செவ்வாய், 29 மே, 2018

தமிழப் பேரரசு ஆதித்தனார் கட்டுரை தனிநாடு தனித்தமிழ்நாடு பிரிவினை 1




தமிழக எல்லைப் போராட்டத்தில் ஈ.வெ.ரா. வின் இரண்டகங்கள் மூன்று பா.குப்பன் 1




பாவாணர் திராவிடம் வேர்ச்சொல் தமிழம் இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 8
பெறுநர்: எனக்கு
[07/02, 08:21] kathir nilavanFb: "செந்தமிழ் ஞாயிறு" பாவாணர் பிறந்த நாள் 7.2.1902

"திராவிடர்" என்ற பெயர் "தமிழர்" என்ற பெயருக்கு தகுதியானதா?

"எந்த நாட்டிலும் ஒரு மொழியின் பெயராலேயே ஓர் இனத்தின் பெயர் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டு; ஆங்கிலம் -ஆங்கிலேயர், செருமன் -செருமானியர், சீனம் -சீனர், சப்பான் -சப்பானியர். ஒரே மொழி பேசுபவர் பல்வேறு நாட்டிலும், பல்வேறு மொழி பேசுபவர் ஒரே நாட்டிலும் வாழின் அவர் அவ்வந் நாட்டுப் பெயரால் அழைக்கப் பெறலாம்.

ஆனால், மொழியைப் பொறுத்த வரையில் அவருள் ஒவ்வொரு வகுப்பாரும் ஒவ்வொரு தனி மொழியாற் பெயர் பெறுபவரே யன்றி ஒருமொழி தொகுதியாற் பெயர் பெறுபவரல்லர், தமிழ் என்பது ஒரு மொழி. திராவிடம் என்பது ஒரு மொழித்தொகுதி. அது பதின்மூன்று மொழிகளை உட்கொண்டது. திராவிட நாடு என்பது பல நிலப்பகுதிகளாகத் தமிழ்நாட்டிலிருந்து பெலுச்சித்தானம் வரை தொடர்பின்றிப் பரவியுள்ளது. அந்நிலப் பகுதிகளெல்லாம் சேர்ந்து ஒரு நாடாக ஆகப்போவது மில்லை.

வட இந்தியத் திராவிட நாடுகள்தான் தொடர்பற்றவை. தென்னியந்தியத் திராவிட நாடுகள் தொடர்புற்று ஒரு பெருநிலப் பகுதியாயுள்ளன. ஆதலால் அப்பகுதியைத் திராவிட நாடாக்கலாம் என்னின்; தென்னிந்தியத் திராவிட நாடுகள் இன்னும் ஒன்று சேரவில்லை; இனிமேல் சேரப்போவதாக ஒரு குறியும் இல்லை.

இதுபோது பிற தென்னிந்தியத் திராவிட நாடுகள் சேராவிடினும் எதிர்காலத்தில் அவை சேருமாறு தமிழ்நாட்டில் இன்று அடிகோலுவோர் என்னின்; அதுவும் பொருந்தாது. ஏனெனில், அங்ஙனம் அடிகோலுவதற்கும் ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய ஏனை முப்பெருந் திராவிட நாடுகளில் உள்ள மக்கள் நூற்றுக்கு ஐந்து வீதமாவது திராவிட நாட்டியக்கத்தில் சேர்ந்து உறுப்பினர்களாகத் தம்பெயரைப் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

அல்லது அவ்வியக்கப் பரப்புரைக்காவது அங்குள்ள மக்கள் இடந்தரல் வேண்டும். இவ்விரண்டு மில்லை. ஆகையால் திராவிட நாட்டுத் துவக்கத்திற்கும் வழியில்லை. யாரோ ஒருவர் எங்கோ ஓரிடத்திலிருந்து இவ்வியக்கத்தைப் பாராட்டி எழுதின், அது வலியுறாது.

இனி பல திராவி இனத்தார் தமிழ்நாட்டிலிருத்தலின், தமிழ் நாட்டையே திராவிட நாடாகத் துவக்கலாமெனின், அது தமிழுக்கும் உலை வைப்பதாகும். ஏற்கனவே தமிழ்நாட்டில் தமிழுணர்ச்சியும் தமிழனுணர்ச்சியும் குன்றியுள்ளன.

நீதிக்கட்சி யாட்சியிலாவது காங்கிரசு ஆட்சியிலாவது பார்ப்பனத் தமிழனும் எத்துறையிலும் தலைமைப் பதவிக்கு வந்ததில்லை. தமிழ்நாடு தமிழ் நாடாயிருக்கும் போதே இந்நிலைமை யெனின், திராவிட நாடாகிவிடின், தெலுங்கரும், கன்னடரும், மலையாளியரும் வரம்பின்றித் தமிழ்நாடு புகுந்து தமிழரெல்லாம் வாழ்வுக்கே இடமின்றித் தவிக்கவேண்டியது தான்!

தமிழ் நாட்டிலுள்ள பல திராவிட இனத்தாரையும் தமிழர் என்னும் சொல் தழுவாமையால் அவரையெல்லாம் திராவிடரென்றே அழைத்தல் தகுதி எனின், எந்நாட்டிலும் பல இனத்தார் இருக்கத்தான் செய்கின்றனர். ஆயின், பெரும்பான்மை பற்றியுமே பழங்குடி மக்கள் பற்றியுமே ஒரு நாடு பெயர் பெறும். இங்கிலாந்தில் ஏனை நாட்டு மக்கள் இல்லாமலில்லை. ஆயின், அதுபற்றி அது ஆங்கில நாடு என்னும் பெயரை இழந்துவிடாது. ஆதலால், தமிழ்நாடு பல திராவிட இனத்தார் வாழ்வதாயினும் தமிழ் நாடே.

ஒரு நாட்டில் பிறநாட்டு மக்களுமிருப்பின், வெளிநாட்டார் உள் நாட்டாரை எல்லாவகையிலும் பின்பற்ற வேண்டுமேயன்றி, உள் நாட்டார் வெளிநாட்டரைப் பின்பற்ற வேண்டியதில்லை. வெளிநாட்டார் நாகரிகத்திற் சிறந்தவராயிருப்பின், உள் நாட்டார் அவரைப் பின்பற்றலாம். தமிழரல்லாத மற்ற திராவிடர் அத்தகையவரல்லர். மேலும், வெளிநாட்டார் நாகரிகத்திற் சிறந்தவராயிருந்த விடத்தும் உள் நாட்டாரின் இனப்பெயர் மாறிவிடாது. ஆதலால், எவ்வகையிலும் தமிழ் நாட்டிலுள்ள பிற திராவிடர் தம்மைத் தமிழர் என்று கொள்ளுதல் வேண்டுமே யன்றி, தமிழரைத் திராவிடன் என்று அழைத்தல் கூடாது.

தமிழர் ஒரு சிற்றினத்தாராதலானும், பிற திராவிடரோடு சேரினல்லது அவர்க்குப் பாதுகாப்பில்லாமையாலும், திராவிடர் என்று தம்மை அழைத்துக் கொள்வதே அவர்க்கு நலமெனின், இது பேதையர்க்குக் கூறும் ஏமாற்றுரையேயன்றி வேறன்று.

பிற திராவிடர் தமிழரோடு சேர்வதில்லை யென்று முன்னரே கண்டோம். மேலும் இக்காலத்தில் ஒரு நாட்டிற்குப் பாதுகாப்பாயிருப்பது உலக அரசுகளிடை வளர்ந்து வரும் அமைதி விருப்ப அறவுணர்ச்சியே யன்றி, அந்நாட்டின் பருமை அல்லது வன்மை யன்று. ஆதலால், தமிழரை அவர் பாதுகாப்பிற்காகத் திராவிட நாடு சேர அல்லது திராவிடரென்று கூறச்சொல்வதெல்லாம், கொக்கு மீன்களின் பாதுகாப்பிற்காகத் கூறியது போன்றதே.

தமிழர் என்னும் பெயர் பார்ப்பனரையும் தழுவுவதலால், இனவுணர்ச்சி யூட்டுவதற்குத் திராவிடர் என்னும் பெயரே ஏற்றதென்னின், வட சொல்லின்றிப் பிற திராவிட மொழிகட்கு நிலையும் உயர்வுமின்மையானும், எழுத்து முதல் அணிவரை இலக்கணமெல்லாம் வடமொழியைப் பின்பற்றி யிருத்தலானும், இலக்கண இலக்கிய ஆசிரியருட் பெரும்பாலார் பிராமணாயிருந்திருத்த லானும், பிற திராவிடர் தம்மை ஆரிய வழியினராகக் கூறிக் கொள்ளுதலானும், தமிழையும் தமிழரையும் புறக்கணித்து வருதலானும், திராவிடர் என்னும் பெயர் தமிழர் என்னும் பெயரினும் தகுதியற்றதாகும்.

தமிழ் வடமொழித் துணை வேண்டாத தனிமொழி எனக் கொள்ளுதலும், வடசொற் கலப்பின்றித் தமிழைத் தூய்மையாக வழங்குவதலும், இந்திய நாகரீகம் தமிழ் நாகரீகம் என்று தெளிதலும், பிறப்பால் சிறப்பில்லை என்பதைக் கடைப் பிடித்தலும், கல்வியையும் அலுவற் பேற்றையும் எல்லார்க்கும் பொதுவாக்குதலும், இன்னோரன்ன பிறவும், தமிழர்க்கிலக்கணமாம். இவ்விலக்கணங்களைக் கொண்டவரெல்லாம் தமிழரென்றே துணிந்து, தமிழுக்கும் தமிழருக்கும் கேடாக அரசியற் கட்சியார் கூறும் வீண்வம்பு வெற்றுரை களையெல்லாம் செவிக்கொள்ளாது விடுத்து தமிழர் கடைத்தேறுவாராக!

-பாவாணர்.

('முத்தமிழ்க் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் நடாத்திய "தமிழர் நாடு" ஏட்டில் பாவாணர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாகும். 15.5.1951)

tamilthesiyan.wordpress.com
[07/02, 13:34] kathir nilavanFb: திராவிடம், திராவிடன், திராவிட நாடு சொற்களை அறவே ஒழிக்க வேண்டும்!
- தேவ நேயப் பாவாணர் (1959)

தமிழ் என்னும் சொல் தெலுங்கம், குடகம், துளுவம் என்பன போல் சிறுபான்மை 'அம்' ஈறு பெற்றுத் தமிழம் எனவும் வழங்கும்.

கடல் கோளுக்குத் தப்பிய குமரிக் கண்டத் தமிழருள் ஒரு சாரர் வடக்கே செல்லச் செல்ல, தட்ப வெப்ப நிலை மாறுபாட்டாலும் பலுக்கல் (உச்சரிப்பு) தவற்றாலும், மொழிக் காப்பின்மையாலும், அவர் மொழி மெல்ல மெல்லத் திராவிடமாகத் திரிந்தது. திராவிடராக உடன் திரிந்தனர். தமிழ் சிறிது சிறிதாகப் பெயர்ந்து திராவிடமாய்த் திரிந்ததினாலேயே, வட நாடுகளை வேற்று மொழி நாடென்னாது "மொழி பெயர் தேயம்" என்றனர் முன்னோர்.

"மொழி பெயர் தேசத்தாயிராயினும்" என்பது குறுந்தொகை (11).  தமிழ் திராவிட மொழிகளாகத் திரிந்த முறைக்கிணங்க தமிழம் என்னும் பெயரும் திரமிளம்- த்ரமிடம்- த்ரவிடம் எனத் திரிந்தது.

ஒப்பு நோக்க : தோணி - த்ரோணி (வட சொல்) , பவழம்- ப்ரவாளம் (வ), பித்தளை- இத்தடி (தெலுங்கு), குமி-குலி (தமிழ்)

தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தமையாலும், திரவிடம் எனச் சொல்லப்படும் மொழிகளுக்குள் தமிழ் ஒன்றிலேயே பண்டைக் காலத்தில் இலக்கிய மிகுந்தமையாலும், முத்தமிழ் வேந்தரான சேர, சோழ, பாண்டியர் தொன்று தொட்டுத் தமிழகத்தைப் புகழ் பெற ஆண்டு வந்தமையாலும், முதலாவது; திராவிடம் என்னும் பெயர் தமிழையே சுட்டித் திராவிட மொழிக் குடும்பம் முழுவதையுங் குறித்தது. வேத காலத்துப் பிராகிருத மொழிகளுள் ஒன்று த்ராவிடீ எனப்பட்டதையும், ஐந்நூறாண்டுகட்கு முன்பிருந்த பிள்ளை லோகார்சீயர் தமிழிலக்கணத்தைத் "த்ராவிட சாஸ்த்ரம்" எனக் குறித்திருப்பதையும் காண்க.

திரவிட மொழிகள் பெலுச்சித்தானமும், வங்காளமும் வரை பரவியும் சிதறியும் கிடப்பதாலும் , தமிழும் திரவிடமும் ஒன்று சேர முடியாதவாறு வேறுபட்டு விட்டமையாலும், ஆந்திர, கன்னட, கேரள நாடுகள் தனி மாகாணங்களாகப் பிரிந்து போனமையாலும், திரவிடர் தமிழரொடுகூட விரும்பாமையாலும், ஆரியச் சார்பைக் குறிக்கும் திராவிடம், திராவிடன், திராவிட நாடு என்னும் சொற்களை அறவேயொழித்து, தூய்மையுணர்த்தும் தமிழ், தமிழன், தமிழ் நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும் முழங்கவும் வேண்டும்.

எந்நாட்டிலும் மக்கள் பற்றிய இரட்டைப் பகுப்பில், உள் நாட்டு மக்களை முதற் குறிப்பதே மரபும் முறைமையுமாதலால், இனித் தமிழ் நாட்டு மக்களையும் தமிழர், தமிழரல்லாதார் என்றே பிரித்தல் வேண்டும். ஆயினும், தமிழைப் போற்றுவாரெல்லாம் தமிழரென்றே கொள்ளப்பெறுதல் வேண்டும்.

உலகின் முதன்முதல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடைந்து, அவற்றைப் பிற நாடுகளிற் பரப்பினவன் தமிழனே.
ஆதலால், அவன் எட்டுணையும் ஏனையோர்க்குத் தாழ்ந்தவனல்லன். தமிழ் வல்லோசையற்ற மொழியென மூக்கறையன் முறையிற் பழிக்கும் திரவிடர் கூற்றையும், பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவினை பற்றித் தமிழனை இழித்துக் கூறும் ஆரிய ஏமாற்றையும் பொருட்படுத்தாது, 'நான் தமிழன்' என ஏக்கழுத்துடன் ஏறு போற் பீடு நடை நடக்க,

தாழ்வுணர்ச்சி நீங்குத் தகைமைக் கட்டங்கிற்றே
வாழ்வுயர்ச்சி காணும் வழி
தமிழ் வாழ்க!

-தேவ நேயப் பாவாணர்.

குறிப்பு: மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் மலரில் (1959) " தமிழ் வேறு, திராவிடன் வேறு" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையாகும்.
ஏற்கெனவே, கி.ஆ.பெ.விசுவநாதம் நடத்திய " தமிழர் நாடு" (1951) இதழிலும் இதே தலைப்பில் பாவாணர் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

( இக்கட்டுரை பழ.நெடுமாறன் நடத்தும் "தென் ஆசியச் செய்தி" ஏட்டில் (மார்ச் 16-31, 2016)  வெளி வந்தது.)

Tamilthesiyan.wordpress.com

சாதி மதம் வட்டாரம் பற்றி பிரபாகரன் எழுதிய கவிதை

aathi tamil aathi1956@gmail.com

பிப். 7
பெறுநர்: எனக்கு
Chembiyan Valavan
"நாம் செல்லும் இடமெல்லாம்…
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடத்தில் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன…
எமது படையணி விரைகிறது…
எம தேசத்தை மீட்க!"
1981-ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள்
எழுதிய "நாம் அணிவகுத்துள்ளோம்" என்ற கவிதையில் வரும் வரிகள் இவை..
ஈழத்தில் பிரபாகரனின் தலைமையில் கட்டமைக்கப்பட்ட தமிழ் தேசியத்தின்
அடிப்படையே சாதி மறுப்பு, சாதி ஒழிப்பு தான். தமிழர்களின் ஒற்றுமைக்கு
குந்தகம் விளைவிக்கும் பிரதேசம் சாதி மதம் போன்றவற்றுக்கு எதிராக தான்
தமிழ் தேசியம் அணிவகுத்தது.
"விடுதலைப் புலிகள் 1980 ஆம் ஆண்டு துவக்கம் தமது கட்டப்பாட்டுப்
பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை தடைசெய்திருந்தார்கள்.
1994 ஆம் ஆண்டு தமிழீழ தண்டனை வழிகாட்டு நெறிகளையும், குடிமைச் சமூக
நெறிகளையும் உருவாக்கும் போது . சட்டரீதியாக விடுதலைப் புலிகள் தமது
ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை குற்றச்சட்டத்தின் கீழ்
கொண்டு வந்தார்கள்"
இனத்தின் ஒற்றுமை மற்றும் விடுதலைக்கு முன் சாதி மதங்களை எல்லாம் அவர்கள்
ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை.
பிரபாகரன் என்றொரு இளைஞன், தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடும் முன்
தனது கொள்கைகளை முதலில் வகுத்து கொண்டான்.
"சாதி, மதம் பிரதேசம் போன்ற பிரிவுகள் தான் தமிழினத்தின் சாபக்கேடு
என்பதை உணர்ந்து, தனது கையில் அதிகாரம் கிடைத்தவுடன் அத்தகைய பிரிவுகளை
சமூகத்தில் இருந்து நீக்க முயற்சி எடுத்தான்."
தான் கொண்ட லட்சியத்திலும், கொள்கையிலும் ஒரு சமரசமும் செய்யாமல்
போரிட்டான், அரசியல் செய்தான்.
அடிமை விலங்கை உடைக்க ராணுவம் கட்டி போராடிய அவர் சாதித்ததை ஏன் எந்த ஒரு
இடைஞ்சலும் இல்லாமல் ஆட்சிக்கு வந்த திராவிடத்தால் சாதிக்க முடியவில்லை?

Aathimoola Perumal Prakash
சாதி ஓடிவிட்டது என்றால் சாதிவாதம் என்று பொருள்.
பிரதேசம் ஓடிவிட்டது என்பது பிரதேசவாதம்.
புலிகள் சாதி அடையாளத்தையோ மத அடையாளத்தையோ கைவிட கூறியதே இல்லை.

பறையர் சக்கிலியர் மோதல் பேரையூர்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 7
பெறுநர்: எனக்கு

Mathi Vanan
பேரையூரில் காளியம்மன் கோயிலை சுற்றி பறையர்கள் சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளனர்.
அதை தீண்டாமை சுவரென சொல்லி, சுவரை இடிக்கும் வரை, குழந்தை குட்டிகளோடு அருகே உள்ள மலையில் ஏறி குடியிருக்க போவதாக அருந்ததியர்கள் போராடுகின்றனர்.
இயக்கங்கள் இருபுறமும் அணி சேர்ந்ததால் இன்னும் சிக்கல்..
என்ன செய்வது?
இரு சமூகங்களுக்கிடையே இருக்கும் விரோதத்தினால் உருவான சுவரே அன்றி, இது தீண்டாமை சுவரல்ல.. இச்சுவரால் அருந்ததியர்களுக்கு எந்த உரிமைத்தடையும் விதிக்கப்படவில்லை.
மேலும் பறையர்களின் லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை அரசும் தனியாரும் ஆக்கிரமித்துக்கொண்டு, இந்த ஊர் கோயிலை சுற்றி புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு சுவர் எழுப்பி விட்டார்கள் என சொல்வதும் நியாயம் அல்ல..
பறையர் அருந்ததியர் இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என விரும்புவோர் இந்த விசயத்தில் விட்டுக்கொடுத்து செல்வதே சரியானது. மலையில் இருந்து இறங்கி வருவதே சரியானது. விரோத சுவர் இடிபடுமா என்பதை பிற்கால சூழலே முடிவு செய்யும்.
20 மணி நேரம் ·

தெலுங்கர் வந்தேறி அருந்ததியர் சாதி தலித் 

வாளுக்குவேலி அம்பலக்காரர் சிவகங்கை ஆதரவு மருதுபாண்டியர் தூக்கு காப்பாற்ற வந்தார்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 7
பெறுநர்: எனக்கு
பாரதி தமிழ்
சிவகங்கை நாட்டுக்கு ஆதரவாகவும் தன் நண்பர்களுக்கு ஆதரவாகவும் வெள்ளைய
இராணுவத்தோடு பெரும் சண்டையிட்டனர் பாகனேரி அம்பலகாரர்கள்.
சொந்த மண்ணையும் தலைவர்களையும் அன்னியர்களுக்கு விற்பனை செய்ய நாங்கள்
வியாபாரிகளல்ல வீரர்கள் பிழைத்து போ... என ஆங்கிலேயரை விரட்டியடித்தார்
வாளுக்குவேலி அம்பலம்.
ஆங்கிலேயர்கள் கனவில் கண்டால் கூட அச்சம் கொள்ளுவார்களாம், அப்படியொரு
தோற்றம் உடையவராம் வாளுக்குவேலி அம்பலம்.
தன் நண்பர்களை தூக்கிட்டு கொல்லப்போகிறார்கள். வீரர்களே நான் முன்னே
செல்கிறேன் என் பின்னே நீங்கள் வாருங்கள். செல்லும் வழியில் உள்ள அனைத்து
குடிமக்களையும் ஒன்று திரட்டி செல்லுவோம் தமிழ்குடிகளின் முற்றுகை கண்டு
திருப்பத்தூரில் பரங்கியர் பதறட்டும்..!
என கர்ஜித்து தன் நண்பர்களை காப்பாற்ற முன்னே சென்றார். பெரும் படை அவரை
பின் தொடர்ந்தது. குதிரையில் வேகமாக சென்ற அவர்.
கத்தபட்டு என்னும் இடத்தில் உறங்காபுலி வஞ்சகத்தால் குழியில் விழுந்து
மண்ணில் புதையுண்டார் படை நிலைகுலைந்தது. மண்ணை தோண்டிய படை
வாளுக்குவேலியை சடலமாக வெளியே எடுத்தது.
நண்பர்களுக்காக உயிர் நீர்த்த வாளுக்குவேலி அம்பலம் கத்தபட்டில் சிலையாக
அதே கம்பிரத்துடன்
நின்று கொண்டிருக்கிறார்.
அந்த மாவீரனுக்கு வீரவணக்க நாள் இன்று.
# நிவேதா

முத்தரையர்  ?

ஸ்டெர்லைட் எனது முகநூல் பதிவுகள் பகிர்ந்தவை உட்பட7





Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
22 மே, 05:46 PM ·



.
.
.
.


தமிழன் ராசு
22 மே, 05:21 PM


தென்மாவட்டங்களில் காவல்துறையால் அடிக்கடி என்கவுண்டர்கள் நடப்பது இயல்பான ஒன்றுதான்.

அது ரவுடிகளை குறிவைத்ததாக இருக்கும்.

மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் போராட்டம் அடங்கும் என்று நினைத்தார்கள். தூத்துக்குடி மக்கள் உயிர்பலிகளுக்கு பிறகுதான் மிகவும் வேகமாக போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.


விவிடி சிக்னல், ராஜாஜி பூங்கா,மடத்தூர்,திரேஸ்புரம்,தாமோதரநகர்,சண்முகபுரம்,பூபால்ராயபுரம்,மீளவிட்டான்,பண்டாரம்பட்டி,குமரெட்டியாபுரம்,பாண்டியாபுரம்,பாத்திமா நகர்,பைபாஸ் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.

ஆனாலும் காவல்துறையினர் மீண்டும் துப்பாகிச்சூடு நடத்தவும் தயார் நிலையிலேயே இருக்கிறது என்பதே நமது அவல நிலை...

மீடியாவில் 8 பேர் பலி என்கிறார்கள்.
ஆனால் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.
#Ban_Sterlite
#Burn_Sterlite



விரும்பு


விரும்பு

அன்பு

ஹாஹா

ஆச்சர்யம்

சோகம்

கோபம்
கருத்துபகிர்

3Karthikeyan Rathinavelu, Kokilan Sachithananthan மற்றும் Annamalai Gurusami
4 பகிர்வுகள்
கருத்துகள்


உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
22 மே, 04:10 PM ·



.
..
.
..
.

eye-crossed-out
இந்தப் படம் வன்முறை அல்லது கிராஃபிக் உள்ளடக்கத்தைக் காட்டலாம்.
படத்தைக் காட்டு
தமிழ்ப்புகழ் குணசேகரன் களத்தமிழன் பாண்டியர்
22 மே, 03:47 PM


சுவாசிக்க நல்ல காற்றும்
குடிக்க நல்ல தண்ணீரும்
புற்றுநோய் அற்ற ஆரோக்கியமும்
கேட்டதன் பரிசு...



விரும்புகருத்துபகிர்

7Dharanidharan AP, Karthikeyan Rathinavelu மற்றும் 5 பேர்
2 பகிர்வுகள்
கருத்துகள்


உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
22 மே, 04:01 PM ·



வரிசையாக விழுகின்றன தமிழர் பிணங்கள்


Ingersol Norway
22 மே, 03:09 PM
11 பேர் சுட்டுக்கொலை, 8 உடல்கள் மருத்துவமனை வந்துள்ளன என தகவல் வருகிறது



விரும்புகருத்துபகிர்

8Dharanidharan AP, Tharmarathinam Risee மற்றும் 6 பேர்
6 பகிர்வுகள்
கருத்துகள்


உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
22 மே, 03:54 PM ·



.
.
.


செம்பியநாடு இளையா
22 மே, 03:20 PM


தூத்துக்குடியில் ஐந்து நிமிடங்களுக்குமுன் மூன்றுபேரை சுட்டதாக தம்பி ஒருவன் அலைபேசியில் செய்தி சொல்லிட்டு மூச்சிரைக்க ஓடுறான்.



விரும்புகருத்துபகிர்

7செம்பியநாடு இளையா, Dharanidharan AP மற்றும் 5 பேர்
3 பகிர்வுகள்
கருத்துகள்


உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
22 மே, 03:01 PM ·



போராட்டத்தலைவர் தமிழரசன் (பு.இ.மு) குறிவைத்துக் கொல்லப்பட்டார்.
.
.


Mathi Vanan
22 மே, 02:49 PM


ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை, புலிகள் அரசு அழிப்பு என்பது, தமிழினத்தை வலுவிழக்க செய்து,
தமிழ்நாட்டின் கனிம வளங்களை சூறையாடும் திட்டத்தின் முதல் பாகம் ஆகும். அடுத்த பாகம் தமிழ்நாட்டில் துவங்கியுள்ளது. அது எல்லா இடங்களுக்கும் இனி பரவும், மக்கள் விழிக்காதிருந்தால்..



விரும்புகருத்துபகிர்

3Dharanidharan AP, கார்த்தி கேயன் மற்றும் Kokilan Sachithananthan
2 பகிர்வுகள்
கருத்துகள்

Sathasivan Srinivasan இந்திய அரசின் தமிழின அழிப்பு ஆரம்பம்நிர்வகி


விரும்பு · பதிலளி · 1வா

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
22 மே, 02:50 PM ·



..
..
..


நெல்லைத் தமிழன் இம்மான்
22 மே, 02:45 PM · Twitter


ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒளிபரப்பு செய்தால் சேனல் உரிமம் ரத்து - அரசு

அனைத்து சேனல்களும் கண் மூடிக் கொண்டன....

தூத்துக்குடி முழுவதும் மின்சாரம் துண்டிப்பு...



விரும்புகருத்துபகிர்

8Dharanidharan AP, Siva Kumar மற்றும் 6 பேர்
6 பகிர்வுகள்
கருத்துகள்


உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
22 மே, 02:48 PM ·



.
.
.


செந்தில் குமர ன்
22 மே, 02:43 PM


Shanmugapriyan Sivakumar ;

கிளாஸ்டன், மாரிச்சாமி, வினிதா , தோழர் தமிழரசன் உள்ளிட்ட நால்வரை அரசு படுகொலை செய்துள்ளது. துப்பாக்கி சூட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்,
போலிஸ் தடியடியில் காயம்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க தமிழ்நாடு அரசு மறுப்பு.
அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ் மறுப்பு
108 ஆம்புலன்ஸ்களை முடக்கி வைத்தது போலிஸ் அராஜகத்தில் இறங்கி உள்ளது.
அப்பாவி மக்கள் இறந்த பின் பிணத்தை ஆய்வு செய்ய வராமல் உடனடியாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிட்டு பதற்றத்தை மக்கள் பாதிப்படைவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
மக்கள் மத்தியில் நிமிடத்திற்கு நிமிடம் பரவும் தேவையற்ற பதற்றங்களை உருவாக்காமல், அப்பாவி மக்களை சித்திரவதை செய்யப்படுவதை தடுக்க உண்மை நிலவரத்தை தமிழக முதல்வரும், அவரின் கீழ் செயல்படும் காவல்துறையும் அறிவிக்க வேண்டும்.
# BanSterlite # SavePeople # SaveThoothukudi
# SterliteProtest
# தூத்துக்குடி # ஸ்டெர்லைட் #



விரும்புகருத்துபகிர்

2Karthikeyan Rathinavelu மற்றும் Nakkeeran Balasubramanyam
1 பகிர்வு
கருத்துகள்


உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash
22 மே, 02:38 PM ·



டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அறிக்கை

வெறுமனே கலெக்டர் ஆபிஸ் முற்றுகைப் போராட்டத்திற்கு வந்த ஆயுதமில்லாத பொதுமக்களை அமைதியான முறையில் தடியடி நடத்தி கலைக்கப் பார்த்தோம்.

கலையாத அவர்கள் வன்முறையைக் கையில் எடுத்ததால் கல்லடி வாங்கி ஓடினோம்.


வேறு வழியே இன்றி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி பதிலடியாக துப்பாக்கியால் லேசாக சுட்டு நான்கே நான்கு பேரைக் கொலை செய்து
எல்லாரையும் வலிக்காமல் அடித்து அதில் வெறும் 30 பேரை மட்டும் சாவடி அடித்து கலவரத்தை அடக்கினோம்.

எனவே பொதுமக்கள் யாரும் பொதுமக்களைப் பார்த்து பயப்படவேண்டாம்.

அதற்கு நாங்கள் இருக்கிறோம்.




விரும்புகருத்துபகிர்

45கடலூர் ஜாரா, Dhandapani S மற்றும் 43 பேர்
13 பகிர்வுகள்
கருத்துகள்

Annamalai Gurusami அரசிடம் மோதவேண்டும் என்று முடிவுசெய்துவிட்டால், நேருக்கு நேர் மோதுவது கூடாது. வேறு எப்படி மோதுவது என்று போராடும் மக்களே முடிவு செய்யவேண்டும்.
4நிர்வகி


விரும்பு · பதிலளி · 6நா

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash
22 மே, 02:21 PM ·



தூத்துக்குடி போராட்டச் செய்திகள்

தூத்துக்குடியில் இன்று நடந்த போரில் மார்பில் குண்டு வாங்கி வீழ்ந்த முதல் மாவீரர் உசிலம்பட்டி ஜெயராமன் ஆவார்.

பலி எண்ணிக்கை இதுவரை 4.


வெறிபிடித்த ஏவல்துறையின் வன்முறை அராஜகம் தொடர்கிறது.

பொதுமக்களுக்கு பலத்த சேதம்.

தூத்துக்குடி நகரம் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில்.
eye-crossed-out
இந்தப் படம் வன்முறை அல்லது கிராஃபிக் உள்ளடக்கத்தைக் காட்டலாம்.
படத்தைக் காட்டு



விரும்புகருத்துபகிர்

22சோலை தங்கராசு, Sathiya Priyan மற்றும் 20 பேர்
15 பகிர்வுகள்
கருத்துகள்



உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...











Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
22 மே, 12:57 PM ·



.
.
.


சக்திவேல் சுப்பிரமணி
22 மே, 12:56 PM


ஸ்டெர்லைட் ஊழியர்களின் 6 மாடி கட்டிடம் தீ பற்றி எரிகிறது



விரும்புகருத்துபகிர்

10Sathiya Priyan, Jawith H மற்றும் 8 பேர்
கருத்துகள்


உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash
22 மே, 12:40 PM ·



தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம்

போலிசை விரட்டிய பொதுமக்கள்

துப்பாக்கிச்சூடு நடக்கிறது..


#BANsterlite




இயக்கவும்



-0:30
கூடுதல் பார்வை அமைப்புக்கள்பார்த்துக் கொண்டே ஸ்க்ரோல் செய்வதற்குச் செல்பெரிதுபடுத்த, கிளிக் செய்யவும்


முடக்கு










260 பார்வைகள்

விரும்புகருத்துபகிர்

11Dhandapani S, Surya Rajapandi மற்றும் 9 பேர்
5 பகிர்வுகள்
கருத்துகள்


உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
22 மே, 12:13 PM ·



.
.
.


சீனி. மாணிக்கவாசகம் திருவழகன் பாண்டியன் உடன்.
22 மே, 11:43 AM · Tiruvallur


#கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்படுகிறது...

தண்ணீரில் நன்றாக நனைக்கப்பட்ட துண்டு, சட்டை, போன்றவற்றால் அவற்றை மூடி எடுங்கள்...

வந்த திசை நோக்கி எறியுங்கள்....
அல்லது, எதாவதொரு தண்ணீர் குட்டைகள் சாக்கடைகளில் தூக்கிப் போடுங்கள்....


அனைவரும் ஈரத்துணிகளால் முகத்தை துடையுங்கள்



விரும்புகருத்துபகிர்

5ஆறு.சரத் விழுப்பாதரையன், Dharanidharan AP மற்றும் 3 பேர்
கருத்துகள்


உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash
21 மே, 05:29 PM ·



http://vaettoli.blogspot.sg/2016/03/blog-post_14.html


VAETTOLI.BLOGSPOT.SG

இராஜீவ்காந்தியைக் கொன்றவருக்கு புகழ்கவிதை
இராஜீவ்காந்தியைக் கொன்றவருக்கு புகழ்கவிதை ---------------------------- இராஜீவ் காந்தியை கொலை செய்தவர் தானு என்ற பெண் என செய்தி ....




விரும்புகருத்துபகிர்

12லிதர்சன் கிருஷ்ணன், Lalit Kumar மற்றும் 10 பேர்
2 பகிர்வுகள்
கருத்துகள்

Aathimoola Perumal Prakashhttp://fbtamildata.blogspot.sg/2017/03/blog-post_256.htmlநிர்வகி


FBTAMILDATA.BLOGSPOT.SG

தனு பெருஞ்சித்திரனார் பாடல் ஆகுமோ உலகு அவள் அழிவிலாப் புகழுக்கே…


விரும்பு · பதிலளி · முன்னோட்டத்தை அகற்று · 1வா