கு
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் , தனது சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார்.
10 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு...
டுபாக்கூர் தமிழர் நடுவம் தலைவர் அண்ணன் திரு செல்வா டுபாக்கூர் பாண்டியர் மற்றும் டுபாக்கூர் மீண்டெலும் பாண்டியர் வரலாறு எழுதிய அண்ணன் திரு டுபாக்கூர் செந்தில் பள்ளர் இருவரில் எவறாயினும் கீழ் வரும் பாடல்களில் வரும் # மள்ள என்பது எம் இரத்தங்கள்
# மருத நிலத்து நன்செய் களமர்
# பள்ளரை குறிப்பது என நிருவினால் ரூ 10 லட்சம் பரிசு தர தயாராக உள்ளோம்....
சங்க இலக்கிய # பாடல்கள் கீழ் வருமாறு,
1.“மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் "
ஐங்குறுநூறு 371.. பாலை_ஓதலாந்தையார்..
2.“ஆயிரம் விரித்த மைம்மாய மள்ள”
(பரிபாடல் 3 – 41)
3.“திருவின் கணவ! பெருவிநல் மள்ள! (பரிபாடல் 3 - 90)
4.மாலை மார்ப! நூலறி புலவி!
செருவில் ஒருவ!
# பொருவிறல்_மள்ள !
@திருமுருகாற்றுப்படை...
+++
இவன்,
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்..
& பாலை மள்ளன்..
தமிழரை ஒன்றினைக்கும் மந்திரச் சொல் # மள்ளர் ..
மள்ளர் அனைத்து தினையினரின் உரிமையான பெயர்....
# நாம்_மள்ளர் ...

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் ,
Suresh N மற்றும் 8 பேருடன் இருக்கிறார்.
பாலை பாடல்களை வைத்து நான் பாலை மள்ளன் என்றதில் மனநிலை பாதிக்கப்பட்டு பாலையில் துடி அடிச்சது நான்தான்னு மருத நில இசைக்குடியினரும்(பறையர்),
இல்லை இல்லை அது நான் மட்டும்தான்னு மருத நன்செய்
# களமர்_பள்ளர் வகுப்பாரும் தங்களுக்குள் செம சன்டை போடுகிறார்கள்....
பாவத்தே,யப்பா ஏய் # அகப்பொருள் பாடல்கள், புறப்பொருள் பாடல்கள் என உங்களை போன்ற திரிபுவாதிகளுக்
காகதான் தமிழர் முப்பாட்டன் அக்காலத்திலேயே தெளிவா இலக்கனம் எழுதிவைத்து வரையருத்து சென்றுள்ளனர்....
அகப்பொருள் பாடல்கள் அத்தினை ஆதி கருப்பொருளையும் அதன் மக்களையும் பாடுவன...
கொஞ்சம் அமைதியா இருங்கப்பா உங்க அலப்பறையை பார்த்து சிரிக்க முடியவில்லை...


மேலும் பாலையில் துடியறைந்ததாக மட்டுமில்லாது இன்னும் பல அகப்பொருள் பாடல்களில் # மள்ளர் என பாலை நிலத்தாரை பாடுகிறது சங்கப்பாடல்கள்...


எல்லாத்தையும் வெளியிட்டா பால்டாயில் குடிச்சிருவீங்க போலயே...
கொடுமையே...
தமிழரை ஒன்றினைக்கும் மந்திரச்சொல் #மள்ளர்...
# நாம்_மள்ளர் ...
இவன்,
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்,
& பாலை மள்ளன்....

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் ,
Senthamil Valari Maravan மற்றும் 6 பேருடன் இருக்கிறார்.
நான் # அகம்படி மட்டுமே எனும் நண்பர்களே,சங்கப்பாடல்களில் மற்றும் பிறவற்றில் வரும் # மறவர் என்பது பொது சொல்லே என மனநிலை பாதித்தது போல திரும்ப திரும்ப உளராதீர்...
ஏன்னா ஒருவேலை எந்த
# மூளைக்கார மறவனாவது சங்கப்பாடல்கள் முழுவதும் 1.மறவரையும்,2.படை மறவரையும் ஒருங்கே குறிக்க # மள்ளர் என ஒரு பொது சொல் இருக்கும்போது,
இன்னா மசுத்துக்கு மறவன் என்பதை,இன்றும் சாதி சான்றோடு வாழ்பவர் பெயரை நீ பொதுப்பெயர் என்கிறாய் என கடுப்புல கேட்டுறப்போறானுங்க...
ஏன்னா இப்ப பல புதிய இளைஞர் மறவர்கள் # பாவாணரை தனித்தமிழை படிக்க ஆரம்பிச்சிட்டாங்க...
சூதானமா இருங்கய்யா,
நானும் அகம்படிங்குறதால என் அகம்படி உறவுகளின் மேலான பாசத்தலதான் இதை முன் எச்சரிக்கையா சொல்கிறேன்...
கவணம்,கவணம்..
நன்றி நன்றி....


(மறந்துடாதிங்க 1.மறவரை,2.படை மறவரை ஒருங்கே குறிக்க சங்கப்பாடல் எவற்றிலும் வரும் சொல் #மள்ளர்...)


இங்கனம்,
அனைத்து அகமுடையார் ஒற்றுமையிலும் உடன்பாடு உள்ள,
தமிழ்தேசியன்,
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்,
& பாலை மள்ளன்.....
நேற்று, 03:14 PM

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
Perumal Pandiyan உடன்.
நன்செய் # களமர் தோன்றிய பிறகே நானிலத்தை உள்ளடக்கிய # வேந்தர் தோற்றம்... @# பாவாணர் ... எமக்கும் இதில் எந்த மாற்று கருத்துமில்லை....
நேற்று, 10:06 AM

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் ,
நெல்லைச்செல்வன் ச மற்றும் 5 பேருடன் இருக்கிறார்.
# நிரந்தரமில்லாத அரசியல் அதிகாரத்திற்காக செய்யப்படும் எந்த வரலாற்று திரிபையும் நிரந்தராமான # அறிவதிகாரம் என்றாயினும் புரட்டிபோடும்...


நான் திருமுருகாற்றுபடை சொல்லும் குறிஞ்சி
# வேட்டுவ_மள்ளன் முருகன் மற்றும் பரிபாடல் சொல்லும் # ஆயர் குலத்தலைவன் மாயோன்
# திருமால்_மள்ளன் ஆகிய இருவரின் ஒற்றை உருவம், # ஐங்குறுநூறு பாடல் சொல்லும்,கொற்றவை மைந்தன்,
# பாலை_மள்ளன் .....
உலகமெல்லாம் # மள்ளர்களின் பெயர் தாங்கிய இடத்தை அறிந்து சொன்ன ஐயா ஒரிசா பாலு # அகம்படி முதலியாரை போற்றுவோம்....


+++
+++
உடனே பலரும் கேட்களாம் இவர்
# மீண்டெலும் டுபாக்கூர் பாண்டியர் வரலாறு குருப்போடு சுத்துகிறாரே என்று...?
பரவாயில்லை விடுங்க கடல்சார் ஆய்வில் சிறந்தவர் தமிழின் வேர் சொல் இலக்கன ஆய்வில் சிறப்பானவராக இருக்க வாய்ப்பில்லைதானே....
# முத்துசாமித்தேவர் ,வள்ளியம்மை ஆகியோரின் மகன் வழி பேரன்
# ஐயன்_பாவானரின் 6 மாத மாணவன் போதும் # தாய்_தமிழை அறிந்தோ,அறியாமல
ோ திரிக்கும்,தவறுதலாக புரிந்திருக்கும் எவறையும்
வெரட்டி வெரட்டி # சுலுக்கெடுக்க ....
தமிழரை இனைக்கும் மந்திரச் சொல்
# மள்ளர் ...
# நாம்_மள்ளர் ....
இவன்,
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்,
& பாலை மள்ளன்..
காலை வணக்கம் உறவுகளே...

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
Suresh N உடன்.
மள்ளர் மள்ள,மறவர் மறவ செல்வர் செல்வ என்று புறநானூற்று இளந்திரையன் பாடலுக்கு உரையாசிரியர் யாவரும்,
1.மள்ளர் மள்ள எனில் போர்மறவருள் சிறந்த போர்மறவர் என்றும்
2.மறவர் மறவ எனில் கொடு மறத்தனத்திற்கு சிறந்த மறவர் எனவும் பொருள் கூறியுள்ளனர்...
ஆனால் விக்கி கட்டுறை அத்தனையிலும் மள்ளர் மள்ள எனில் உழவரில் சிறந்த உழவர் என திருத்தப்பட்டுள்ளது...
திருட்டு பயலுக இவர்களுக்கு என்ன அவசியம் இவற்றை திருத்த...????
அப்படி ஏன் இந்த மானங்கெட்ட பிழைப்பு....
இவ்வேலையை செய்தது யார் என வரை தெரியும்...
ஒரு சொல்லின் நேரடி முதன்மை பொருளை மாற்ற இவர்களுக்கான அதிகாரம் யார் தந்தது...?
# அரை_வடுக பிராடு பசங்க...
+++
+++
# பின்குறிப்பு >>
சங்கப்பாடல் கூறும் # மள்ளர் எனில் 1.மறவர்,2.படை மறவர் 3.இளைஞன் என்றே
பாவாணர் மற்றும் உரையாசிரியர் எல்லோரும் மிக தெளிவாக விளக்கியும் திரிபு செய்யும் எவனும் இருக்கும் பெருமைகளையும் இழந்து நிற்பீர்கள் இது உறுதி...
விக்கியில எல்லாத்தையும் திருத்தும் எச்ச நாயே நீ யார் என தெரியும்டா பொறம்போக்கே....
விரைவில் உமக்கு கச்சேரி உண்டு,சிக்குவடி...
(விக்கி கட்டுறைகளை எவறும் திருத்த இயலும் ஆதலால் விக்கிலீக்,பிளாக் ஆகியவற்றை குறுக்காய்வு செய்தே அவற்றை நம்புங்கள் உறவுகளே)
1 பிப்ரவரி, 05:52 PM ·

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் , தனது சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார்.
10 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு...
டுபாக்கூர் தமிழர் நடுவம் தலைவர் அண்ணன் திரு செல்வா டுபாக்கூர் பாண்டியர் மற்றும் டுபாக்கூர் மீண்டெலும் பாண்டியர் வரலாறு எழுதிய அண்ணன் திரு டுபாக்கூர் செந்தில் பள்ளர் இருவரில் எவறாயினும் கீழ் வரும் பாடல்களில் வரும் # மள்ள என்பது எம் இரத்தங்கள்
# மருத நிலத்து நன்செய் களமர்
# பள்ளரை குறிப்பது என நிருவினால் ரூ 10 லட்சம் பரிசு தர தயாராக உள்ளோம்....
சங்க இலக்கிய # பாடல்கள் கீழ் வருமாறு,
1.“மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் "
ஐங்குறுநூறு 371.. பாலை_ஓதலாந்தையார்..
2.“ஆயிரம் விரித்த மைம்மாய மள்ள”
(பரிபாடல் 3 – 41)
3.“திருவின் கணவ! பெருவிநல் மள்ள! (பரிபாடல் 3 - 90)
4.மாலை மார்ப! நூலறி புலவி!
செருவில் ஒருவ!
# பொருவிறல்_மள்ள !
@திருமுருகாற்றுப்படை...
+++
இவன்,
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்..
& பாலை மள்ளன்..
தமிழரை ஒன்றினைக்கும் மந்திரச் சொல் # மள்ளர் ..
மள்ளர் அனைத்து தினையினரின் உரிமையான பெயர்....
# நாம்_மள்ளர் ...

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
தமிழரை ஒன்றினைக்கும் மந்திரச் சொல் # மள்ளர்....
சங்க இலக்கியம் சொல்லும் #மள்ளர் என்பதன் பொருள் 1.மறவர்,2.படை மறவர்.. @# பாவாணர் ... ஐயன் பாவாணர் அவர்கள் சான்றோர்,போர் # மறவர் ,படைக்களம் பயிற்றுனர் என்றே # நாடார்களை விவரிக்கிறார்...
ஆக சங்க காலப்பாடல்களில் குறிப்பிடப்படும் #மள்ளர் என்பதில் போர் மறவர்,படைமறவர் என்பதில் நாடார்களும் அடங்குவர்.. (மள்ளர் என்பதில்)
எனவே சான்றோர் குலத்தவரை ஐந்தினை நிலத்தின் எந்த மள்ளராயினும் மற்றும் 10 ஆம் நூற்றான்டு பிறகான கம்பராமாயானம் போன்ற சான்று & இதர சான்றை வைத்து மள்ளர் என்பார் யாராயினும் எந்த வகையில் நாடார் குலத்தை குறிப்பிட்டு இழிவாகாபேசினாலும் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்...
இவன்,
ந.சுரேசு வெட்டு மாவலி அகம்படி மல்லன்...
& பாலை மள்ளன்...
# நாம்_மள்ளர் ....
புதன், 06:53 PM

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
தமிழரை ஒன்றினைக்கும் மந்திர சொல் # மள்ளன் ....
“ஆயிரம் விரித்த மைம்மாய மள்ள”
(பரிபாடல் 3 – 41)
“திருவின் கணவ! பெருவிநல் மள்ள! (பரிபாடல் 3 - 90)
முதல் #மள்ளன் முப்பாட்டன் # முருகன் பிறந்த தைப்பூச நன்னாளில் அவன்
# மாமன் # முல்லை நில மாயோன்
# திருமாலையும் போற்றுவோம்.....
இவன்,
ந.சுரேசு வெட்டு மாவலி # அகம்படி மல்லன்...
# நாம்_மள்ளர் ...
மள்ளர் எவறும் தாழ்ந்தவர் அல்ல..
# மள்ளர் இழிவெனில் # தமிழரும் இழிவேயாவர்...
# மருத_மள்ளர் விடுதலையே தமிழர் விடுதலை....
31 ஜனவரி, 11:26 AM க்கு ·

Raja Pc
மள்ளர் என்பதற்கு இலக்கணமாக
“ "அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்" ”
—- என்று திவாகர நிகண்டும்.
“ "செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப" ”
—- என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன.
மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.
“ பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட
வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப்
பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி. ”
—- பெரியபுராணம், திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம், பாடல் 22.
இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில்.
“ கைவினை மள்ளர் வானங் கரக்க வாக்கிய நெற் குன்றால்
மொய் வரை யுலகம் போலும் மளரிநீர் மருத வைப்பு. ”
—- பெரியபுராணம், – திருநாட்டுச் சிறப்பு, பாடல் 25
“ “குன்றுடைக் குலமள்ளர்” ”
என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.[10][11]
“ நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின் ”
—- கம்பராமாயணம்.

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
Suresh N உடன்.
மாலை வணக்கம்...
ஐங்குறுநூறு_பாலை_400...
# பாலை_மள்ளன் ..
# மள்ளர் அன்ன # மரவம் தழீஇ,
மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும்
அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில்,
'காதல் புணர்ந்தனள் ஆகி, ஆய் கழல்
வெஞ் சின விறல்
# வேல்_காளையொடு
இன்று புகுதரும்' என வந்தன்று, தூதே.
உடன்போய் வதுவை அயரப்பட்ட தலைவி,
'தலைவனோடு இன்று வரும்' எனக் கேட்டசெவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது. 10
+
பொருள்,
மரவ மரம் #மள்ளர் போல் நிற்கும்.
அதில் மகளிர் போல் ஏறிக் கொடி படரும்.
இப்படிப் படர்ந்து பூக்கும் வேனில் காலம் இது.
என் மகள் தன் காதலனோடு சேர்ந்து போய்விட்டாள்.
காதலன் விரும்பத் தகுந்த # சினம் கொண்டவன்.
# வேலை ஏந்திய # காளை.
அவனோடு என் மகள் திரும்பி வருகிறாள் என்று தூது வந்துள்ளது.
செவிலி மகளைப் பெற்ற தாயிடம் சொல்கிறாள்.
இயற்றியவர் # பாலை பாடல்கள் இயற்றும் # ஓதலாந்தையார் ...
+++
# பின்குறிப்பு ..
வேள்,காளை என மறவரே பெயர் பெறுவர்..
@# பாவாணர் ....
பாலை மறவரையே மள்ளர் என்கிறார் பாவாணர் வேர்சொல் கட்டுறையில்....
மரவம் எனில் # வெண்கடம்பு ....

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
ஐங்குறுநூறு_பாலை_383..
# பாலை_மள்ளன் ...
கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற
நெடுங் கால் மராஅத்துக் குறுஞ் சினை பற்றி,
வலம் சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற
# மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே
பைஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும்
அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே.
உடன்போகிய தலைமகள் தலைமகன்வளைத்த கொம்பிற் பூக்கொண்டு தனக்கும்பாவைக்கும் வகுக்க, கண்டார் கூறியது. 3
++
# பொருள் ..
தேன் உண்ணும் வண்டுகள் பாடுகின்றன.
நீண்ட மரத்துக் குறுகிஇய கிளைகளில் மராம் பூ பூத்துக் கிடக்கிறது.
அதன் கிளைகளை இந்த #மள்ளன் வளைத்துப் பிடிக்கிறான்.
இவள் அதன் வெள்ளளைப் பூக்களைக் கொய்கிறாள்.
அதனைப் பார்த்து அவன் மகிழ்கிறான்.
அவள் தனக்கும், கோரைப் புல்லில் செய்த தன் பொம்மைக்கும் பூ தொடுக்கிறாள்.
அதனைக் கண்டு அவன் மகிழ்கிறான்.
பாடல்_பாலை பாடும்
# ஓதலாந்தையார் ...
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 30 ஜனவரி, 05:34 PM க்கு
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
ஐங்குறுநூறு _முல்லை_432..
நன்றே, காதலர் சென்ற ஆறே!
சுடு பொன் அன்ன கொன்றை சூடி,
கடி புகுவனர்போல் மள்ளரும் உடைத்தே. 2
++
பொருள்..
அவர் சென்ற வழி நல்ல வழி
சுட்ட பொன் போல் கொன்றை மலரைச் சூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்பவர் போல # மள்ளர்கள் வாழும் இடங்களைக் கொண்டது.


ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
Suresh N உடன்.
பள்ளரின் அனைத்து வரலாற்று திருட்டும் அக்குவேறு ஆணிவேறாய் அறிந்தாகிவிட்டது.. # பாவாணர் வழியில் உங்க ஆணிவேரையே அசைத்துறுக்கேன்... என் கடந்த 4 நாள் பதிவின் வீரியம் புரியாது உளராமல்,சில விடயங்களில் திருத்திக்கொள்ள முயலுங்கள்...
இல்லையேல் # மள்ளர் என்பதை நீங்க தயக்கமின்றி சுதந்திரமாக பயன்படுத்தவே இயலாது..
வன்னியர் என்பதற்கு எந்த சான்றும் சங்கப்பாடலில் இல்லை,ஆனால் வன்னி என்பது உள்ளது அது இன்றைய வன்னியரை குறிக்காது...
பள்ளர் என எந்த சங்கசான்றும் இல்லை,ஆனால் மள்ளர் என உள்ளது.. ஆனால் சங்கப்பாடல் சான்று எதுவும் இன்றைய பள்ளரை குறிக்கவில்லை...
ஆக இருவர் நிலையும் ஒன்றுபோலவே உள்ளது...
தீர்வு ஒன்றுதான் திருந்திடுங்க அல்லது ஒவ்வொரு நாளும் எதிர்காலத்தில் பலரால் அவமானப்பட நேரிடும்...
++++
தமிழனாக சக தமிழ்குடியின் மீதான அக்கரையிலேயே சொல்கிறேன்,
புத்தி இருந்தால் பிழைத்துக்கொள்ள
ுங்கள்....
இங்கனம்,
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்...
30 ஜனவரி, 03:05 PM ·

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
பாவாணர் வேர்சொல் விளக்கம்...
# மள்ளன் ...
1. # இளைஞன் ,
(பொருவிறல் மள்ள) இது திருமுறுகாற்றுப்படை பாடல் ஆதலால் # குறிஞ்சி கிழவர் மற்றும்
# கொற்றவை சேயோன் என்பவரை அதாவது முதல் தினை குறிஞ்சி அது திரியும் # பாலை_மள்ளன் முருகனை குறிக்கும்....
2. # மறவன் & # படை_மறவர்
# பாலை மறவரை மற்றும் # மருதத்தில் படை மறவரை குறிக்கும்...
(கவணிக்க மறவர்,படை மறவர் என தனி தனியாக படத்தில் பாவாணர் சுட்டியுள்ளார்)
3.குறிஞ்சி நில வாணர்,
எனில் குறவர்,வேட்டுவர் ஆகியோறை குறிக்கும்..
ஆக சங்க இலக்கியம் எதனிலும் # மள்ளர் என்பது உழவரை குறிப்பது அல்ல மறவரை,வீரரை மட்டுமே குறிப்பன என்பது தெளிவு...
+++
+++
மேலும் எம் ஆருயிர் பள்ளர் உறவுகளே,
12 ஆம் நூற்றாண்டு கம்பராமாயன சான்றை வைத்து பள்ளர் உறவுகள் மள்ளர் என சொல்லுங்க தவறில்லை...
அது உங்களுக்கு முதன்மையாக உரிமையானதில்லை அனைவருக்கும் பொதுவானது மற்றும் குறிஞ்சி,முல்லை,பாலை வாணரை குறித்த பிறகே மருத நிலத்தவரை குறிக்கிறது என்பதை உணருங்கள்.....
எனவே குழப்பம் வராது இருக்க
# மருத_மள்ளர் என்றோ அல்லது உழவர்
# கருங்களமர் #மள்ளர் என்றோ தெளிவாக பயன்படுத்துங்கள்....
பிற தினையினர் பயன்படுத்தும்போ
து மகிழ்ச்சியோடு மள்ளர் என்பது நமக்கு மட்டுமானது இல்லை என்பதை உணர்ந்து நட்பை பேனுங்கள்...
நன்றி நன்றி நன்றி...
இவன்,
என்றும் உங்கள் நண்பன்,
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்&பாலை மள்ளன்....

சுந்தர பாண்டியன்
உழுதுண்ணுங் காராளர் வகுப்பைச் சேர்ந்த மள்ளர் பண்டைக் காலத்தில் இழிவாய்க் கருதப்படவில்லை யென்பது கீழ்வருஞ் செய்திகளால் விளங்கும்.
"நுங்கோ யாரென வினவின் எங்கோக்
களமர்க் கரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கிற் காமம்வீட வாரா
ஆரற் கொழுஞ்சூ டங்கவுள் அடாஅ
வைகுதொழில் மடியும் மடியா விழவின்
யாணர் நன்னாட் டுள்ளும் பாணர்
பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
கோழி யோனே கோப்பெருஞ் சோழன்." (புறம். 212)
"பெருவிறல் யாணர்த் தாகி யரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர்
கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந." (புறம். 42)
"மென்புலத்து வயலுழவர்
வன்புலத்துப் பகடுவிட்டுக்
குறுமுயலின் குழைச்சூட்டோடு
நெடுவாளைப் பல்லுவியற்
பழஞ்சோற்றுப் புகவருந்திப்
புதற்றளவின் பூச்சூடி
.........அரியலாருந்து." (புறம். 395)
இத்தகைய காட்சிகளைக் கருத்திற்கொண்டே, கம்பரும்,
"துள்ளிமீன் துடிப்ப வாமை தலைபுடை சுரிப்பத் தூம்பின்
உள்வரால் ஒளிப்ப மள்ளர் உழுபக டுரப்பு வாரும்." (கம்பரா. நாட்டுப். 18)
என்று பாடியிருத்தல் வேண்டும். பண்டையுழவர் இயக்கிய கிணைப் பறையே இன்று பள்ளர் கூட்டியத்தில் உறுமி என்று வழங்கி வருகின்றது. ஒருசார் பள்ளரிடை வழங்கும் அஞ்ஞை என்னும் தாய்முறைப் பெயரும். பண்டை நாளில் இன்றுபோல் இழிவழக்காகக் கருதப்படவில்லை.
"மஞ்ஞைபோ லேங்கி யழுதாளுக் கச்சாத்தன்
அஞ்ஞைநீ யேங்கி யழலென்று...." (சிலப். 9 : 24-25).///
இதில் மேலே சொல்லப்பட்ட புறநானூற்றுப் பாடலில் உள்ள களமர், உழவர் என்போர் பள்ளரே என்றும் இவர்கள் இழிவாக கருதப்படவில்லை என்றும்
கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார்..

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
அதைதானங்க நானும் சொல்கிறேன் கம்பராமாயன மேற்கோள் மற்றும் களமர்,உழவர் என வருவது பள்ளர்தான் மள்ளர் என சங்கப்பாடலில் வருவது மறவரை குறிப்பது...
எத்தனை தடவைதாங்க சொல்ரது...

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
உழவர் எனில் பொது கருங்களமர் என்பதே பள்ளரை குறிப்பது..
உழவரில் வெண்களமர் மற்றும் இதர மருதகுடி யாவரும் வருவர்....

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் ,
Suresh N மற்றும் 13 பேருடன் இருக்கிறார்.
# அறிவதிகாரம் ..
பாலை மள்ளர்..( End of the Game)
இறுதி விளக்கம்(ஆப்பு).
# திருமுருகாற்றுப்படை ...
# முருகனைக் கண்டு துதித்தல்
பாடல்,
250 ஆண்டாண்டு ஆயினும் ஆககாண்த முந்துநீ கண்டுழி முகனமர்ந்து ஏத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி,
'நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ!
255
ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரை
# மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் # கொற்றவை சிறுவ!
இழையணி சிறப்பின் பழையோள் குழவி!
வானோர் வணங்குவில் தானைத் தலைவ! 260
மாலை மார்ப! நூலறி புலவி!
செருவில் ஒருவ!
# பொருவிறல்_மள்ள !
அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை!
மங்கையர் கணவ! மைந்தர் ஏறே!
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ! 265
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக்
# குறிஞ்சிக் கிழவ!
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே!
அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக!
நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள! 270
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்!
மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்!
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்!
சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின்
# மதவலி ! 275
# போர்மிகு பொருந! குரிசில்!' எனப்பல
யானறி அளவையின் ஏத்தி ஆனாது,
+++++
# பொருள் >>
ஆங்காங்கே அவன் முந்துறக் கண்டால் அவன் புகழைச் சொல்லி ஏத்தவேண்டும். கையால் தொழுது பரவ்வேண்டும். அவன் காலில் விழுந்து வணங்கவேண்டும். இமயமலையில் நீலம் பூத்திருக்கும் சுனையாகிய சரவண பொய்கையில், ஐவருள் ஒருவராகிய வருணன் (இந்திரன் ?) தன் உள்ளங்கையில் ஏற்றுக்கொள்ள, முருகன் பிறந்தான்.
வானத்து விண்மீன்களில் கார்த்திகை மீனாக இணைந்து இடம் பெற்றிருக்கும் ஆறு மீன்களும் அவனைப் பெற்ற ஆறு தாய்மார் ஆயினர்.
இப்படி ஆறாக அமர்ந்த செல்வனே ! ஆங்கு எழுந்தருளியுள்ள கடவுளாகிய சிவபெருமானின் புதல்வனே ! # மலைமகளின் மைந்தனே ! பகைவர்களின் கூற்றுவனே ! வெற்றி தரும்
# கொற்றவையின் சிறுவனே ! அணிச் சிறப்பினைக் கொண்ட
பழையோளின் குழவியே ! வானோர் வணங்கும் # விற்படையின் தலைவனே ! மணமாலை பூண்ட மார்பினை உடையவனே ! எல்லா நூல்களையும் அறிந்த புலவனே ! # போரில் ஒருவனாகவே போரிட்டு வெற்றி காணும் # மள்ள ! அந்தணர்களின் செல்வமே !
அறிவறிந்தோர் சொல்லின் மாலையாகித் திகழ்பவனே ! காதல் மங்கையர்களுக் கெல்லாம் கணவன் ஆனவனே ! வீர மைந்தர்களுக்கு ஏறு ஆனவனே ! # வேலேந்திய தடக்கையில் சால்பேந்திய செல்வனே ! விந்த மலையைக்கொன்ற வெற்றியோடு விண்ணைத் தொடும் மலைக்கெல்லாம் தலைமை யுரிமை பெற்ற #குறிஞ்சிக் கிழவ !
பலரும் புகழும் நன்மொழிப் புலவர்க்கெல்லாம் ஏறே ! இப்படி அரிய பல பேறுகளைப் பெற்றதால் முருகன் என்னும் பெரும்பெயர் பெற்று விளங்கும் பெரும்பெயர் முருக !
விரும்பியவர்களுக்கு விரும்பியது தரும் புகழிசையின் பேராளனே ! துன்புறுவோருக்கு அளிசெய்து துன்பம் போக்குவதற்கென்றே கையில் கங்கணப் பொலம்பூண் பூண்டுள்ள
# சேயோனே !
# மற்போரில் வென்று ஆடும்போது பரிசில் வேண்டுவோரை யெல்லாம் மார்பில் தாங்கும் உதவியுருவம் கொண்டு உயர்ந்து நிற்கும் # வேளே ! பெரியோரெல்லாம் போற்றிப் புகழும் பெரும்பெயர் இயவுளே ! சூரபத்மா என்னும் அச்சக்காரனை அழித்த # போர்வீரனே !
அறிவுத் தலைவனாகிய குரிசிலே ! என்றெல்லாம் எனக்குத் தெரிந்த அளவில் போற்றிப் புகழ்ந்து நிறைவடையாதவனாய் இருக்கிறேன். உன்னை அளந்தறிதல் உயிரினமாகிய எங்களுக்கு இயலாத ஒன்று. எனவே உனது அடியை நினைத்து நாடி வந்திருக்கிறேன். உனக்கு ஒப்பானவர் யாரும் இல்லை என்றெல்லாம் சொல்லி விட்டு என் மனத்தில் இருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்த முயன்ற போது…
++
++
# பின்குறிப்புகள்..
1.சங்கப்பாடல் எதுவுமே உழவர் வகுப்பாரான நன்செய் # கருங்களமர் உழவர்களான # பள்ளரை குறிக்கவில்லை..
2.இதற்கு ஆதாரம் ஐயன் பாவாணர் தன் நூலில் எங்கும் உழுதுன்னும் கருங்களமர் உழவர் என்றே பள்ளர்களை குறிக்கிறார்...
3.நன்செய் கருங்களமர் பள்ளரை மள்ளர் என்பதற்கு உவமை மேற்கோளாக 12 ஆம் நூற்றாண்டில் கம்பரால் இயற்றப்பட்ட சமஸ்கிருத வால்மீகி இராமாயானத்தின் தமிழ் பதிப்பையே பாவாணர் காட்டுகிறார்....
4.உழவரை குறிக்கும் மள்ளர் வேறு என்றதோடு வீரரை குறிக்கும் மள்ளர் வேறு என்பதை நேரிடையாக பாவாணர் குறிக்கிறார்..
5.பாலை மறவர் மற்றும் மற்போர் மல்லரே மாவலி என பெயர் பெறுவர் என்பதை நேரிடையாக பாவாணர் குறிக்கிறார்....
6.எனது முந்தைய பதிவுகளில் ஐங்குறுநூறில் நேரடியாக பாலை மள்ளரை குறிக்கும் பாடல்,முல்லையில் மள்ளரை குறிக்கும் பாடல் பதியப்பட்டுள்ளது..
7.இப்பதிவின் திருமுருகாற்றுப்படை பாடலிலும் # கொற்றவை சேயோன்,
# குறிஞ்சி கிழவன்,#மதவலி,மற்போர் மறவன் என்பனவே குறிக்கப்பட்டுள
்ளது...
8.குறிப்புகளுக்கான பாவாணர் ஆதாரங்கள் யாவும் பின்னூட்டத்தில் பதியப்பட்டுள்ளது..
இவன்,
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் &
பாலை மள்ளன்.....
@# தனித்தமிழ்_மீட்பு_புரட்சிப்படை ....
நன்றி நன்றி நன்றி...
புதிய பல வரலாற்று திரிபாளர்களின் கூற்றுகளுக்கான வரலாற்று விளக்கங்கள் இனிதே நிறைவடைந்தது....
29 ஜனவரி, 08:03 PM ·

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் ,
Suresh N மற்றும் 3 பேருடன் இருக்கிறார்.
# அறிவதிகாரம் ..
பாலை_மள்ளன்...
இசைக்கு இலக்கனம் எழுதி மருத நாகரீகத்தில் தொழில்குடியான பாணர்(பறையர்) எனும் வகுப்பார் தோன்றும் முன்னரே # பாலையில் துடியரைந்த மள்ளன் பாலை மறவன் நான்...
பாலை நிலத்தில் பறையர் என தொழில் வகுப்பார் யாரும் இல்லை... தோன்றவும் இல்லை,அதாவது அதற்கான நாகரீகமான மருதம் காணவில்லை...
இசைக்கு இலக்கனம் எழுதிய பிறகு மருத நாகரீகம் கண்ட பிறகு உருவான பாணர்,சாக்கையர் மற்றும் பறம்பர்,வள்ளுவர்,சாம்பவர் ஆகியோரின் தொகுப்பே புலையர் எனும் பறையர் வகுப்பார்....
பாலையில் வேட்டுவர்,எயினர் மற்றும் மறவர் மட்டுமே...
குறிஞ்சி,முல்லை,நெய்தல் தினைமக்கள் தன் தேவைக்கு அத்தினை பறையை பயன்படுத்துவதும் மருதநாகரீகத்தில் பறையர் எனும் வகுப்பார் தொழிலாகவே பறையை பயன்படுத்தி உறுவானதற்கும் வேறுபாடு உண்டு...
இவை கொஞ்சமேனும் சங்க இலக்கிய அறிவு மற்றும் தமிழர் வரலாற்று தினை அறிவு உள்ளவர்களுக்கே புரியும்....
ஆதலால் துடியறைந்த மறவரை பறையர் என உளராமல் ப"ரை"யர் என "ற" வை "ர" வாக திரித்து வரலாற்று திரிபு செய்யும் இசை வகுப்பாராகிய பறையர் ஓரமாக போய் எதாவது முட்டு சந்தில் விளையாடவும் என பாசமுடன் கேட்டுக்கொள்கிறேன்....
இவன்,
ஐங்குறுநூறு சொல்லும்,
பாலை_மள்ளன்,

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் ,
இளையா செம்பியநாடு மற்றும் 4 பேருடன் இருக்கிறார்.
# அறிவதிகாரம் ... பாலை_மள்ளர்...
Point_1
ஐங்குறுநூறு பாலை பாடல்
# துடியறையும் மள்ளன் என்பது...
Point_2
ஐயன் பாவாணர் பள்ளர்களை உழுதுன்னும் கருங்களமர் என்று கூறி வீரரை குறிக்கும் மள்ளர் வேறு என்றது..
Point_3
பள்ளன் என்பதில் மள்ளர்_களமராகிய எனும் உழவரை குறிப்பிட மேற்கோளாக # கம்பராமாயனத்தை மட்டுமே பயன்படுத்தியது...
Point__4
பாலை மறவரை மற்றும் மல்லர்களை குறிப்பிட்டு # மாவலி என்பதற்கான விளக்கம் நேரடியாக சொன்னது..
இவற்றிலிருந்து அறிவது
சங்க இலக்கியம் சொல்லும் எந்த பாடலும் பள்ளரை நேரடியாக மள்ளராக குறிக்கவில்லை....
ஆக மள்ளர் என்பதற்கு கீழ் உள்ள 6 விளக்கங்களில் # கம்பராமாயன மேற்கோளை தவிர மீதி வரும் பொருள் எல்லாம் யாரை குறிப்பன என்பதை இப்பதிவை படிக்கும்
# அறிவார்ந்த # பெருமக்களிடமே முடிவிற்கு விடுகிறேன்.....
பாவாணரின் அகரமுதலி விளக்கம் கீழ்வருவன,
1.திண்ணியோன்(பிங்கல நிகன்டு)
# Strong & # powerful person..
2.படை வீரன் " # களம்புகு மள்ளர்"
(கலித்தொகை 106)
3.படைத்தலைவன்
(சூடாமனி நிகன்டு)
# Commander & # millitry chief..
4."இளைஞன் "பொருவிறள் மள்ள" (திருமுருகாற்றுபடை.262)
5."மள்ளருழுபக டுரப்புவார்"
(கம்பராமாயானம் 18)
(இது ஒன்றே உழவரை குறிப்பது அதுவும் 12 ஆம் நூற்றான்டு கம்பர் காலம்)
6."குறிஞ்சி நிலத்தில் வாழ்வோன்"
(சூடாமனி நிகன்டு)
Inhabitant of # Hilly tracts...
(கம்பரின் காலம் கிபி 12 ஆம் நூற்றான்டே என்பதும் குறிப்பிடத்தக்க
து)
இவன்,
ந.சுரேசு வெட்டுமாவலி மல்லன்
(பின் குறிப்பு>> மள்ளர் என்பதை கள்ளர்,மறவர்,அகமுடையார் எவறும் எனக்கு மட்டும் என இத்தனை வரலாற்று சாத்தியங்கள் இருந்துமே உரிமை கொண்டாடி விதன்டாவாதம் செய்வதில்லை)
ஆனால்,
பள்ளர்...????????????
பயனிப்போம் நன்றி நன்றி....
28 ஜனவரி, 06:33 PM

1 கருத்து: