|
பிப். 14
| |||
Ganesan
On Wednesday, August 26, 2015 at 2:34:45 PM UTC-7, Suba.T. wrote:
குறிப்பு: கிராமணியார் என்பது புதுச் சொல்லாக உள்ளது. இச்சொல் பற்ற் இஅறிந்தவர்கள் கூடுதல் தகவல் அளித்தால் உதவும்.
கிராமத்துக்குத் தலைவர் என்னும் வடமொழி வார்த்தை கிராமணி (GraamaNi. Cf. Graama 'village').
ம. பொ. சிவஞான கிராமணி தமிழ்சார்ந்த பழைய அரசியல்தலைவர்.
நாங்கள் மாணவப் பருவத்தில் கல்லூரி தமிழ்ச் சங்கத்திற்கு சிலமுறை அழைத்துவந்தோம்.
ம.பொ.சி. கிராமணியார் எழுதிய நல்ல நூல்:
வ
டா
http://www.tamilvu.org/ library/lAB00/html/lAB00ind. htm
அவரது பேர்த்தி தி. பரமேசுவரி இணையத்தில் இருக்கிறார். தமிழாசிரியர்.
நா. கணேசன்
https://koottanchoru.
wordpress.com/2009/10/01/%E0% AE%AE-%E0%AE%AA%E0%AF%8A-%E0% AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE% 9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%
E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%
E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%
E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%
AE%AA%E0%AF%80/
http://www.silambuselvar.com/ tamil/blog/?p=294
சிவஞான கிராமணி ஒரு தனிப் பண்பு – ரசிகமணி டி.கே.சி.
தமிழ்நாட்டில் “சிவஞான கிராமணி” என்றால் ஒரு தனிப் பண்பு.அவர் எந்தத் துறையில் இறங்கினாலும் அங்கே வீரத்தைக் காணலாம். அரசியலில் வீரராய் விளங்குகிறார் என்பது தமிழ்நாடு அறிந்த விஷயம்.சமூக இயலிலும் அப்படியேதான் தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழிசை இவைகளிலும் அபூர்வமான ஆர்வத்தோடு நிற்பார். இதுதான் சிவஞான கிராமணி. தமிழ் முரசில் வரும் தலையங்களிலும் சிவஞான கிராமணியாரின் வீரத்தொனி கேட்கும். வாய்க்கு உகந்த வார்த்தைகள் முரசு கொட்டும்.
ரசிகமணி டி.கே.சி.:
t.k.c
சிலம்புச் செல்வர் ம.பொ.சி
On Wednesday, August 26, 2015 at 2:34:45 PM UTC-7, Suba.T. wrote:
குறிப்பு: கிராமணியார் என்பது புதுச் சொல்லாக உள்ளது. இச்சொல் பற்ற் இஅறிந்தவர்கள் கூடுதல் தகவல் அளித்தால் உதவும்.
கிராமத்துக்குத் தலைவர் என்னும் வடமொழி வார்த்தை கிராமணி (GraamaNi. Cf. Graama 'village').
ம. பொ. சிவஞான கிராமணி தமிழ்சார்ந்த பழைய அரசியல்தலைவர்.
நாங்கள் மாணவப் பருவத்தில் கல்லூரி தமிழ்ச் சங்கத்திற்கு சிலமுறை அழைத்துவந்தோம்.
ம.பொ.சி. கிராமணியார் எழுதிய நல்ல நூல்:
வ
டா
http://www.tamilvu.org/
அவரது பேர்த்தி தி. பரமேசுவரி இணையத்தில் இருக்கிறார். தமிழாசிரியர்.
நா. கணேசன்
https://koottanchoru.
wordpress.com/2009/10/01/%E0%
E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%
E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%
E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%
AE%AA%E0%AF%80/
http://www.silambuselvar.com/
சிவஞான கிராமணி ஒரு தனிப் பண்பு – ரசிகமணி டி.கே.சி.
தமிழ்நாட்டில் “சிவஞான கிராமணி” என்றால் ஒரு தனிப் பண்பு.அவர் எந்தத் துறையில் இறங்கினாலும் அங்கே வீரத்தைக் காணலாம். அரசியலில் வீரராய் விளங்குகிறார் என்பது தமிழ்நாடு அறிந்த விஷயம்.சமூக இயலிலும் அப்படியேதான் தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழிசை இவைகளிலும் அபூர்வமான ஆர்வத்தோடு நிற்பார். இதுதான் சிவஞான கிராமணி. தமிழ் முரசில் வரும் தலையங்களிலும் சிவஞான கிராமணியாரின் வீரத்தொனி கேட்கும். வாய்க்கு உகந்த வார்த்தைகள் முரசு கொட்டும்.
ரசிகமணி டி.கே.சி.:
t.k.c
சிலம்புச் செல்வர் ம.பொ.சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக