
Aathimoola Perumal Prakash
48 நிமிடங்கள் ·
ஸ்டெர்லைட் தடைகளை உடைத்த சுருக்கமான வரலாறு










1998 இல் (சென்னை) உயர்நீதிமன்றம் தடைவிதித்து.
தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (நீரி) தவறான ஆய்வு அறிக்கை கொடுத்து தடையை விலகவைத்தது.
--------
மீண்டும்
2010 இல் (சென்னை) உயர்நீதிமன்றம் தடைவிதித்து.
உச்சநீதிமன்றம் தடை விலக்கியது.
-------
பிறகு
2013 இல் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விலக்கியது
------
அதாவது மாநில அதிகாரம் மூட முயன்றபோதெல்லாம் மத்திய அதிகாரம் தடுத்தது.
எப்போதும் மாநில உரிமைகளை மத்தி நசுக்கியே வந்துள்ளது.
இதுதான் ஹிந்திய ஜனநாயகம்!
விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டுகருத்து
பகிர்
7Mega Mooligai, முத்து கிருஷ்ணன் மற்றும் 5 பேர்
5 பகிர்வுகள்
கருத்துகள்

Aathimoola Perumal Prakash https://www.vikatan.com/.../126152-when-was-the-last-time...நிர்வகி

VIKATAN.COM
இதுவரை எப்போதெல்லாம் ஸ்டெர்லைட் மூடப்பட்டது?…
விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · முன்னோட்டத்தை அகற்று · 42நி

Aathimoola Perumal Prakash http://vaettoli.blogspot.sg/search/label/ஸ்டெர்லைட்?m=0நிர்வகி

VAETTOLI.BLOGSPOT.SG
வேட்டொலி
________________________________________________

Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
3 மணி நேரம் ·
.
.
அனில் அகர்வால் தூத்துக்குடியில் மட்டும் இல்லை
.
.




Arul Raja Pillai, Mathi Vanan மற்றும் 38 பேருடன் இருக்கிறார்.
5 மணி நேரம்
நாம என்னமோ அந்த சொட்ட தலையன் அனில் அகர்வால் தூத்துக்குடில தான் குத்தவச்சிருக்கான் தொரத்தனும்ன்னு கெளப்புனா அவன் கிளை பரப்பி வேர் பரப்பி நங்கூரம் போட்டு இங்க குத்த வச்சிருக்கான்னு இப்பதான் தெரியுது.
மெட்ராஸ் அலுமினியம் கம்பெனி (MALCO) என்ற பேர்ல வேதாந்தா நிறுவனம் 1973ல ஏற்காடு மலைல அலுமினிய தாது (Bauxite) வெட்டி எடுக்க சுரங்கம் ஆரம்பிச்சிருக்கான். அதனால என்னங்குறீங்களா பாக்சைட் பாறைகள் நீரை வெகுகாலத்திற்கு சேமித்து வைக்கும் தன்மை கொண்டவையாம். வெயில் காலத்திலும் அதிலிருந்து நீர சுரந்து வருமாம். அத வெட்டி எடுத்ததால மலையும் அதன் சுற்றியுள்ள நிலங்கள் அனைத்திலும் நீர் ஆதாரம் வெகுவா குறைந்து போயிடுச்சு. மலைகள் ஆழிவதோடு அங்கு வாழும் பழங்குடியினர் தம் வாழ்வாதார வனத்தை இழந்ததால கடந்த #2011முதல் போராடி வருகின்றனர். நமக்கு அவுங்கள பத்தியெல்லாம் என்ன அக்கறை இல்ல.
ஏற்காடோட நிக்கல அவன் சுரங்கம் கொல்லிமலை கொடைக்கானல் வரை நீளுது. இவன் மட்டும்னு நெனைக்காதீங்க திருவண்ணாமல பக்கம் கவுத்திமலை வேடியப்பன் மலைல இரும்புத்தாது வெட்டியெடுக்க ஜிண்ட்டால் குத்தவச்சிருக்கான். நாம அவ்ளோதான்.
தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) யாரோட முதன்மை வாடிக்கையார் தெரியுமா மேட்டூர்ல இருக்குற அனல்மின் நிலையம் (Malco Energy Limited - MEL) இவனுது தான் என்பது கூடுதல் தகவல்.
#SterliteKillings #Vedanta #Thoothukudi #MALCO #Yercaud #KolliHills #Kodaikanal #MEL
விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டுகருத்துபகிர்
4Dharanidharan AP, Ajith Gregory மற்றும் 2 பேர்
4 பகிர்வுகள்
கருத்துகள்

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
____________________________________________________________

சீனி. மாணிக்கவாசகம், ரகுநந்தன் வசந்தன் மற்றும் 15 பேருடன் இருக்கிறார்.
4 மணி நேரம் ·
#காவிரி_மேலாண்மை_வாரியம் எங்கே?
Where's #CauveryWaterManagementBoard ???
விரும்புகருத்துபகிர்
மிகவும் தொடர்புடையது
64நீங்கள், சே.திருநா பாரதி த.வா.க, Dharanidharan AP மற்றும் 61 பேர்
4 பகிர்வுகள்
கருத்துகள்

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...

Minoo Priya ஆனா sterlite போராட்டத்தில் முழுமையாக இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளிக்கொணர வேண்டும் 13 பேர் என்றே ஊடகங்களில் அரசி சொல்லி வருகிறது இறந்தவர்களளின் குடும்பம் அவர்களின் தியாகம் மதிக்கப்பட வேண்டும் சகோ
3நிர்வகி
விரும்பு · பதிலளி · 3h

சீனி. மாணிக்கவாசகம் இன்னும் ஓரிரு நாட்களில் சரியான தகவல்கள் வெளிவந்து விடும்
2நிர்வகி
விரும்பு · பதிலளி · 3h

Arthi G அதான் மறந்துட்டோமே

1நிர்வகி
விரும்பு · பதிலளி · 4h

சீனி. மாணிக்கவாசகம் மறக்கவில்லை..
ஸ்டெர்லைட் போராட்டத்திற்காக இதை ஒத்தி வைத்திருந்தோம்......மேலும் பார்க்கவும்
4நிர்வகி
விரும்பு · பதிலளி · 4h
View more replies

Minoo Priya மீத்தேன், ஹைட்ரொகார்பன்,சேலம்8 வழிசாலை ,காவிரி அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக போராடி ஏ தீரனும் சகோ

3நிர்வகி
விரும்பு · பதிலளி · 3h

Er Spd Madhukkoor தமிழக அரசு
போராட்டக்காரர்களை
சுடுவதிலும், மோடி அரசு தோசை சுடுவதிலும் பிஸியாக இருந்ததால் ...மேலும் பார்க்கவும்
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1h · திருத்தப்பட்டது
3 கூடுதல் கருத்துக்களைக் காட்டு
____________________________________________________________

Aathimoola Perumal Prakash
20 மணி நேரம் ·
இனி வழக்கமான பதிவுகள் தொடரும்
முதலில் கோல்ட்பில்டர் கோவால் பற்றிய திடுக்கிடும் ஆதாரத்துடன் தொடங்குவோம்

விரும்புகருத்துபகிர்
84Karthik Thevar, கடலூர் ஜாரா மற்றும் 82 பேர்
15 பகிர்வுகள்
கருத்துகள்

Aathimoola Perumal Prakash http://vaettoli.blogspot.sg/search/label/வைகோ?m=0நிர்வகி

VAETTOLI.BLOGSPOT.SG
வேட்டொலி
1
விரும்பு · பதிலளி · முன்னோட்டத்தை அகற்று · 18h

மா.சாந்தகுமார் தமிழர் இதே நாளிதழில் வந்த செய்தி - விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மதிமுகாவில் இடமில்லை - அந்த செய்தி எங்கேநிர்வகி
விரும்பு · பதிலளி · 8h

Aathimoola Perumal Prakash பதிலளித்தார் · 1 பதில்

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
_______________________________________________________________

Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
21 மணி நேரம் ·
.
.
.

Antony Kebiston
21 மணி நேரம்
அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க தூத்துக்குடி ஆட்சியர் புறப்பட்டார்
விரும்புகருத்துபகிர்
3Kanagaraj Deepi, Dharanidharan AP மற்றும் Kokilan Sachithananthan
கருத்துகள்

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
____________________________________________________

Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
21 மணி நேரம் ·
.
.
அரசாணை நிரந்தரமானதா?
.
.

கோபிநாதன்
21 மணி நேரம்
கடந்த ஆண்டு நீட் தேர்வின் முடிவில் மருத்துவ ிடங்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு என்ற தமிழ்நாட்டு அரசின் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
ஸ்டெர்லைட் மூடப்பட வெளியான அரசாணை எப்போ ரத்து செய்யப்படும் தமிழக அரசே.!
விரும்பு
கருத்துபகிர்
2Kokilan Sachithananthan மற்றும் Nakkeeran Balasubramanyam
1 பகிர்வு
_________________________________________________

Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
21 மணி நேரம் ·
.

Livin Neithal Tamizhan
22 மணி நேரம்
#ஈழம் கண் முன்னால் வந்து போகுது
விரும்புகருத்துபகிர்
6Kanagaraj Deepi, பிரசன்னா தொண்டமார் மருங்குளம் மற்றும் 4 பேர்
1 பகிர்வு
கருத்துகள்

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...

Aathimoola Perumal Prakash
21 மணி நேரம் ·


"காவல்துறை என்பது இலகுரக ஆயுதம் கொடுக்கப்பட்ட பொதுமக்கள்"
"பொதுமக்கள் என்போர் ஆயுதம் இல்லாத ராணுவம்"
விரும்பு
விரும்பு
அன்பு
ஹாஹா
ஆச்சர்யம்
சோகம்
கோபம்
கருத்துபகிர்
105Karthik Thevar, கடலூர் ஜாரா மற்றும் 103 பேர்
8 பகிர்வுகள்
கருத்துகள்
மேலும் 1 கருத்தைக் காட்டு

Rajasubramanian Sundaram Muthiahhttps://www.facebook.com/photo.php?fbid=1770977352996618...நிர்வகி
விரும்பு · பதிலளி · 20h

Rajasubramanian Sundaram Muthiahhttps://www.facebook.com/tenkasisubramanian/posts/1768667479894272நிர்வகி

Rajasubramanian Sundaram Muthiah
26 மே, 11:51 AM
தமிழர்களுக்கு தூத்துக்குடி விடையத்தில் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் ஆலையை மூடினால் மட்டும் பத்தாது. ஆலை மூடல் என்ற பெயரில் ஆலை சுத்திகரிப்பு பணி நடக்கும் விடுமுறை நாட்களை ஊடகங்களில் காட்டி மூடியது போல் போக்கு காட்டலாம். சமீபத்தில் பேட்டி கொடுத்த ஆந்தை அகர்வால் ஆலை சுத்திகரிப்பு பணி முடிந்ததும் மீண்டும் திறக்கும் என்றுள்ளார்.
தீர்வு என்பது ஆலையை மக்களிடம் ஒப்படைப்பது தான். மக்களும் அரசாங்க பொறியாளர்களும் ஆலைக்குள் சென்று ஆலையை அக்குவேறாக ஆணி வேறாக பிரித்து காய்லாங்கடையில் போட்டு வருகின்ற காசை இறந்தவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆலையின் இடம் மீனவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். அது தான் தீர்வு.
ஆந்தை சொன்ன மாதிரி நடக்காமல் உண்மையாகவே அலை மூடபட்டாலும் ஆந்தையின் செல்வாக்கின் மூலம் மூடிய ஆலையை திறக்க ரொம்ப நாளாகாது. அதனால் ஆலையின் பொருட்களை காய்லான்கடையில் விற்று காசை மக்களுக்கும் இடத்தை மீனவர்களுக்கும் கொடுப்பதே சரி. எடுபிடி மிக்சர் சாப்பிடுகிற பையன் மாதிரி இருந்துக்கிட்டு பொல்லாத வேலை பாக்கும் அக்மார்க்கு கிரிமினல். - தென்காசி சுப்பிரமணியன்
விரும்பு · பதிலளி · முன்னோட்டத்தை அகற்று · 20h

பனந்தமிழ் கருத்தியாலான சொலாவடைநிர்வகி
விரும்பு · பதிலளி · 18h

Annamalai Gurusami உச்சநீதிமன்றம் மீண்டும் ஆலையை திறக்குமே!!நிர்வகி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக