aathi tamil <aathi1956@gmail.com>
பிப். 14
பெறுநர்: எனக்கு
சே.திருநா பாரதி
4 மணி நேரம் ·
1998 ஆம் ஆண்டு SBI அரசு வங்கி 155 கோடியை நஷ்டமாக அறிவித்திருந்தது... சுமார் 18 வருடங்கள் கழித்து நடந்து முடிந்த ஆண்டில் 2416 கோடியை நஷ்டமாக அறிவித்திருக்கிறது...
மேலும் வங்கியின் வாராக்கடனும் ஏறக்குறைய 25,830 கோடியாக பெருமளவில் அதிகரித்திருக்கிறது....
எனக்கு ஆச்சரியமான ஒரே விசயம் என்னனா.... இந்த வங்கி இன்னும் திவால்லாம் ஆகலையாங்கறதுதான்... மோடி &கோ இருந்தும் எப்படி இது சாத்தியமாச்சு... கூடிய விரைவுல மொத்தமா முடிச்சிவுடுவாங்கனு நம்புவோம் ஆமென்!
கரிக்கட்டி கவி முத்தையன் iob loss 971 crores in DEC quarter
total this year 2693 crores
கடன் பொருளாதாரம் மோடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக