
Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
21 மணி நேரம் ·
.
...
.....
.......
............மேலும் காட்டு





Sundar Rajan
22 மணி நேரம்
Sterlite closure Order.
விரும்புகருத்துபகிர்
8Dharanidharan AP, Suresh N மற்றும் 6 பேர்
2 பகிர்வுகள்
கருத்துகள்

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
____________________________________________________________

Aathimoola Perumal Prakash, தனது சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார்.
22 மணி நேரம் ·


விரும்புகருத்துபகிர்
20Karthik Thevar, Gobi S மற்றும் 18 பேர்
கருத்துகள்

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
__________________________________________________________________

Aathimoola Perumal Prakash
23 மணி நேரம் ·
ஏற்கனவே ஒருமுறை (2011 டிசம்பர்) முல்லைப்பெரியாறு போராட்டத்தின்போது தேனி மக்களிடம் உதைவாங்கியவர்தான் நமது ஓ.பி.எஸ் என்பதை...
விரும்புகருத்துபகிர்
46Dhandapani S, Prabhakaran Smith மற்றும் 44 பேர்
3 பகிர்வுகள்
கருத்துகள்

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
_______________________________________________________________________

Aathimoola Perumal Prakash
23 மணி நேரம் ·
நவீன வெள்ளையர்கள்
"ஸ்டெர்லைட் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும்"
- நாகர்கோவில் சிவக்குமார் ...மேலும் காட்டு
விரும்புகருத்துபகிர்
46கடலூர் ஜாரா, சோலை தங்கராசு மற்றும் 44 பேர்
5 பகிர்வுகள்
கருத்துகள்

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
_________________________________________________________
Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
நேற்று, 12:28 PM ·
.
ஸ்டெர்லைட் கூலித்துறை
.
.

Veeraa VK
27 மே, 07:48 PM
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு...
விலகும் மர்மங்கள்....
துப்பாக்கிச் சூடு நடந்த கலெக்டர் அலுவலகம், துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலை இரண்டுமே தூத்துக்குடி சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டுக்குள் வருகிறது.
இங்கே இன்ஸ்பெக்ட்ராக இருக்கும் ஹரிஹரன் பத்து வருடங்களாக இதே பணியில் இருக்கிறார். காவல் துறையின் எல்லா விதிகளையும் மீறி இங்கே பத்து வருடங்களாக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். சிலசமயம் டிரான்ஸ்பர் போடுவது போல் போடுவார்கள். ஆனால் இரு நாட்களில் மீண்டும் இங்கேயே டூட்டியில் சேர்ந்துவிடுவார் ஹரிஹரன். அவ்வளவு செல்வாக்கோடு இருக்கிறார். இந்த செல்வாக்குக்குக் காரணம் இன்ஸ்பெக்டர் ஹரிஹரனுக்கும் ஸ்டெர்லைட்டுக்கும் இருக்கும் பரஸ்பர அண்டர்ஸ்டேண்டிங்தான் என்று சொல்லுகிறார்கள்.
‘ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இருக்கும் போராட்டக்கார்கள், ஒருங்கிணைப்பாளர்கள் யார் யார் என்பது லோக்கல் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு அத்துப்படியான விஷயம்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் கடந்த சில மாதங்களில் தீவிரம் அடைந்ததிலிருந்து யார் யார் அதைக் கையிலெடுத்தார்கள், யார் யார் ஒருங்கிணைத்தார்கள் என்ற பட்டியல் இன்ஸ்பெக்டர் ஹரிஹரனுக்குக் கிடைக்க அந்த பட்டியலை அவர் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்குக் கொடுத்திருக்கிறார்.
இந்தப் பட்டியலை வைத்துக்கொண்டுதான் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இன்ஸ்பெக்டர் கொடுத்த லிஸ்டில் இருந்தவர்கள்தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்று மனித உரிமை அமைப்புகள் இப்போது கண்டறிந்திருக்கிறார்கள்.
மேலும்
ஓய்வு பெற்ற ஐஜியான அலெக்சாண்டர் துப்பாக்கிச் சூடுக்கு மூன்று நாட்கள் முன்பே தூத்துக்குடியில்தான் இருந்ததாகவும், அவருக்கும் இந்த துப்பாக்கிச் சூடுக்கும் தொடர்பு இருப்பதாகவும் மக்கள் கண்காணிப்பகம், எவிடென்ஸ் ஆகிய மனித உரிமை அமைப்புகள் சொல்கின்றன. இதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.
ஹரிஹரன் தீவிரமான போராட்டக்காரர்களைப் பட்டியல் போட்டுக் கொடுக்க அதன் பின் அலெக்சாண்டரோடு ஆலோசனை நடத்தப்பட்டதாம். ‘கொஞ்ச பேரை சுட்டுக் கொன்னாதான் அடுத்து யாரும் போராட மாட்டான்’ என்று அலெக்சாண்டர் ஆலோசனை சொல்ல அதன் பேரிலேயே லோக்கல் போலீஸைத் தவிர்த்து வெளியூர் பட்டாலியனிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்து ஆபரேஷனை முடித்திருக்கிறார்கள் என்பதே மனித உரிமை அமைப்புகளின் அழுத்தமான வாதம்.
இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபர்களின் வீடுகளுக்குக் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறார் தூத்துக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் வனிதா.
இவர் வேறு யாருமல்ல; இன்ஸ்பெக்டர் ஹரிஹரனின் மனைவிதான்.
இவர் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது உறவினர்களிடம், ‘போராட்டத்தைப் பார்க்கச் சென்றபோது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தவறுதலாக குண்டு பாய்ந்து என் உறவினர் இறந்துவிட்டார். இதில் ஏதும் சதியில்லை’ என்று எழுதிக் கையெழுத்துப் போடச் சொல்லி வற்புறுத்துகிறார் இன்ஸ்பெக்டர் வனிதா. கொல்லப்பட்ட மேலும் சிலரின் வீடுகளுக்கு சென்று வெற்றுக் காகிதத்திலும் கையெழுத்து கேட்கிறாராம். ஆனால் இதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மறுப்பு தெரிவிப்பதால் அவர்களைப் பல வகையிலும் சமாதானம் செய்துவருகிறார் இன்ஸ்பெக்டர் வனிதா.
இன்ஸ்பெக்டர் ஹரிஹரன், இன்ஸ்பெக்டர் வனிதா இருவருமே தமிழக அரசுக்கு வேலைபார்க்கிறார்களா அல்லது ஸ்டெர்லைட்டுக்கு வேலை பார்க்கிறார்களா என்பதுதான் மனித உரிமை அமைப்புகளின் கேள்வி. விரைவில் இந்த இன்ஸ்பெக்டர் தம்பதி பற்றிய முழு விவரங்களையும் மனித உரிமை அமைப்புகள் பிரஸ் மீட் வைத்து வெளியிடப் போகிறார்கள்’’.
விரும்புகருத்துபகிர்
6Dharanidharan AP, உமாமகேஷ்வரன் அதங்குடியான் மற்றும் 4 பேர்
5 பகிர்வுகள்
கருத்துகள்

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
______________________________________________________

Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
27 மே, 12:08 PM ·
.
.
.

Krishna Muthukumarappan, கலைச்செல்வம் சண்முகம் மற்றும் 4 பேருடன்இருக்கிறார்.
27 மே, 08:33 AM
ஜாம்பியாவில் இருக்கும் வேதாந்தாவின் Konkola Copper Mines (KCM) ஐ எதிர்த்து லண்டனில் நடைபெறும் வழக்கு இது (இடது). வழக்கை பிரிட்டனில் ஏற்க கூடாது என்று வேதாந்தா போராடி பார்த்தது.
ஆனால், பிரிட்டானிய நீதிமன்றம் வழக்கை சென்ற ஆண்டு ஆக்டொபரில் ஏற்றுக் கொண்டு விட்டது. ஜாம்பியாவை சுற்றி இருக்கும் பல கிராமங்களில் 1,800 கிராம வாசிகளின் சார்பாக வழக்கு பதிவாகி இருக்கிறது.
காரணம்: வேதாந்தாவின் KCM ஐ சுற்றி குடிதண்ணீரை மாசுபடுத்தி குடிக்க இயலாமல் செய்து விட்டதாகும்.
வலது புறம் இருக்கும் படம் தூத்துக்குடி.
ஜாம்பியாவைப்போலவே தூத்துகுடியிலும் அதே நிலை. நீரின் தன்மையை பார்க்க முடிகிறது. நீரில் கடும் அமிலத்தன்மையும், நச்சுக்களும் கலந்திருப்பது ஆய்வுகளில் தெரிய வருகிறது.
தூத்துக்குடி வழக்கையும், ஜாம்பியா மக்களின் வழக்கோடு இணைத்து பிரிட்டனில் வழக்கு தொடுக்கலாம். சம்பந்தப்பட்ட மனித உரிமை அமைப்புகளின் மூலம் இதை முன்னெடுப்பது அவசியம்!
விரும்புகருத்துபகிர்
5Kokilan Sachithananthan, Annamalai Gurusami மற்றும் 3 பேர்
8 பகிர்வுகள்
கருத்துகள்

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக